புதுச்சேரியில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தி திமுகவும், காங்கிரஸ் கட்சியும் தங்களது சுயநலமிக்க தவறுகளை மூடி மறைத்து, உண்மைக்கு புறம்பாக பல்வேறு விஷயங்களை பேசி வருவது நாடகத்தனமாக இருக்கிறது. நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூலம் மெஜாரிட்டி இல்லாத அரசை தக்க வைத்த
நாடகத்தை துவக்கி வைத்ததே #திமுகதான்.
இன்றைய தினம் நியமன சட்டமன்ற உறுப்பினர்களின் நியமனத்தைப்பற்றியும் அவர்களுக்குள்ள அதிகாரத்தைப் பற்றியும் பேச திமுகவிற்கு #எந்தவிதமான அருகதையும், தகுதியும் இல்லை.
1990ம் ஆண்டு புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையில்
ஆட்சி அமைந்தது. அப்போது திமுக 9 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சியான ஜனதாதளம் 4 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் என மொத்தம் 15 இடங்களில் மட்டுமே அக்கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் 11 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், சுயேட்சை
ஒரு இடத்திலும் என மொத்தமாக 15 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது.
மத்தியில் 1990ல் திமுக கூட்டணியில் திரு.#விபிசிங் அவர்கள் ஜனதாதள கட்சி சார்பில் பிரதமராக இருந்தார். அப்போது மத்திய அமைச்சராக திரு.முரசொலி மாறன் இருந்தார். மத்தியில் இருந்த ஆட்சியைப் பயன்படுத்தி
புதுச்சேரியில் திமுக தனது அரசின் மெஜாரிட்டியை தக்க வைத்துக் கொள்ள இரவோடு இரவாக திமுகவைச் சேர்ந்த திரு.நாஜிம், திரு.கேசவன், திரு.பெரியநாயக்கர் சாமி ஆகிய மூவரையும் நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது. அடுத்த நிமிடமே அப்போது துணை நிலை ஆளுனராக இருந்த திருமதி.சந்திரவதி
அவர்கள் ராஜ்நிவாஸில் பதவிப் பிரமாணமும் செய்து வைத்தார். மறுநாள் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டு #மைனாரிட்டி திமுக அரசை மெஜாரிட்டி அரசாக திமுக மாற்றிக் கொண்டது.
1990ம் ஆண்டே ஜனநாயகத்திற்கு விரோதமாக இரவோடு இரவாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமனம் செய்து,
அவர்களை துணை நிலை ஆளுனரை வைத்து பதவிப்பிரமாணமும் செய்ய வைத்து, அர்களுக்கு வாக்குரிமையையும் வழங்கி தனது அரசை குறுக்கு வழியில் காப்பாற்றிக்கொண்டது திமுக. ஆனால் இன்றைய தினம் திமுக அமைப்பாளர் நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் திடிரென ஞானோதயம் வந்ததைப்போன்று வாய்க்கு வந்ததை
சிறுபிள்ளைத்தனமாக உளறுகிறார்.
1990ம் ஆண்டு நடந்த இந்த ஜனநாயகப் படுகொலையின்போது தற்போதைய திமுக அமைப்பாளர் வாக்குரிமைகூட இல்லாதவராக இருந்திருப்பார். அதனால்தான் அவருக்கு திமுகவின் ஜனநாயகப்படுகொலையைப்பற்றி தெரியாமல் தேர்தல் ஆணையத்திடம் நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் குறித்து புகார்
அளிப்பதாக கூறுகிறார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டமன்றத்திற்குள் நியமன எம்.எல்.ஏ.க்களை புகுத்தி ஜனநாயக படுகொலைக்கு முதன்முதலில் #வித்திட்டதே திமுகதான்.
அரசியல் வரலாறு புரியாமல் அவரது கட்சித்தலைவர் ஸ்டாலின்போன்றே முன்னுக்குப்பின் முரணாக #புதுச்சேரி திமுகவும் பேசி வருகிறது.
தமிழகத்தில் 50 சதவீதத்திற்கு மேல் மருத்துவ கல்லூரியில் இட ஒதுக்கீட்டையும் அரசின் இட ஒதுக்கீட்டில் ஏழரை சதவீதம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு இபிஎஸ் அவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க செயலை செய்துள்ளார். அதற்கும் திரு ஸ்டாலின் அவர்கள் என்னால்தான்
இந்த திட்டத்தை முதல்வர் கொண்டுவந்தார் என்கிறார். அதேபோன்று தமிழகம் முழுவதும் விவசாயிகளின் நலனிற்காக 12 ஆயிரம் கோடி விவசாய பயிர்க்கடனை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் இபிஎஸ் தள்ளுபடி செய்தபோதும் வெட்கமே இல்லாமல் இதுவும் என்னால்தான் தமிழக முதல்வர் இபிஎஸ் செய்தார் என்று
திரு ஸ்டாலின் கூறுகிறார்.
தமிழக அதிமுக அரசால் நிறைவேற்றப்படும் பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை திமுக ஆட்சியில் இருக்கும்போது செயல்படுத்தாமல் #விட்டுவிட்டு இன்று மக்கள் நலனிற்காக அல்லும்பகலும் அயராது சிந்தித்து திட்டங்களை தமிழக அதிமுக அரசு நிறைவேற்றும்போது
எல்லாமே என்னால்தான் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறுகிறார். விட்டால் அதிமுக அரசே தமிழகத்தில் என்னால்தான் அமைந்தது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினாலும் கூறுவார்.
திமுக ஆட்சியில் விஞ்ஞான ரீதியில் ஊழலும், முறைகேடுகளும் லஞ்ச லாவண்யங்களும் செய்த திமுகவினர் இன்று எல்லாவற்றையும்
மறைத்துவிட்டு உத்தமர் வேஷம் போடுகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினை பின்பற்றி புதுச்சேரி திமுகவும் நியமன எம்.எல்.ஏ.க்கள் விஷயத்தில் தங்களது ஜனநாயக படுகொலையை மூடி மறைக்க முழு பூசணிக்காயை ஒரு பிடி சாதத்தில் மறைக்க பார்க்கிறது.
அதேபோன்று மத்தியிலும், மாநிலத்திலும் நீண்டகாலம் ஆட்சியில்
இருந்த திமுகவும், காங்கிரசும் புதுச்சேரி மாநிலத்திற்கு மாநில அந்தஸ்தை வழங்காமல், மத்திய நிதி கமிஷனிலும் புதுச்சேரியை சேர்க்காமல் மிகப்பெரிய துரோகத்தை புதுச்சேரி மாநிலத்திற்கு இழைத்தனர். ஆனால் இன்று தேர்தல் வரும் இந்நேரத்தில் மாநில அந்தஸ்தைப்பற்றி திமுகவும், காங்கிரசும்
பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனமான செயலாகும். மாநில அந்தஸ்தைப்பற்றி பேசும் #உரிமையோ_தகுதியோ திமுகவிற்கும், காங்கிரசுக்கும் இல்லை.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Ten months after moving to J&K over expectations to be appointed as the new CEO at crisis ridden Jammu and Kashmir Bank, the Reserve Bank of India is yet to clear the appointment of former HDFC Bank VP, Zubair Iqbal. Sources indicate that Iqbal was asked to
stop attending office till the regulator clears his appointment.
In May last year, the Jammu and Kashmir administration had cleared the appointment of Iqbal after a selection process overseen by a high level 3-member committee.
“It’s quite unfortunate that the regulator has been dragging its heels on Iqbal’s appointment since the last 10 months, in fact several shareholders have even shot off letters of complaint to the RBI and the bank board about the
The government’s plan to attract aircraft leasing companies to India seems to be working, with at least five companies showing interest in opening offices in GIFT City in Ahmedabad, officials told ET. Four of the companies that have shown interest plan to deal with aircraft .”
leasing and one seeks to enter helicopter leasing.
Acumen Aviation confirmed to ET it has started the procedure of registering a company in GIFT City and the venture will be a fully owned subsidiary of the Ireland-based company.
“The steps taken by GoI on
the regulatory front, along with recent budget incentives, have generated a lot of interest and a few aircraft leasing companies and a helicopter leasing company have evinced interest in starting operations,” Dipesh Shah, head-development, International Financial
தர்மத்தின் காவலன
குல தெய்வம் கோவிலுக்கு சென்றிருந்தேன். சிவகிரி மலைக்கோவிலில் முருகன் எழுந்தருளுகிறார். சினிமா ஷூட்டிங் பல நடக்கும். படு ரம்மியமான ஏரி, மலைகள், விவசாயம் என்று இருக்கும். குருக்கள் இளையவரான புதியவராக இருந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு தானேயில் உள்ள பிவண்டியில் ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசுகையில், "மகாத்மா காந்தியை கொலை செய்ததற்கு பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இருந்தது" என குற்றம்சாட்டினார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக ராகுல் காந்திக்கு எதிராக
பிவண்டி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி ராஜேஷ் குந்தே அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2018-ம் ஆண்டு கோர்ட்டில் ராகுல் காந்தி நேரில் ஆஜரானார். அப்போது ராகுல் காந்தி தரப்பில் கூறுகையில், "ராகுல் காந்தி எந்த தவறும் செய்யவில்லை.
இந்தக் குற்றச்சாட்டு புனையப்பட்டுள்ளது விசாரணைக்கு உகந்தது அல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மாஜிஸ்திரேட் ஜே.வி. பாலிவால் முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ராகுல் காந்தியின் வக்கீல் நாராயண் அய்யர் வாதிடுகையில், கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால்,
மோடி - அமீத் ஷா இருவரைப் பார்க்கும் போது ஏற்படும் நம்பிக்கைக்கு '100' என்று Grading தரலாம் என்றால்...
இன்று சேலத்தில் பாஜக இளைஞரணி மாநில மாநாட்டுக்குக் குவிந்த இளைஞர் பட்டாளத்தைக் கண்டால் ஏற்படும் நம்பிக்கைக்கு..
1000 - என்று Grading தரலாம்!
இத்தனை இளைஞர்கள் கூடிய போதும் - ஒரு
குத்துப்பாட்டு டான்ஸ் இல்லை!
ஒரு 'பிகில்' சப்த ஆர்ப்பாட்டம் இல்லை!
விண்ணைப் பிளக்கும் விசில் சப்தங்கள் இல்லை!
சாலையின் ஓரமாக விலகி நின்று நெடுஞ்சாலையில் நகரும் வாகனங்களுக்கு வழிவிடும் பக்குவம் இருந்தது!
சில கேந்திரமான இடங்களில் காவல்துறைக்கு உதவியாக அவர்களும் இணைந்து
போக்குவரத்தை சீர்படுத்தும் முனைப்பு இருந்தது!
பெண்களுடன் டூவீலர்களில் செல்பவர்களுக்கும், என்னைப் போன்ற 'சீனியர் சிட்டிசன்' களுக்கும் முன்னுரிமை தந்து விலகி வழிவிடும் பக்குவம் இருந்தது!
கெக்கே பிக்கே என்று இளம்பெண்களிடம் வழியாமல், கிடைத்த சந்தர்ப்பத்தில் 'கடலை'
மும்பையில் எப்போதும் இல்லாத அளவுக்கு பெட்ரோல் 97 ரூபாயை எட்டியுள்ளது. டீசல் 88 ரூபாயை கடந்தது. கொரோனா தொற்றால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எரிபொருள் தேவை பெருமளவு குறைந்தது. இதனால் எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைக்க முடிவு செய்தன. அந்த முடிவை அப்போது இந்தியா ஆதரித்தது.
ஆனால் தற்போது தேவை அதிகரித்திருப்பதால் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கிய பெட்ரோலிய அமைச்சர், “மாநிலங்களும் பெட்ரோல் மீதான மதிப்பு கூட்டு வரியை அதிகரித்துள்ளன. அதனால் விலை உயர்வுக்கு மத்திய அரசை விமர்சிப்பது தவறு.
சர்வதேச சந்தை
எரிபொருள் உற்பத்தியை குறைத்திருப்பதும், அதிக லாபத்திற்காக எண்ணெய் உற்பத்தி நாடுகளும் அதை செய்வதும் தான் எரிபொருள் விலை உயர்வுக்கான காரணங்கள். இது எரிபொருளை வாங்கும் நாடுகளை பாதிக்கிறது. ஒபெக் எனப்படும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பிடம் எரிபொருள் உற்பத்தியை குறைக்க வேண்டாம் என