🌺தடைக்கல் இல்லை.... BORDER SECURITY FORCE...🌺

National Herald காங்கிரஸின் அதிகாரபூர்வ பத்திரிகையில், Donald Trump வருகையைப் பற்றி ஒரு கட்டுரை வந்தது.

அதில் இந்தியாவை பற்றிய மோசமான வாசகத்துடன் அந்த கட்டுரை அமைந்துள்ளது.. இதில் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒன்றும் இல்லை தான்.
சில வருடங்களுக்கு முன் ப. சிதம்பரம், ரங்கராஜ் பாண்டேவுக்கு ஒரு பேட்டி அளித்தார். அதில்,

“இந்தியாவில் கறுப்புப் பணத்தை ஒழிக்கவே முடியாது, அதைப் பதுக்க என்னென்ன வழி இருக்கிறது..” என்றெல்லாம் சொல்லி இருப்பார்.

அதேபோல் நக்சல் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளும் ஒழிக்க முடியாது என்பார்.
இது ஏதோ சிதம்பரம் மட்டுமல்ல... பெரும்பாலான இந்திய அரசியல் வாதிகளின் எண்ணப் பிரதிபலிப்பு அதுதான்.

இந்தியா மாறாது, இந்தியாவில் எந்த பிரச்சனையும் தீராது என்றும், தானும், தன் குடும்பம், தனக்கு ஜால்ரா தட்டும் கூட்டம் ஆகியவற்றுடன் இந்தியாவின் வளத்தை கொள்ளை அடித்து கொண்டும்,
தங்களுடைய தேவையை எந்த ஆட்சி வந்தாலும் சாதித்துக் கொண்டும் இருந்தார்கள்.

இவர்களுக்கென்று எந்த தொலைநோக்கும் நம் நாட்டைப்பற்றி இருந்ததேயில்லை.

(பா.ஜ.க.வில் கூட சிலர் இவர்களுடன் மறைமுக கூட்டணி கொண்டு, தங்கள் காரியங்களை சாதித்துக் கொண்டிருந்தவர்களாக, வளமாக இருந்திருப்பார்கள்.)
அவர்களுக்கு எல்லாம் மோடி என்கிற மனிதர் மிகப்பெரிய தடைக்கல்லாக வந்தார்.

இங்கு உள்ள சட்டத்தையோ ஆட்களையோ வைத்துக்கொண்டு மாற்றத்தை கொண்டு வருவது என்பது எக்காலத்திலும் நடக்காது... இதை மாற்றவும் முடியாது... என்றனர்.

ஆனால் முடியாது என்றதைத்தான் செய்து காட்டுகிறார் மோடி...
இதனால் பாதிக்கப்படுவது ஏதோ ஒரு சில கூட்டம் அல்ல பல்வேறு தரப்பில் பல்வேறு விதமான லாபிக்கள்.

ஆகவேதான்...

இவர்கள் தாங்கள் பாதிக்கப்படுவதை வெளியே காண்பித்து கொள்ளாமல், ஏழைகள் மட்டுமே பாதிக்கப்படுகிறார்கள் என்றும், கார்ப்பரேட்டுக்கான அரசு என்றும்...
தொடர்ந்து தங்கள் பிரச்சாரத்தை எந்த எந்த வகையில் எல்லாம் செய்ய முடியுமோ செய்கிறார்கள்.

இடைத்தரகர்களை முற்றிலும் ஒழித்து, நேரடியாக மக்களைச் சென்று சேருவது என்பதை கொள்கையாகக் கொண்டிருப்பதால், இதுவரை இடைத்தரகாக அதை அனுபவித்து கொண்டு இருந்த கூட்டமும் கோவப்படுகிறது...

ஐயோ பாவம்...😒
அதனால் தான் ஒவ்வொரு திட்டமும் செயல் படும் போது, அதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் பெரிதுபடுத்தப் படுகின்றன...

மேலும், எல்லோருக்கும் மின்சாரம்; எல்லோருக்கும் வீடு; எல்லோருக்கும் கேஸ் இணைப்பு போன்ற திட்டங்களின் பயன் கிராமப்புற மக்களுக்கு மட்டுமே தெரியக் கூடியது...
குறிப்பாக வட கிழக்கு மாநிலங்கள் மற்றும் பின்தங்கிய மாநிலங்களில் மட்டுமே அறியப்படக் கூடியது.

சில திட்டங்களின் பயன் கண்கூடாக தெரிந்தாலும், உதாரணமாக இ.சேவை...

அரசு அலுவலங்களுக்கு தினமும் அலைந்து கொண்டு இருந்தவர்களுக்கு, இன்று ஒரு கணிணி வழி அது கிடைத்து விடுகிறது.
அது எப்படி சாத்தியம் என்றெல்லாம் நினைக்கவோ, சிந்திக்கவோ நேரமில்லை. காரணம், அதைத் தாண்டிய பொய் பிரச்சாரம்...😞

ராமர் கோவில், காஷ்மீர் பிரச்சினை, வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாத பிரச்சினை, குடியுரிமை திருத்தச் சட்டம், இப்போது சர்ச்சை ஆகும் விவசாயச் சட்டம் உட்பட
எதையும் அவர்கள் விட்டு வைக்க விரும்பவில்லை...

இப்படி எல்லாம் பூதங்கள் இந்தியாவில் இருக்கிறது என்று காண்பித்து விட்டு, தங்கள் தேவையை மட்டும் நிறைவேற்றி கொண்டிருந்தார்கள்.

வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், வெள்ளைகாரன் இந்தியாவை பாம்பாட்டிகளின் தேசம் என்று கூறிவிட்டு,
இங்கு இருந்த அளவில்லாச் செல்வங்களை
கொள்ளை அடித்துச் சென்றது போல்தான்.

மோடி என்கிற மனிதரின் மீதான வெறுப்பு பிரச்சாரமே, இந்தியாவைக் கொள்ளையடித்தவர்களுக்கு, இதற்கு மேல் தொடர முடியவில்லையே என்பதுதான் வயிற்றெரிச்சல்.

அதுதான் நேரடியாகவே, இந்தியா மாறுவதா... என்கிற ஆதங்கத்தையும்
தங்கள் வெறுப்பையும் காண்பிக்கிறார்கள்.

(வட இந்திய ஜோதிடர் ஒருவர் சொன்னார் மார்ச் 17 முதல் நிலைமை தலைகீழாய் மாறும் என்று. நம்புவோம், காத்திருப்போம்)

🙏Courtesy: Amudha B

மோடி ஊழலுக்குத் தடைக்கல்லாக அல்ல... தேசத்துக்கு BSF ஆக உள்ளார் என்பதே வெறுப்பின் வேர்.

🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Vasavi Narayanan

Vasavi Narayanan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @VasaviNarayanan

26 Feb
🌺ஏமாந்தது போதும் சகோதரர்களே...🌺

ஏமாந்து கிறிஸ்துவ மதம் போன நாடார் சகோதரர்களே...

இதைப் படித்த பிறகாவது, உங்கள் மனதின் அடியில் நாடார் என்ற உணர்வு இருக்குமானால், கிறிஸ்துவத்தைத் தூக்கியெறிந்துவிட்டு, மீண்டும் அன்னை பத்திரகாளியின் பிள்ளைகளாக, கால்டுவெல் சிலையை உடைக்க வாருங்கள்...
யார் அந்த கல்டுவெல்?

அவர் நாடார் சமுதாயத்தைல் கேவலப் படுத்தியது எவ்வாறு??

பொறுமையாக படியுங்கள்...

மூவேந்தர் (சான்றோர் குல நாடார்கள்) என்பது பண்டைய தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் குறிக்கும். பல நூற்றாண்டுகளாக நம் குல மன்னர்கள் வணங்கிவந்த தெய்வங்கள் சிவன்
(சுராபாண்ட நாதர்) மற்றும் கொற்றவை = துர்கை = காளி (அன்னை பத்திரகாளி).

கோயில்களில் பூஜை செய்யத் தேவையான வசதிகளுக்கான வசதிகளை செப்புப் பட்டையம் எழுதி கொடுத்தனர் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள். 3ம் நூற்றாண்டு எழுதப்பட்ட ஒரு செப்புப் பட்டையம்,
Read 47 tweets
26 Feb
🌺துவக்கமும்... தொடர்ச்சியும்... மாறிவரும் இந்திய இஸ்லாமியர்கள்...🌺

பாரத் மாதா கி ஜெய்🇮🇳

தேஷ்பிதா மோடி ஜி கி ஜெய்💪

*இந்த ஹிந்து முஸ்லீம் விவதாம் இப்போ தேவையா?* என்று நாகரீகமாக கேட்ட ஒரு இஸ்லாமிய சகோதரருக்கு பதில்...
இந்த ஹிந்து முஸ்லீம் விளையாட்டு எல்லாம் 100 வருஷங்களுக்கு முன்னாடியே ஆரம்பித்தது.

*முஸ்லீம் லீக்* கட்சியை 1906-ல் தொடங்கும்போது யோசிச்சிருக்கணும்.

*ஹிந்து மகாசபா* 1915-ல் தொடங்கக் காரணம் முஸ்லீம் லீக் மற்றும் கிலாபத் இயக்கம்.
மலபார் கலவரத்தில் ஹிந்துக்கள் பிணமாகவும், அகதிகளாகவும் ஆக்கப்பட்டனர். இது RSS தோன்றக் காரணமாயிற்று.

1909-ல் தனி முஸ்லீம் இடங்களை (constituency) அறிவித்து, முஸ்லீம் லீக் பிரிவினைக்கு உரம் போட்டது ஆங்கில அரசு.

இதெல்லாம் ஏதோ வட இந்தியாவிற்கு மட்டும்
Read 28 tweets
26 Feb
🌺தமிழக பாடப் புத்தகம்... காட்டாத வரலாற்று உண்மைகள்....🌺

இவரை யாரென்று நமக்குத்
தெரியாது.

வெள்ளையர்கள் இவரைத் தூக்கில் போடுவதற்கு முன்பு இவரது பற்களை சுத்தியால் அடித்து உடைத்தார்கள் ; நகங்களைப் பிடுங்கினார்கள் ;
எலும்புகளை உடைத்து நோகடித்தனர். நினைவிழந்த நிலையில் இவரைத் தூக்கு மேடையில் ஏற்றினர் .

அவ்வளவு வெறி ; குரூரம் ; வன்மம்...

கேட்டால் அவர்களது கடவுள் அன்பே வடிவானவர் !

இவர் கடைசியாக சொன்ன வார்த்தைகள் - "ஒருநாள் எனது சுதந்திர இந்தியா ஒளிரும்".

பாட புத்தகங்களில் இவர் இல்லை .
காரணம் இவர் பெயரில் காந்தி இல்லை.

பத்திரிகைகள் இவரை எழுதவில்லை. ஏனெனில் அவற்றின் உண்மை எஜமானர்களான வெள்ளையனை உண்மையாக உறுதியாக எதிர்த்தவர்.

*மாஸ்டர் தா* என்று அன்போடு அழைக்கப்பட்ட *சூர்யா சென்* தான் இந்த சுதந்திரப் போராளி.

மார்ச் 24 இவருடைய பிறந்த நாள்...
Read 8 tweets
25 Feb
🌺கருணாநிதி எனும் தக்ஷிணாமூர்த்தி... டாக்டர் கருணாநிதி ஆனது எப்படி???🌺

1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது!
அந்தகாலத்தில் ஒழுங்கா படிச்சவனுக்கே டாக்டர் பட்டம் கிடைக்காது... கொள்ளை அடிச்சவனுக்கு எப்படி கொடுப்பார்கள்?

ஆனால் கருணாநிதிக்கு கொடுக்க நினைத்தார்கள்... காரணம் அவர் அப்போதைய முதல்வர்.

இதற்கான அறிவிப்பு வெளியானதும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவ அமைப்பினர்
எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி விட்டனர்.

ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூட எட்டாத கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம்?
என்பது மாணவர் அமைப்பின் கோஷம்.

இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் கருணாநிதியை ஆத்திரம் மூட்டியது.

கழுதையின் கழுத்தில் டாக்டர் என்று எழுதி தொங்க விட்டு
Read 26 tweets
25 Feb
🌺This is my daddy....🌺

MODI MEETING

After Modi's Trichy youth conference, the very next morning when police were clearing up their mini-control room, they found 5 strange boys who were roaming there with bags.

When police enquired them "Sir, we are from Subramaniapuram
in Trichy. Whatever political meeting or conference is held in this ground, we come here on the same night or morning hours to collect the Liquor bottles to sell in the scrap shop for 50 ps - 1 rs per bottle and we used to earn Rs 200 to Rs 400 on each such event.
Even in the last DMK meeting the very next day we collected around 1500 bottles.

But for Modi's BJP meeting, we could not find even a single bottle in the whole ground. We are coming around and around and not a single bottle in any corner of the G Corner ground in Trichy,
Read 5 tweets
25 Feb
🌺Must know....😲🌺

Do you know who was commanding warship INS Delhi at the time of independence?

It was *Commodore Ram Dass Katari*, who later became the Chief of Naval Staff, the *first Chief of Naval Staff* after independence.
Later, his son-in-law *LN Ram Das* too became Chief of the Naval Staff.

What most of the people may not know is that *Admiral LN Ramdas and his wife are extreme leftists and co-founders of the AAP*. Admiral Ramdas served as Aam Aadmi party's internal lokpal too.
His wife *Lalita Ramdas was Chairperson of the NGO Greenpeace which is banned in India* as they were involved in Anti-India activities and their funds used for Anti-National activities.

His *Daughter Kavitha Ramdas* was also an AAP founder.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!