கமல் ஒரு தீவிர கிருத்துவர்.வெளியே தான் நாத்திகவாதி
போன்று காட்டிக் கொள்பவர்.ஆனால் உண்மையில்
அவரது குடும்பம் முழுக்க மதம் மாறிவிட்டது.
அவர் அண்ணன் சாருஹாசன் தொடங்கி இதுவரை தீவிர
கிருத்துவ மத மாற்றத்திலும் அரசியல் ரீதியாக
ஹிந்துக்கள் வலு பெற்று விடக்கூடாது என்பதிலும் மிக
கவனமாக உள்ளனர் கிருத்துவர்!
அவருடைய கட்சியின் பெயர் அதற்கு வெளிநாட்டு
அமைப்பு மூலமாக இங்கு பதிவு செய்யப்பட்டது
அதற்கு வந்த வெளிநாட்டு பணம் போன்ற தகவல்கள்
ஏற்கனவே வெளிவந்தது நினைவிருக்கலாம்
ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்பவர் யாரை
எதிர்த்து போட்டி போட வேண்டும்?
ஊழல் செய்யும் திமுக அதிமுக பிரபலங்களை
எதிர்த்து போட்டி போட வேண்டும்.ஆனால்
கமலஹாசன் அப்படி செய்யவில்லை
ஊழலை எதிர்ப்பவர் என்று சொல்லிக்கொண்டு
ஊழல் செய்யாமல் ஆட்சி நடத்திவரும் பாஜகவை
எதிர்த்து நிற்கிறார். இதன் ரகசியம் இப்போது
மெல்ல வெளிவருகிறது.
பாஜக் எளிதில் வெற்றி பெறும் தொகுதிகளில்
கோவை தெற்கு ஒன்று.வானதிஶ்ரீனிவாசன்
தீவிர ஹிந்துத்வவாதி.
இவரை வெல்ல விடக்கூடாது
என்று கோவை மெசினரிகள் முடிவு செய்துதான்
கமல் இங்கு வந்து நிற்பதாக பேசப்படுகிறது
ஆக இந்த முயற்சியை முறியடிக்க வேண்டிய
கடமை ஒவ்வொரு ஹிந்துவிற்க்கும் உள்ளது
சினிமா மோகத்தில் உள்ள ஏழைகளை இவர்கள்
வளைக்க கூடும்! நாம் மிகவும் உஷாராக
இருக்க வேண்டும்!
ஒவ்வொரு ஆன்மீக பெரியவர்களும் தானே களத்தில்
நிற்பதாக நினைக்க வேண்டும்! ஈஷா,வாழும் கலை,
ஆதிபராசக்தி,முருகப்பெருமான் பாத யாத்திரை
குழுவினரை அணுகி மதமாற்ற அபாயங்களையும்
மெசினரிகளின். நயவஞ்சகத்தன்மையையும்
பொதுவெளியில் அம்பலப்படுத்துங்கள்!
விஸ்வரூபம் படம் எடுக்கும்போது காசு இல்லை
பெரும் நஷ்டம் என்று கூக்குரலிட்ட கமலுக்கு
எப்படி இத்தனை பணம் எங்கிருந்து வருகிறது?
தினமும் தேர்தலுக்காக தனி விமான பயணம்!
யார் பணம் தருகிறார்கள்? மக்களை சிந்திக்க
வையுங்கள்! கமலின் கலாச்சார சீர்கேட்டை
வெளிச்சமாக்குங்கள்!
வானதி ஶ்ரீனிவாசன் அவர்களின் வெற்றி
ஒவ்வொரு ஹிந்துவின் வெற்றி!
நினைவிருக்கட்டும்!
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இந்த போராட்டங்கள் அனைத்தும் தூண்டி விடுவதற்கு பின்னால் திமுக இருக்கும் என்று பல்வேறு நபர்கள் அதெல்லாம் கிடையாது என்று சொன்னார்கள் ஆனால் இப்பொழுது......
ஆசிரியர் கூட்டமைப்பு தலைவி மதனா வுக்கு திமுகவில் MLA சீட்!
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்
விக்கிரமராசா வின் மகனுக்கு திமுக வில் MLA சீட்!
ஸ்டெர்லைட் மற்றும் முகிலன் எங்கே போராளியான ஆதி தமிழர் பேரவையின் தலைவர், அதியமானுக்கு
திமுக வில் MLA சீட்!
அதுபோல அவசர குடுக்கை வெந்தவாயன் வேல்முருகனுக்கும்
திமுக வில் MLA சீட்!
இன்னும் எத்தனை போலி போராளிகளின் பினாமிகளுக்கு
திமுக வில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதோ?????
கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்த
தேவையில்லாத அத்தனை போராட்டங்களின் பின்னணியிலும்
திமுக இருந்திருக்கிறது
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி தமிழ்மக்கள் பலியாக காரணம்
திமுக தான் என்பது தெளிவாகிறது