*🕉️அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்🕉️*

சிறுவாபுரி
திருவள்ளூர் மாவட்டம்

🕉️மரகத கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. 🇮🇳🙏1
முருகனைத் தவிர அனைத்து தெய்வச் சிலைகளும் மரகதக் கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது. 🇮🇳🙏2
இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளி மணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. 🇮🇳🙏3
ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.

🕉️இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை. 🇮🇳🙏4
திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை. புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.🕉️

வாழ்க பாரதம் 🇮🇳🙏
வளர்க பாரதம் 🇮🇳🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

25 Feb
#TNWelcomesModi

மோடி 108 வெளிநாட்டு பயணம்; வந்தது முதலீடு ரூ.14 லட்சம் கோடி

மோடி, 2014 மே 26ல் பிரதமராக பதவியேற்றார். முதல் வெளிநாட்டு பயணமாக பூடான் சென்றார். 60 நாடுகளுக்கு சென்றுள்ளார். #TNWelcomesModi
#TNWelcomesModi

சில நாடுகளுக்கு திரும்ப சென்றது சேர்த்து மொத்தம் 108 வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அதிகபட்சமாக ஆறுமுறை, பிரான்ஸ், சீனா, ரஷ்யாவுக்கு ஐந்து முறை சென்றுள்ளார். மோடியின் வெளிநாட்டு பயணங்கள், ஒப்பந்தங்களின் விபரம்.

#TNWelcomesModi
#TNWelcomesModi

2014 ம் ஆண்டு

தேதி - நாடு - ஒப்பந்தம்/நோக்கம்

* ஜூன் 15 -16 - பூடான்
இந்திய நிதியுதவியுடன் பூடானில் கட்டப்பட்ட உச்சநீதிமன்றம் திறப்பு. 600 மெகாவாட் அனல் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்.

#TNWelcomesModi
Read 57 tweets
25 Feb
#TNWelcomesModi

★தேசியத்தின் மகத்தான வெற்றி

துக்ளக் தலையங்கம்

2019 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. பெற்றுள்ள வெற்றி, வரலாற்றில் இடம்பெறும் வெற்றி.

#TNWelcomesModi
#TNWelcomesModi

தேசிய உணர்வு, நாட்டின் பாதுகாப்பு, நிலையான ஆட்சி, வலுவான தலைமை, பாகிஸ்தான் - சீனாவிடம் அஞ்சாத நடவடிக்கைகள், அரசியலிலும் நிர்வாகத்திலும் நேர்மை, இதுவரை எந்த அரசும் செய்யாத பிரம்மாண்டமான மக்கள் நலத்திட்டங்கள்,

#TNWelcomesModi
#TNWelcomesModi

அதை ஊழலில்லாமல் நிறைவேற்றிய வழிமுறை, இரவு பகல் பார்க்காத அயராத உழைப்பு, உலக அரங்கில் பாரதத்தின் அந்தஸ்தை உயர்த்தியது - போன்ற பல சாதனைகளைச் செய்த நரேந்திர மோடிக்கு, மக்கள் அன்புடன் அணிவித்த மாபெரும் பூமாலை இந்த வெற்றி என்றால் அது மிகையாகாது. #TNWelcomesModi
Read 37 tweets
25 Feb
#TNWelcomesModi

மோடி ஆட்சியில்......

1.தமிழக மீனவர் சுடப்படவில்லை, 

2.இந்தியாவில் பயங்கரவாத தாக்குதலில் பொது மக்கள் யாரும் மோடியின் ஆட்சியில் உயிரிழக்கவில்லை 

3.ஆளில்லாத ரயில்வே கேட் இல்லை, 

4.மின்சாரம் இல்லாத கிராமம் இல்லை, 

#TNWelcomesModi Image
#TNWelcomesModi

5. 20 மணி நேர மின் தடை இல்லவே இல்லை,

6.5 வருடமாக ஊழல் இல்லை,

7. விலைவாசி உயர்வு இல்லை,

8. 17 விதமான வரிகள் இல்லை,

9.போலி சிலிண்டர் இல்லை,

10. போலி ஆசிரியர்கள் இல்லை, இன்னும் பல இல்லைகள்

#TNWelcomesModi
#TNWelcomesModi

11.நக்சல் தொந்தரவு குறைந்தது,

12.தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லை தாண்டுவதற்கு உயிருடன் இல்லை, 

13.ரயில் விபத்துக்கள் குறைவு,

14.சாலைகள் அமைப்பது வரலாறு காணாத அளவில் அதிகரிப்பு,

15. நீர்வழி சாலைகள் அமைப்பு,

#TNWelcomesModi
Read 58 tweets
25 Feb
#TNWelcomesModi

Year LPG Price

2011 ₹ 877
2012 ₹ 922
2013 ₹ 1021
2014 ₹ 1241
2015 ₹ 606
2016 ₹ 584
2017 ₹ 747
2018 ₹ 609
2019 ₹ 695
2020 ₹ 594 (Lockdown)
2021 ₹ 719 (today)
#TNWelcomesModi

*Non Subsidised LPG Gas Cylinder prices in Delhi*

I was going through the grocery price list & compared it with 2014 figures

*Tur Dhal* (துவரம் பருப்பு)
2014 - Rs 210
2021 - Rs 94

*Urud Dhal*(உளுத்தம் பருப்பு)
2014 - Rs 178
2021 - Rs 115
#TNWelcomesModi

*Moong Dhal*(பாசிப்பருப்பு)
2014 - Rs 180
2021 - Rs 110

*Sugar*(சக்கரை)
2014 - Rs 45
2021 - Rs 38

*Chana Dhal*(கடலைப்பருப்பு)
2014 - Rs 125
2021 - Rs 64
Read 7 tweets
25 Feb
#TNWelcomesModi

Fastag கட்டாயம் என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. Fastag ஒரேயொரு வாகன ரெஜிஸ்ட்ரெஷன் மீதுதான் கணக்கு வைக்கப் படுகிறது,டோல் சார்ஜஸ் கழிக்கப் படுகிறது. Image
தமிழகத்தில் ஒரே ரெஜிஸ்டர் ரேஷன் நம்பரில் பல வண்டிகள் ஓட்டப் படுகின்றன. அதற்குண்டான FC... அதற்குண்டான கணக்கே காண்பிக்க படுகிறது.

#TNWelcomesModi
பல அரசியல்வாதிகளின் லாரிகள்,ஆம்னி பஸ்கள் ( சொகுசு பேருந்து ) ஒரே ரெஜிஸ்டர் ரேஷனில் தான் ஓடுகிறது,,,,, ஒரேயொரு வண்டிக்கான கணக்கும் அதன் தொடர்பான வரியும் மட்டுமே செலுத்தப் படுகிறது

#TNWelcomesModi
Read 5 tweets
25 Feb
#TNWelcomesModi

பெட்ரோல் போடும் போதெல்லாம் கோபம் வந்தது. இந்த முறை பெட்ரோல் பங்கில் புலம்பவே ஆரம்பித்தேன்.

பெட்ரோல் விலை இப்படி ஏத்திட்டே போனா நாம என்ன பண்றது? இன்னும் புலம்ப முன்னாள் இருந்த பெரியவர் சிரித்தார். ஒரு நாளைக்கு 6 ரூபா தான சந்தோசமா குடுங்க.
அவரைக் கோபமாக பார்த்தேன்.

சிரித்த முகம் மாறாமல் சொன்னார்.

நம்ம தமிழ் நாட்டு இந்திய மக்களை கொரோனா நோயிலிருந்து தடுக்க மாநில மத்திய அரசுகள் நிதி கேட்டப்ப, பத்து சதவிதம் பேருதான் குடுத்தோம், கேலி செஞ்சோம். #TNWelcomesModi
முதல் நாள் நிறுவனங்கள் அளித்த நிதிய தவிர்த்து பொதுமக்கள் நிதி 1 கோடிய தாண்டல. ஆனா டாஸ்மாக் திறந்த அன்னைக்கு முதல் நாள் சேல் 150 கோடி ரூபா.

எப்படியோ அந்த கஷ்டமான காலத்த ரெண்டு அரசாங்கங்களும் சமாளிச்சிட்டாங்க.

#TNWelcomesModi
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!