High Knees. இதனை 20 எண்ணிக்கை செய்து முடித்தவுடன் Climbers 4 செய்யவேண்டும். உடனே ஓய்வெடுக்காமல் திரும்ப 20 High Knees + 4 Climbers... இப்படி 4 முறை செய்து முடித்தால்தான் ஒரு செட். இது போல் மூன்று செட் செய்ய வேண்டும். செட்டுகளுக்கு இடையேயான ஓய்வு அதிகபட்சம் 2 நிமிடம் மட்டுமே.
இது Climbers.
இந்த இரண்டு பயிற்சிகளை மட்டும் செய்து வந்தாலே ஒரு மாதத்தில் நல்ல ரிசல்ட் கிடைக்கும். வாரத்திற்கு மூன்று முறை செய்யலாம். உணவுக்கட்டுப்பாடு அவசியம்.
ஒரு செட் எவ்வளவு கடினமாக இருந்தது என செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள். 😇
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh