ஜிஎஸ்டி வரம்பில் பெட்ரோல், டீசல்? அமைச்சர் பதில்

புதுடில்லி: பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வலியுறுத்துவதாகவும், பல மாநில அரசுகள் எதிர்ப்பதாகவும் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏ.என்.ஐ., செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: கொரோனா பாதிப்பை தொடர்ந்து பெட்ரோலியம் உற்பத்தி செய்யும் நாடுகள், உற்பத்தியை குறைத்து வருகின்றன.
இதனால் சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது பெட்ரோலிய பொருட்களின் விலை சற்று குறையத் தொடங்கியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால் பல மாநில அரசுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

விரைவில் இதற்கான நடவடிக்கையை ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியாவிலேயே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தான் பெட்ரோலிய பொருட்களுக்கு மாநில அரசுகள் அதிகமான வரியை விதிக்கின்றன. இதனை குறைக்கும்படி தாங்கள் ஆளும் மாநில முதல்வர்களை அவர் முதலில் கோர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 Feb
#TNWelcomesModi

Year LPG Price

2011 ₹ 877
2012 ₹ 922
2013 ₹ 1021
2014 ₹ 1241
2015 ₹ 606
2016 ₹ 584
2017 ₹ 747
2018 ₹ 609
2019 ₹ 695
2020 ₹ 594 (Lockdown)
2021 ₹ 719 (today)
#TNWelcomesModi

*Non Subsidised LPG Gas Cylinder prices in Delhi*

I was going through the grocery price list & compared it with 2014 figures

*Tur Dhal* (துவரம் பருப்பு)
2014 - Rs 210
2021 - Rs 94

*Urud Dhal*(உளுத்தம் பருப்பு)
2014 - Rs 178
2021 - Rs 115
#TNWelcomesModi

*Moong Dhal*(பாசிப்பருப்பு)
2014 - Rs 180
2021 - Rs 110

*Sugar*(சக்கரை)
2014 - Rs 45
2021 - Rs 38

*Chana Dhal*(கடலைப்பருப்பு)
2014 - Rs 125
2021 - Rs 64
Read 7 tweets
25 Feb
#TNWelcomesModi

Fastag கட்டாயம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. Fastag ஒரேயொரு வாகன ரெஜிஸ்ட்ரெஷன் மீதுதான் கணக்கு வைக்கப் படுகிறது,டோல் சார்ஜஸ் கழிக்கப் படுகிறது. Image
தமிழகத்தில் ஒரே ரெஜிஸ்டர் ரேஷன் நம்பரில் பல வண்டிகள் ஓட்டப் படுகின்றன. அதற்குண்டான FC... அதற்குண்டான கணக்கே காண்பிக்க படுகிறது.

#TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது

#TNWelcomesModi
Read 5 tweets
25 Feb
#TNWelcomesModi

பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.

பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.

சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.

நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.

எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.

#TNWelcomesModi
Read 7 tweets
25 Feb
#TNWelcomesModi

இந்தியா அதனை சத்தமில்லாமல் சாதித்து காட்டியிருக்கிறது விவரிக்கிறது இந்த தொகுப்பு

உலக வரலாற்றில் முதன் முறையாக ராணுவ துருப்புக்களை போருக்கான ஆயுதங்களுடன் முழுமையாக களம் இறக்கி சண்டை நடைபெறாமல் வெற்றி பெறுவது என்பது அசாதாரணமானது. Image
#TNWelcomesModi

அது இந்திய வரலாற்றில் நடந்துள்ளது

இந்தியா அண்டை நாடுகளுடன் கூட்டாக களம் இறங்கவில்லை. அத்துமீறல் இல்லை. ரத்தக்களறி இல்லை அட இவ்வளவு ஏன் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இல்லை.
ஆனாலும் உலகின் இரண்டு பெரிய ராணுவத்தினர் களம் இறங்கிய தளத்தில் சீதோஷ்ண நிலை மனிதர்கள் வாழும் சூழலும் இல்லை. பனி அளவுக்கு அதிகமாக இருந்தது

#TNWelcomesModi
Read 25 tweets
25 Feb
#TNWelcomesModi

கேக்கிறவன் கேண யனா இருந்தா கேப் பயிலும் நெய் வடியும்

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திமுக..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டனி..!

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த தெலுங்குதேசம் (சந்திரபாபு நாயுடு)..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் கூட்டணி..!
#TNWelcomesModi

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த ஆம்ஆத்மி (கெஜ்ரிவால்)..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த சமாஜ்வாதி..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!
#TNWelcomesModi

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த பகுஜன் சமாஜ்வாதி..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுக்கு ஆதரவு..!

காங்கிரசை எதிர்த்து ஆரம்பித்த திரிணாமுல் காங்கிரஸ்..

இன்று பாஜகவை எதிர்க்க காங்கிரசுடன் நட்பு..!
Read 5 tweets
25 Feb
*"நவ கைலாய தலங்கள்'

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்யவும், அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். 🇮🇳🙏1 Image
சிவனுக்கு பூஜை செய்த தாமரைமலர்களை தாமிரபரணியில் வீசும்படியும், அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட, 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. 🇮🇳🙏2
இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை "நவ கைலாய தலங்கள்' எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது.

🇮🇳🙏3
Read 18 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!