500க்கு மேற்பட்ட வாக்குறுதிகள் இருப்பதாகவும் மிக முக்கியமாக கருதப்பட்டதை மட்டும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்து இருக்கிறார். அதில் முக்கியமானவற்றை நான் குறிப்பிட்டு இருக்கிறேன் . மீதி பிரஸ் ரிலீஸில்
காய்ச்சல் வலுவா அடிக்குதே சென்னைலயே இருந்தோம்னா பிரண்ட்ஸ் கொரோனானு கிளப்பிவிட்டு ஹாஸ்பிட்டல்ல சேர்த்துடுவாங்கனு பயந்துட்டு ஊருக்கு (திருச்சிக்கு ) வந்திருக்கான் ஒரு ரொம்ப படிச்ச முட்டாள். வந்து பேமிலியோட ஒருநாள் முழுக்க ஆட்டம்.
அடுத்த நாள் மூச்சு திணறல் வரவும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க. கொரோனா பாசிட்டிவ் கன்பார்ம் ஆகிடுச்சு. பேமிலில எல்லாருக்கும் செக் பண்ணா அவங்களுக்கும் பாசிட்டிவ். தெருவுல ரெண்டு நாள் பழக்கம் வச்ச காண்டாக்ட் செக் பண்ணா அவங்களுக்கும் பாசிட்டிவ்.
ஒரு தெருவே இப்ப containment zone ஆகிடுச்சு.
காய்ச்சல் இருக்குல்ல. எப்படியோ கொரோனா வந்திடுச்சு. சரி தன்னோட போகட்டும்னு சிகிச்சை எடுத்து இருந்தா சரி ஆகி இருக்கும் இப்ப குடும்பத்துக்கே வந்திடுச்சு. அந்த பையனோட அப்பாக்கு 55 வயசு + கிட்னி பிரச்சனை உள்ள ஆளாம் . தேவையா இதெல்லாம்.