வரும் 7ம் தேதி சென்னை YMCA மைதானத்தில் நாம் தமிழர் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறுகிறது. இதில் 234 வேட்பாளர்களும் ஒரே மேடையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது அனைவரும் அறிந்ததே - 1/11
அதே போல தமிழகம் முழுவதும் 150 தொகுதி நாம் தமிழர் வேட்பாளர்கள், மற்றும் களநிலவரம் தேர்தல் பிரச்சார காணொளிகளை பேசு தமிழா பேசு மூலம் உருவாக்க திட்டமிட்டு உழைத்து வருகிறோம்.
மன்னார்குடி, சைதை, ஆலந்தூர், தாம்பரம், பல்லாவரம், அண்ணா நகர், மயிலாப்பூர், வேளச்சேரி, துறைமுகம், தி.நகர், ஆயிரம் விளக்கு, திரு.வி.க நகர், அம்பத்தூர், விருகம்பாக்கம், வில்லிவாக்கம், பெரம்பூர், மாதவரம், மதுரவாயல், செங்கல்பட்டு, செய்யாறு, ஸ்ரீபெரும்புதூர், உத்திரமேரூர், என 26 - 3/11
தொகுதி வேட்பாளர்களை நேரில் சந்தித்து அவர்களின் தொகுதிக்கு சென்று இந்த காணொளிகளை உருவாக்கி உள்ளோம். இவற்றில் 20 காணொளிகளை வெளியிட்டுவிட்டோம்.
இது தவிர இப்போதும் எங்கள் குழு தமிழகத்தின் சில தொகுதிகளில் களநிலவரம் வீடியோக்கள் எடுத்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த YMCA - 4/11
வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வரும் வெளி மாவட்ட தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். !!!
எங்களால் உங்கள் எல்லோரின் தொகுதிக்கும் வரும் சாத்தியம் எவ்வளவு என தெரியாத சூழல். தொடர் பயணம் இடைவிடாது செய்தாலும் நாங்கள் தமிழகம் முழுமைக்கும் இந்த குறுகிய - 5/11
நாட்களில் பயணிப்பது பல விதங்களில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. பயணச்சுமை, நிதிச்சுமை, நேரச்சுமை என பல விஷயங்கள் எங்களை அழுத்துகிறது. இருந்தும் இந்த தேர்தல் முடியும் வரை சோர்ந்துவிடக்கூடாது என்றுதான் ஓடிக்கொண்டிருக்கிறோம்
அதனால் சென்னைக்கு வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு - 6/11
வரும் நாம் தமிழர் வேட்பாளர்கள் உங்களால் முடிந்தால் (நிச்சயம் முடியும்) எங்கள் அலுவலகத்திற்கு வந்து 5 நிமிடம் செலவு செய்து வேட்பாளர் அறிமுக காணொளியை மட்டும் பதிவு செய்து கொள்ளவும். சனி மற்றும் ஞாயிறு (மார்ச் 6-7) நமது அலுவலகத்தில் இதற்காக 4 யூனிட்கள் காத்திருப்பார்கள் - 7/11
ஒரு நேரத்தில் 4 வேட்பாளர்கள் பேட்டியை / பேச்சை பதிவு செய்யும் படி ஏற்பாடு செய்துள்ளோம். இதனால் நிறைய நேரம் காத்திருக்க வேண்டிய தேவையும் இல்லை. உங்கள் பேச்சை பதிவு செய்த பின்,
தொகுதி வாரியாக எடுக்கும் மக்கள் கருத்துக்களோடு இணைத்து உங்கள் தொகுதி காணொளியாக அதை நாங்கள் - 8/11
வெளியிடுவோம். அதை நீங்கள் உங்கள் தேர்தல் பிரச்சார காணொளியாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஒரு சிறு காணொளி துண்டு கூட உருவாக்க இயலாத தொழில் நுட்ப சாத்தியம் கூட இல்லாத, சில பல எளிய வேட்பாளர்கள் களத்தில் நிற்கிறார்கள். அவர்களுக்கு எங்கள் இந்த முயற்சி உதவும் என நம்புகிறோம் - 9/11
பெரும் பணம், அதிகாரம், கொண்டு நடத்தப்படும் அரசியல் மத்தியில் களத்தில் மாற்றத்தை விதைக்க கடும்பணி செய்யும் எளிய மக்களின் பிள்ளைகளாக களம் காணும் என் தமிழ்ச்சொந்தங்களுக்கு எங்கள் அளவிலான ஒரு சிறு பங்களிப்பு இது. வெல்வோம், நாம் தமிழராய்!
எங்கள் அலுவலகம் வந்து காணொளி பதிவு செய்ய விரும்பும் வேட்பாளர்கள், உங்கள் நேரத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த செய்தி தமிழகம் முழுக்க அனைத்து தொகுதி பொறுப்பாளர்கள், வேட்பாளர்களுக்கு சென்று சேர பகிர்ந்து உதவவும்.
🔥❤️🔥❤️🙏🔥🙏 என் அன்பு மக்களே நன்பர்களே தாய் தமிழ் உறவுகளே வணக்கம். என்னுடைய பொருளாதாரம், அரசியல், அதிகாரம் இவை மூன்றில ஏதாவது ஒன்று பிறரிடத்தில் இருந்ததாலே நான் அடிமையாகி விடுவேன்.ஆனால் எம் இன மக்களுக்கு இவை மூன்றும் நீண்ட காலமாகப் பிறரிடத்தில் இருக்கிறது - 1/4
திரு,செந்தமிழ் சீமான். அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தொண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவையில்லை, துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை, ஏ.பி.ஜே.அப்துல் கலாம் - 2/4
கஷ்டபடுகிறவனுக்கு
சிரிக்க தெரியாது சிரிக்கின்றவனுக்கு கஷ்டம் தெரியாது, கஷ்டத்திலும் சிரிக்கின்றவனுக்கு தோல்வியே கிடையாது. என் அன்பு மக்களே நன்பர்களே தாய் தமிழ் உறவுகளே மாணவ மாணவிகளே வருகின்றன ஏப்ரல் 6 ம் நாள் வாக்கு சாவடியில் கூட்டம் கூட்டமாக வந்து விவசாய சின்னத்தில் - 3/4
தமிழினத்து வரலாற்று ஹீரோக்களை திட்டமிட்டு மறைத்த திருட்டு திராவிட திமுக & ஆரியக்கூட்டம்...
வரும் தலைமுறையினருக்கு இந்த வரலாற்றை கடத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்
இவரை இன்னும் வன்னியர் என நினைத்தால் இழப்பு தமிழர்களுக்கு தான். (வன்னியர் சங்கமும் குருவின் குடும்பமும் சொல்கிறது)
ராமதாஸ் (20% வன்னிய மக்கள் தலைவர்)
திருமாவளவன் (25% பறையர், பள்ளர் மக்கள் தலைவர்)
கிருஷ்ணசாமி (பட்டியலின மக்கள் தலைவர்)
ஜான்பாண்டியன் (பட்டியலின மக்கள் தலைவர்) - 1/3
இந்த நால்வரும் தங்களின் உண்மையான அடையாளத்தை மறைத்து தமிழர் அடையாளத்துடன் புதிதாக பெயர் வைத்து அரசியல் களத்தில் திருட்டு ரயில் கருணாநிதியால் இறக்கிவிடப்பட்டவர்கள்.
இது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய முக்கியமான ஒன்று..!!! - 2/3
கட்டத்தில் அடைக்கப்பட்டவர் திருச்சியில் செய்யும் அட்டகாசம் ஊர் அறியும் இவர் தெலுங்கர். (திருச்சி வணிகர் சங்கம்இவர்கள் கட்டுப்பாட்டில்)
நாம் தமிழர் கட்சியின் உருவாக்கத்தில், வளர்ச்சியில் மறைந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமானின் தாய்மாமன் தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
குறிப்பாக ஒருங்கிணைந்த சோழமண்டலத்தில் நாம் தமிழர் கட்சியை வளர்த்து - 1/6
உருவாக்கியதில் அவரது உழைப்பு அளவற்றது.
சில மாதங்களுக்கு முன்னால் கொடும் தொற்றான கொரனா பாதிப்பினால் அவர் மறைந்தபோது நாம் தமிழர் கட்சி பேரிழப்பை சந்தித்தது. அவரது மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாக நின்றபோது, தன் தந்தை எந்த தமிழ்த்தேசிய அரசியலில் முழுவீச்சில் செயல்பட்டரோ, அவரது - 2/6
வழியில் , அவரது தொடர்ச்சியாக அவரது மகள் சா. பாத்திமா பர்ஹானா, எம் பி.ஏ நாம் தமிழர் கட்சியில் இணைந்து, தாய்மாமன் சாகுல் அமீது விட்டுச் சென்ற இடத்திலிருந்து தமிழ்த்தேசிய பணியை ஆற்ற முன்வந்திருப்பது உண்மையில் நெகிழ வைக்கிறது.
மார்ச் 7 வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு தயாராருங்கள்;
சொந்த வாகனத்தில் வருபவர்கள் இப்பொழுதே ஒருமுறை பழுது நீக்கம் செய்து வைத்துக்கொள்ளுங்கள். அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
தொகுதியின் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு - 1/4
வாருங்கள். பொருளாதார பங்களிப்பு செய்ய முடியாதவர்களுக்கு இந்த ஒரு முறை யாரேனும் ஒருவரோ இல்லை பிரித்தோ பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள். யாரையும் விட்டுவிடாதீர்கள். இது எல்லோரும் பங்குபெற வேண்டிய வரலாற்றுப்பெரு நிகழ்வு.
எல்லா ஊர்களிருந்தும் வரவேண்டும் குறைந்த பட்சம் சென்னை - 2/4
சுற்றி இருப்பவர்கள் குடும்பத்தோடு பிள்ளைகுட்டிகளோடு நண்பர்களோடு சுற்றத்தார்களையும் அ ழைத்துக்கொண்டு வாருங்கள்.
இந்தக்கூட்டம் நமது உயிரான அண்ணனின் பல வருட உழைப்பின் வெளிப்பாடு. நமது பொறுப்பாளர்கள் ஒவ்வொருவரின் கனவு. அந்த நாளில் உலகத்தமிழினமே நம்மை உற்று நோக்கப்போகிறது - 3/4