#திமுக தேர்தல் அறிக்கையின்
முதல் 10 பரிதாபங்கள் - பகுதி 1.
படிச்சிட்டு லைக்மட்டும் போடாம 🔄RT செய்யவும்🙏
திமுக தேர்தல் அறிக்கைய சும்மா ஒரு பொரட்டு பொரட்டிப் பாத்தேன், கீழ இருக்க திட்டம்லாம் 1974 ல இருந்து ஒவ்வொரு தேர்தலுக்கும் Copy Paste பண்ணிருக்கானுங்க.
1/7
1️⃣கச்சத்தீவு மீட்பு- 1974 ல இருந்து இன்னும் கோலம் போட்டுக்கிட்டு இருக்கானுங்க. கருணாநிதி ஆட்சிக்காலத்தில் தான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது
2️⃣பொதுப்பட்டியலிலிருந்து மாநிலப்பட்டியலுக்கு கல்வி கொண்டு வரப்படும்- இந்திராகாந்தி ஆட்சில கல்விய பொதுப்பட்டியலுக்கு
2/7
அனுப்புனதே கருணாநிதி தான்.
3️⃣நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் - 18வருஷமா காங்கிரஸ் - பிஜேபி கூட மத்திய அமைச்சரவையில் அதிகாரத்துல இருந்தது திமுக.
4️⃣இலங்கையில் நடந்த தமிழ் ஈழப் இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை - இனப்படுகொலை நடந்தப்ப காங்கிரஸீக்கும் இலங்கை
3/7
அரசுக்கும் உதவி, தமிழ் மக்களிடம் இனப்படுகொலை விஷயத்த கொண்டு போய் சேராம பாத்துக்கிட்டதே திமுக தான.
5️⃣ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் காமராஜர் தோற்கடிச்சி ஊழலையும், லஞ்சத்தையும் ஜனநாயகப்படுத்தினதே கருணாநிதி தான.
6️⃣ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மம் குறித்து விசாரணை
4/7
- இந்த சாதிக் பாட்ஷா, பால்மலர், கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி கொலை, பெண்மணி
7️⃣நீர் மேலாண்மை - காவிரி நதிநீர் ஒப்பந்தத்த புதுப்பிக்காம விட்டதே கருணாநிதி ஆட்சியில் தான்.
8️⃣ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் - தமிழ்நாட்டுல இருக்க நீர் நிலைகள,
5/7
ஏரி குளங்கள ஃபிளாட்போட்டு வித்ததே திமுக ஆட்சியில் தான்.
9️⃣சென்னை நகரில் ஆறுகள் பாதுகாப்பு - கூவம் நதிய 1967ல திமுக வெற்றி பெற்ற மொத ஆட்சியிலேயே கூவம் நதிய சுத்தப்படுத்த கருணாநிதி ஒதுக்கினாரு, அது எங்கன்னு கேட்டபோது கூவத்துல மொதல இருக்குன்னு சொன்னாப்ள.
6/7
54வருஷத்துல சென்னை நகரில் எங்க ஆறு ஓடுது, அது எல்லாம் தான் சாக்கடையாயிடுச்சே.
🔟சேது சமுத்திர திட்டம் - 54 வருஷமா அந்த சேது சமுத்திரத் திட்டம், சேது சமுத்திர நாயகன்னு உருட்டிக்கிட்டு கெடக்கானுக.
இதெல்லாம் மேலோட்டமா மேஞ்சதுக்கே என் கண்ல பட்ட அக்கப்போர்.