நான் பலமுறை சொல்லியிருக்கிறேன் இந்த போராட்டங்கள் அனைத்தும் தூண்டி விடுவதற்கு பின்னால் திமுக இருக்கும் என்று பல்வேறு நபர்கள் அதெல்லாம் கிடையாது என்று சொன்னார்கள் ஆனால் இப்பொழுது......
ஆசிரியர் கூட்டமைப்பு தலைவி மதனா வுக்கு திமுகவில் MLA சீட்!
வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்
விக்கிரமராசா வின் மகனுக்கு திமுக வில் MLA சீட்!
ஸ்டெர்லைட் மற்றும் முகிலன் எங்கே போராளியான ஆதி தமிழர் பேரவையின் தலைவர், அதியமானுக்கு
திமுக வில் MLA சீட்!
அதுபோல அவசர குடுக்கை வெந்தவாயன் வேல்முருகனுக்கும்
திமுக வில் MLA சீட்!
இன்னும் எத்தனை போலி போராளிகளின் பினாமிகளுக்கு
திமுக வில் சீட் கொடுக்கப்பட்டுள்ளதோ?????
கடந்த ஐந்தாண்டு காலமாக நடந்த
தேவையில்லாத அத்தனை போராட்டங்களின் பின்னணியிலும்
திமுக இருந்திருக்கிறது
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 அப்பாவி தமிழ்மக்கள் பலியாக காரணம்
திமுக தான் என்பது தெளிவாகிறது
தன் பதவி வெறிக்காக
அமைதியாக இருந்த தமிழகத்தை
அலங்கோலமாக்கி ஆளுங்கட்சிக்கு எதிராக வெறுப்பை பரப்பி
மக்களுக்கு கேடு செய்யும் #திமுக
குடி வீட்டுக்கு கேடு,
திமுக நாட்டுக்கு கேடு.
Whatsapp fw
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கமல் ஒரு தீவிர கிருத்துவர்.வெளியே தான் நாத்திகவாதி
போன்று காட்டிக் கொள்பவர்.ஆனால் உண்மையில்
அவரது குடும்பம் முழுக்க மதம் மாறிவிட்டது.
அவர் அண்ணன் சாருஹாசன் தொடங்கி இதுவரை தீவிர
கிருத்துவ மத மாற்றத்திலும் அரசியல் ரீதியாக
ஹிந்துக்கள் வலு பெற்று விடக்கூடாது என்பதிலும் மிக
கவனமாக உள்ளனர் கிருத்துவர்!
அவருடைய கட்சியின் பெயர் அதற்கு வெளிநாட்டு
அமைப்பு மூலமாக இங்கு பதிவு செய்யப்பட்டது
அதற்கு வந்த வெளிநாட்டு பணம் போன்ற தகவல்கள்
ஏற்கனவே வெளிவந்தது நினைவிருக்கலாம்
ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்பவர் யாரை
எதிர்த்து போட்டி போட வேண்டும்?
ஊழல் செய்யும் திமுக அதிமுக பிரபலங்களை
எதிர்த்து போட்டி போட வேண்டும்.ஆனால்
கமலஹாசன் அப்படி செய்யவில்லை