இனி மோடி ஒழிக சொல்ல முடியாது ! அவரவர்கள் சாயம் வெளுக்கும் !!
"பெட்ரோலியப் பொருள்களை GST
வரிவிகித முறைக்குள் கொண்டு வர வேண்டும்"
என்ற முன்மொழிவை மத்திய பெட்ரோலியம் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்வைத்துள்ளார்!
மிகவும் பாராட்டத்தக்க PROPOSAL!
GST கவுன்சிலின் செயல்பாட்டு விதிகளின்படி, 'எந்த ஒரு மாற்றமும் அதில் பங்கேற்கும் அனைத்து மாநில நிதி அமைச்சர்களாலும் ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்'!
ஒரு தீர்மானத்தை வோட்டுக்கு விட்டு மெஜாரிட்டி - மைனாரிட்டி அடிப்படையில் நிறைவேற்றுவது கிடையாது.
GST கவுன்சிலின் அனைத்து உறுப்பினர்களும் UNANIMOUS CONSENT தர வேண்டும் - ஒரே ஒரு உறுப்பினர் தடுத்தாலும் 'வீட்டோ' ஆகிவிடும்.
GST கவுன்சிலின் தலைவராக முன்பு * கேரள மாநில கம்யூனிஸ்ட் நிதி அமைச்சரும் - இடது சாரி பொருளாதார நிபுணருமான - Dr தாமஸ் ஐசக் * இருந்தார்.
இப்போது, நம் ஆளும் கட்சியின் பொருளாதார அமைச்சர் * நிர்மலா சீதாராமன்* இருக்கிறார்... சந்தோஷம்.
GST COUNCIL க்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாஜ் அளித்துள்ள முன்மொழிவு மிக முக்கியமானது.
பெட்ரோலியப் பொருட்களை GST வரிவிகித முறைக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான்
பாஜக.வின் நீண்டநாள் நிலைப்பாடு.
"உடனே UPA ஆட்சியில் பெட்ரோல்/டீசல் விலை உயர்வை எதிர்த்து பாஜக ஆர்ப்பாட்டம் செய்ததே, ஏன்?"
என்று காங்கிரஸ் நண்பர்கள் 'கேட்'டை ஆட்ட வேண்டாம்!
UPA (காங்கிரஸ்) ஆட்சிக் காலத்தில் GST என்ற வரிவிகித நடைமுறை கிடையாது!
'பா.ஜ.க' ஆட்சியில்தான் GST வரி விதிப்பு முறை கொண்டுவரப் பட்டது!
இப்போது பெட்ரோல் / டீசல் மீதான வரிச் சுமையைக் குறைப்பதற்கு "GST"- என்ற ஒரு கதவு திறந்துவிடப் பட்டுள்ளது!
அதன் வழியாக உள்ளே வர எத்தனை - எதிர்க்கட்சிகளால் ஆளப்படும் மாநில - அரசுகள் சம்மதிக்கின்றன பார்ப்போம்!
'நாங்கள் இலவச சலுகைகளை வாரி வழங்குவோம் - அவற்றில் சிலது நியாயமானவையும் கூட.
மக்கள் நல அரசு என்று நல்ல பெயர் வாங்க கஜானாவைக் காலி செய்வோம்.
அந்த நிதி ஆதாரத்துக்கு பெட்ரோல் / டீசல் மீது வரியைத் தீட்டுவோம்.
ஆனால் மக்கள் எதிர்ப்பு என்று வரும் போது மட்டும்,
'மோடி ஒழிக' கோஷங்களை எங்கள் கட்சிக்காரனை வைத்துப் போட வைப்போம்!'-
என்ற 'ராஜதந்திரம்' இனி எடுபடாது!
இப்ப வா ராசா! நீ போட்ட வரி எவ்வளவு? மத்திய அரசு போட்ட வரி எவ்வளவு சொல்லு ராசா?
GST க்கு உள்ளே போகும் போது நீயும் மத்திய அரசுபோல் அதிகபட்சம் 28% தான் வரி போடணும் ராசா!
சுமார் தோராயமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அடக்கவிலை 35 ரூபாய் என்று வைத்துக் கொண்டாலும் அதன்மேல் மத்திய அரசு வரி, மாநில அரசு வரி 28+28 = 56% வரி போட்டாலும் 35 ரூபாய்க்கு 56% வரி என்பது 19 ரூபாய் 60 பைசாதான்.
ஆக மொத்தம் பெட்ரோல் விலை 54 ரூபாய் 60 பைசா வரும் தோராயமாக!
கூடவே டீலர் கமிஷன் 10 ரூபாய் என்றே அதிகபட்சம் வைத்தாலும் 65 ரூபாய்க்கு (ரவுண்டாக) பெட்ரோல் விலை இறங்கும்!
மாநில அரசுகள் தயாரா?
'மக்கள் நலனுக்காகவே மாய்ந்து மாய்ந்து சேவை செய்பவர்கள்'- என்றால் GST வரம்புக்குள் பெட்ரோல்/ டீசலைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் ஒப்புக் கொள்ள வேண்டும்!
மாநில அரசு வரியை மறைத்து - 'மோடி ஒழிக'- கோஷத்தை விசிறிவிடுபவர்கள் என்றால் GST ஐ எதிர்த்து தங்கள் சாயத்தைத் தாங்களே வெளுக்கச் செய்ய வேண்டும்!
காலையில் கஞ்சி, பழையது அல்லது உப்புமா, மதியம் சாதாரண ஒரு காயுடன் சாப்பாடு.
மாலையில் கரைத்து குடிக்கும் மதிய சாதம்.
இரவு மதியம் வடித்த அதே சாதம் அல்லது உப்புமா.
காபி, டீ, பால், தோசை, இட்லி எதுவும் கிடையாது.
வருடம் சித்திரை மாதம் மட்டும் 15 நாள் லீவு ஊருக்கு போய் வரலாம்.
ஆனால் அங்கும் தினமும் எல்லா அனுஷ்டானம்களும் செய்யணும்..
சுமார் 2 மணி நேரம் பாடம்..
பின் 6 மணி நேரம் சந்தஸ் சொல்லணும்..
(அதாவது, காலை - மாலை ஸந்த்யா வந்தனம், மதியம் மாத்யானீகம், அக்னி ஹோத்ரம் பண்ண வேண்டும்.
2 மணி நேரமாவது படித்ததை திரும்பப் படிக்க வேண்டும். பின்னர் 6 மணி நேரம் ஒவ்வொரு பாடத்தையும் ஒவ்வொரு ஸ்லோகமாக மூன்று முறை சப்தத்துடன் வாய்விட்டுச் சொல்ல வேண்டும்.)
🌺A very nice write up by an Ex. IAS officer on present Modi wave...🌺
A bit in detail but worth reading...
I received a hurtful message from an old friend and colleague. He was on my daily broadcast list of WhatsApp. He requested me not to send him any of my posts
on 'political' issues.
I gave him a long explaination on why I write and what I write. But he was not convinced.
Being alerted by him thus, I felt I should clarify to all who read my posts on what exactly I think and do.
The charge against me is that...
I wrongly support our current Prime Minister, *Shri Narendra Modi* and that it establishes, I am not rational and impartial anymore.
Let me try and explain...
First and foremost, I do not write on 'political' issues. I write on 'national' issues.