#தஞ்சை_பெரியகோவில்_கட்டுமானம் பற்றிய ஒரு அறிய தகவல்..

பொதுவாக கட்டிடங்களின் அஸ்திவாரம் தரையில்தானே இருக்கும் ஆனால் பெரிய கோவிலின் அஸ்திவாரம் அதன் உச்சியில் கலசத்துக்கு கீழே உள்ளது உங்களுக்குத் தெரியுமா?
1/11
இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

கோபுர உச்சியை உற்று நோக்குங்கள்..

கோபுரஉச்சியை நன்கு உற்று நோக்குங்கள்.
பிரம்மாந்திர கல் எனப்படும் ஸ்தூபிக்கல்.

இது ஒரு கல்லோ, அல்லது பல கற்களின் சேர்க்கையோ இதன் எடை
80 டன்..
2/11
இந்த பிம்மாந்திர கல்லை தாங்கும் அந்த சதுரவடிவக் கல்லை நோக்குங்கள்.. அந்த கல்லும் 80 டன்..

அந்த சதுரக் கல்லின் மேல் பக்கத்திற்கு இரண்டு நந்தியாக மொத்தம்
எட்டு நந்தி.. ஒவ்வொறு நந்தியின் எடை 10 டன்.
ஆக, எட்டு நந்தியின் எடை மொத்த எடை 80 டன்..
3/11
இந்த மூன்றும்தான் பெரியகோவிலின் அஸ்திவாரம்..

இது என்ன விந்தை.. அஸ்திவாரம் அடியில்தானே இருக்கும்.. தலைகீழான கூற்றாய் உள்ளதே..?

நாம் ஒரு,செங்கற்களை கொண்டு ஒரு வீடு கட்டும்போது, கட்டிடத்தின் உயரம் 12 அடி என்றால் 4 அடிக்காவது அஸ்திவாரம் இடுவோம்..

பெரியகோவில் உயரம் 216 அடி..
4/11
முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்பட்ட ஒரு பிரம்மாண்ட கற்கோவில்..

கற்களின் எடையோ மிக மிக அதிகம்..

இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு
அமையும்..

குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும்.. இந்த அளவு சாத்தியமே இல்லை..
5/11
50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும்..

ஆனால் .. பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்
5 அடிதான்..

மேலும் ஒரு வியப்பு.. இது எப்படி சாத்தியம்..?

இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகு
அறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது..
6/11
பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள்
இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள்.

அதாவது Loose joint என்கிறார்கள்.. அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள்..

எதற்க்காக..?
7/11
நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை
நினைவில் கொள்ளுங்கள்..

கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும்..

அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும்..

கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது..

இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம் ..
8/11
லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று,
அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை
அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி
மிக பலமான இணைப்பை பெறுகின்றன...

இதுதான் அந்த 240 டன் எடை கொண்ட,
ஸ்தூபி, சதுரக்கல் மற்றும் எட்டு நந்தி..
9/11
அஸ்திவாரம் கோவிலின் உச்சியில் இடம் பெற்ற
அதிசியம் இது..

எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது.
எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று
இருக்கும்..
10/11
*சூரியன், சந்திரன் இருக்கும் வரை இக்கோவிலும்இருக்கும்...*

*என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்தகாலத்திலும் பொய்க்காது..*

படித்ததில் பிடித்தது.
11/11

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

15 Feb
Isn't it a false precedent for the Prime Minister of the country to pay homage to an A1 criminal convicted of corruption for 4 years?
1/4 Image
The trial court convicted A1, A2, A3 and A4 and sentenced them to four years in jail and Rs 100 crore for A1 alone for others Rs 10 crore each as fine.
2/4
The Supreme Court upheld the full judgment of the trial court. But the apex court refused to impose a fine of Rs 100 crore on Jayalalithaa for not being alive at the time of sentencing and to declare Jayalalitha as the convict criminal.
3/4
Read 4 tweets
11 Feb
தமிழகத்தில் மொத்தம் 257 கட்சிகள் உள்ளதாகவும் அவற்றில் அங்கீகாரம் பெற்ற கட்சிகள் 10 மட்டுமே என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அங்கீகாரம் பெற்ற கட்சிகள் விவரம்:

அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ், பாரதிய ஜனதா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை.
1/3
பா.ம.க., மதிமுக, விடுதலை சிறுத்தைகள் போன்ற மற்ற கட்சிகள், பதிவு செய்யப்பட்ட கட்சிகள் பட்டியலில் உள்ளன. ஆனால், இவர்கள் போதிய வாக்குகள் பெறாத நிலையில் அங்கீகாரத்தை இழந்துள்ளன.
2/3
Read 5 tweets
9 Feb
சுதாகரன், இளவரசியின் சொத்துக்கள் அடுத்தடுத்து அரசுடைமை.. இன்று இழந்தது தஞ்சையில்.. தமிழக அரசு அதிரடி

dhunt.in/cXPhg?ss=twt&s…
மூல: "Oneindia" via Dailyhunt Image
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் 6 இடங்களில் சுதாகரன், இளவரசிக்கு சொந்தமான சிக்னோரா என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 15.26 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் சவுக்கு தோப்பு நெற்பயிர்கள், தென்னை மரங்கள், பணப்பயிர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
1/3
இந்த இடங்களை கலெக்டர் ஜான்லூயிஸ், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மதுராந்தகம் ஆர்டிஓ லட்சுமி பிரியா, செய்யூர் தாசில்தார் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தனர் அப்போது அங்குள்ள பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களிடம் விசாரித்தனர்.
2/3
Read 4 tweets
9 Feb
சொத்து குவிப்பு வழக்கில் இளவரசி, சுதாகரன் சொத்துக்கள் பறிமுதலை தொடர்ந்து ஜெ., சசிகலா சொத்துக்கள் பறிமுதல்? நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை

dhunt.in/cXHp4?ss=twt&s…
மூல: "தினகரன்" via Dailyhunt Image
சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா, 2வது குற்றவாளியான சசிகலா ஆகியோரின் சொத்துக்களை தமிழக அரசு இன்னும் அரசுடைமையாக்கவில்லை.

ஜெயலலிதா சொத்துக்களை அரசுடைமையாக்கினால், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம் என்று முதலில் தமிழக அரசு கருதியது.
1/3
ஆனால் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தற்போது சசிகலாவின் வசம்தான் உள்ளன. இதனால் இருவரது சொத்துக்களையும் அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
2/3
Read 4 tweets
9 Feb
இவ ராஜமாதாவா ? கிழித்தெடுத்த ஜெ.வின் தோழி : Jayalalitha friend Geetha In... via @YouTube Image
இந்தம்மா மற்ற மூவரை குற்றவாளிகள் என்று கிழி, கிழின்னு கிழிக்கும் போது, செயலலிதாவை மட்டும் குற்றவாளி என்று சொல்ல மறுப்பது ஏன்?
1/5
செயலலிதா தமிழ்நாட்டின் முதல்வர். உளவுத்துறை தகவல்கள் தினசரி அவரின் பார்வைக்கு வைக்கப்படும். செயலலிதாவுக்கு தெரியாமல் சசிகலா குடும்பம் கொள்ளையடிக்கவே முடியாது.
2/5
Read 5 tweets
8 Feb
ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை: சட்டத்திருத்தம் கோரி அரசிடம் மனு கொடுக்க உயர் நீதிமன்றம் அறிவுரை

ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரக்கோரி அரசிடம் மனு கொடுக்குமாறு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
1/4 Image
திருச்சி லால்குடியைச் சேர்ந்த பார்த்திபன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:

மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மக்கள் வரிப்பணத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். அரசுத் துறைகளில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன.
2/4
வருவாய், பத்திரப்பதிவு, போக்குவரத்து, வணிகவரி, கல்வித் துறைகளில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று வருகிறது.

அரசு அதிகாரிகள் பயமில்லாமல் ஊழல் செய்து வருகின்றனர். ஊழலை தடுப்பது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு மனு அளித்தும் பலனில்லை.
3/4
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!