#நாம்_தமிழர்_கட்சியின்_உறவுகளுக்கு...

இது தேர்தல் காலம். நாம் யாரென இந்திய திருநாட்டில் நம்மை கவனித்து கொண்டிருக்கும் மற்ற மாநிலங்களுக்கும், நம்மை எதிர்த்து போட்டியிடும் கட்சிகளுக்கும் நமது முழு பலத்தையும், வலிமையையும் காட்ட வேண்டிய நேரம். அதற்கு நாம் வென்றாக - 1/22
வேண்டும். நமது கட்சியின் வாக்கு சதவீதம் எதிர்பாராத உச்சத்தை அடைய வேண்டும்.*

*நமக்கென ஊடகபலம், மற்ற கட்சிகளை போன்று பொருளாதார பலம் இல்லாததால் நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு, சித்தாந்தம், நாம் தமிழர் கட்சியின் அடிப்படை தத்துவங்கள், நாம் எவ்வாறு - 2/22
திராவிட கட்சிகளுக்கு மாற்று கட்சி போன்றவற்றை பொதுமக்களிடமும், நடுநிலையாளர்களிடமும், அரசியலை பெரிதாக எடுத்துக் கொள்ளாத சாமானியர்களிடமும் எடுத்து செல்ல வேண்டியது மிக மிக அவசியம்.*

*இதற்கு பொதுமக்களை நேரடியாக சந்தித்து தேர்தல் பிரச்சாரம் எனும் களப்பணியை முடிந்த வரை விடாது - 3/22
சமரசமின்றி, நம்கட்சியினர், வேட்பாளர் யாராவது உடன் வரவேண்டும் என்று எதிர்பார்க்காமல், கருத்து வேறுபாடுகளை, மனத்தாங்கல்களை மறந்து நீங்களே உங்கள் சக நண்பர்கள், தெரிந்தவர்கள், அண்டை அயலார், பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், கடைத்தெருவில உங்களோடு நேரிடையாக பழக்கத்தில், தொடர்பில் - 4/22
இருப்பவர்கள், தினமும் நீங்கள் சந்திக்கும் பால்காரர், காய்கறி விற்பவர், பேப்பர் போடுபவர், எலெக்ட்ரிஷியன் என உங்களது தொடர்பில் இருக்கும் நபர்களிடம் நாம் தமிழர் கட்சி, சீமான் அண்ணன், விவசாயி சின்னம் பற்றி கூறி வாக்களிக்குமாறு பார்க்கும் போதெல்லாம் கூறுங்கள். நமக்கான அரசியல் - 5/22
அங்கீகாரம் நாம் பெறப்போகும் வெற்றியும், நமக்கு விழும் கணிசமான மிகப்பெரிய வாக்கு சதவீதமும் தான். ஆகவே உறவுகள் யாரும் இதை மறக்காதீர்கள்*

*என்னால் களத்தில் மக்கள் முன் நேரிடையாக பிரச்சாரம் செய்ய முடியாது என்ற சூழலில் இருப்பவர்கள், நீங்கள் வாட்சப்பில் உறுப்பினராக இருக்கும் - 6/22
உங்கள் பகுதி பள்ளி குழு, கல்லூரி குழு, நண்பர்கள் குழு, குடும்பஉறவினர் குழு, வேலைபார்க்கும் இடத்தின் நண்பர்குழு , பொதுவான அரட்டை குழு, பொழுதுபோக்கு குழு, விளையாட்டு குழு போன்றவற்றில் எல்லாம் தேர்தல் தேதி வரைக்குமாவது சீமான் அண்ணன் பேசும் காணொளிகளை தொடர்ச்சியாக பகிர்ந்து - 7/22
கொண்டே இருங்கள். யாரும் ஏதேனும் கேலி கிண்டல் செய்து விமர்சிச்சாலும், அதற்கு பதில் கொடுத்து நேரத்தை வீணாக்காமல், அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் நிகழ்கால பிரச்சனைகள், குறித்து பேசிய பேட்டிகள், மேடைப்பேச்சு காணொளியை பகிர்ந்து ஒரு விழிப்புணர்வு - 8/22
ஏற்படுத்த முயற்சியுங்கள். இது நாம் தமிழர் கட்சியை, விவசாயி சின்னத்தை உங்கள் பகுதி, உங்கள் தொகுதி மக்களிடம் கொண்டு சேர்க்கும்*

*நாம் தமிழர் கட்சியின் குழுக்களில் மட்டுமே, ஒரு குழுவில் இருந்து இன்னொரு குழுவுக்கு அண்ணன் பேசும் காணொளிகளை பகிராமல் உங்கள் கைபேசியில் உள்ள - 9/22
அனைத்து வாட்சப் குழுக்களுக்கும் சீமான் அண்ணன் காணொளிகளை பரப்பி விடுங்கள். முகநூல், டிவிட்டரில் சண்டை போடுவதை விடுத்து தேர்தல் நடைபெற இருக்கும் இந்த குறுகிய காலத்தில் உங்கள் பகுதியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வெற்றி பெற, நாம் தமிழர் கட்சியின் மீதான நம்பிக்கையை - 10/22
ஏற்படுத்த, நாம் தமிழர் கட்சி என ஒரு கட்சி தேர்தலில் புரட்சிகரமான மக்கள்நல கருத்துகளோடு தேர்தலில் போட்டியிடுகிறது என்கிற செய்தி இன்னும் நாம் தமிழர் கட்சி சென்றடையாத மக்களிடம் சேர கடினமாக இதற்கென குறிப்பிட்ட நேரம் செலவழித்து உழையுங்கள். இது நமக்காக நம் இனத்திற்காக - 11/22
தமிழ்தேசிய அரசியலுக்காக, நம் எதிர்கால சந்ததியினருக்காக, சீமான் அண்ணனுக்காக என நினைத்து உழையுங்கள்.*

*எனக்கு நாம் தமிழர் கட்சியை பிடிக்கும் அதனால் நான் மட்டும் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டால் போதும் என எண்ணாமல், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் அனைவரையும் - 12/22
கட்டாயப்படுத்தி, அடம் பிடித்தாவது நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வையுங்கள்.*

*நீங்கள் சொன்னால் உங்களைச் சுற்றியுள்ள யாரெல்லாம் கேட்பார்களோ அவர்களையும், உங்களை சார்ந்தவர்களையும் உங்கள் தெருவையும், உங்கள் ஊரையும் விவசாயி சின்னத்தில் வாக்களிக்க செய்யுங்கள் - 13/22
நம் தொகுதி வேட்பாளர் சரியில்லை, அவர் என் சாதி, மதம், இனம், மொழியில்லை. அவர் ஏழை/ பணக்காரர் என்று பேதம் பார்க்காமல், அவரோடு எனக்கு பழக்கம் இல்லை, அவர் என்னிடம் பேசவில்லை, எங்கள் தெருவுக்கு, வார்டுக்கு வேட்பாளர் வரவில்லை, வேட்பாளர் யாரென்றே எனக்கு தெரியாது, நாம் - 14/22
எதிர்பார்த்தவருக்கு வேட்பாளர் வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை, வேட்பாளருக்கு பிரச்சாரத்தில் சரியாக பேசத்தெரியவில்லை, வேட்பாளரோடு கூட்டம் வரவில்லை, எங்கள் பகுதிக்கு வரும் போது என்னை சந்திக்க வில்லை, வேட்பாளர் என்னை மதிக்கவில்லை, கட்சியில் அந்த நிர்வாகி என்னை ஒதுக்குகிறார் - 15/22
இந்த நிர்வாகி தனியாக செயல்பட்டு என்னிடம் பேசுவதில்லை, எனக்கு கட்சியில் பதவி இல்லை, அங்கீகாரம் இல்லை, இந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு உழைத்தால் எங்கள் பகுதியில் என்னை கேலி கிண்டல் செய்வார்கள் என்றெல்லாம் எண்ணாமல், 234 தொகுதியிலும் நிற்பவர் சீமான் அண்ணன் தான் என்று - 16/22
எண்ணி, சீமான் அண்ணன் மீது திமுக, மற்றும் பாஜக ஐடி விங்க் பரப்பி வரும் அவதூறுகளை பற்றி குழம்பாமல், மனம் தளராமல், நாம் போடும் ஓட்டு தமிழ்தேசியத்தின் பிள்ளையாகிய நாம் தமிழர் கட்சிக்கும், எதிர்கால தமிழ்நாட்டின் நலனுக்கானது என உணர்ந்து நீங்களும், உங்களை சார்ந்தவர்களையும் - 17/22
நாம் தமிழர் புலிகளாக செயல்படுங்கள்.*

*எங்கள் தொகுதியில் மற்ற கட்சியின் பிரச்சார வேகத்திற்கு, பிறகட்சி நட்சத்திர வேட்பாளர்களுக்கு, விளம்பரங்களுக்கு இலவச அறிவிப்புகளுக்கு, பணப்பட்டுவாடா க்கு, பிரமாண்ட தேர்தல் பிரச்சார பேரணி மற்றும் தேர்தல் பிரச்சார பொதுகூட்டங்களுக்கு - 18/22
கவர்ச்சிகரமான வெற்று பரப்புரைகளுக்கு எதிராக அவர்கள் முன்னால் என்னால், எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை என்று மனம் தளராமல், சோர்ந்து போகாமல், முடங்கிவிடாமல், கடினமாக உழைத்தால் இந்த குறுகிய காலத்தில் கூட பெரிய வரலாற்றை, நம்மால் படைக்க முடியும். ஏனெனில் பெருவாரியான மக்கள் - 19/22
நம்மை கவனிக்க ஆரம்பித்து விட்டார்கள். சமரசமின்றி தேர்தல் களத்தில் இறங்கி மாற்று கட்சிகளுக்கு எதிராக பிரச்சார வியூகத்தில் போராடி , மக்களின் நம்பிக்கையை தேர்தல் வாக்குகளாக பெற வேண்டியது மட்டும் தான் இப்போது அவசியம்.*

*வெற்றி நிச்சயம்.. புதிய வரலாறு நாம் தமிழர் கட்சி - 20/22
படைக்கும் என உறுதியாக நம்பி தேர்தல் களத்தில் நேரிடையாகவும், வாட்சப், முகநூல், டிவிட்டர் மூலமாக இணையத்திலும் பொதுமக்களிடம் நாம் தமிழர் கட்சி சென்றடைய உழையுங்கள். கண்டிப்பாக சாதிக்கலாம்*

*இந்த பதிவை நாம் தமிழர் கட்சி குழுக்களில் பரப்பி விட்டு அனைவரையும் தேர்தல் பிரச்சார - 21/22
களத்தில் வேலை செய்ய வையுங்கள்...

நன்றி

#நாம்_தமிழர் 💪💪💪 - 22/22
“Un roll” @threadreaderapp

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Sakthivel@NTK

Sakthivel@NTK Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Sakthi45929949

14 Mar
நான் யார் இங்கு நிற்கிறார்கள் என்பதை பற்றியெல்லாம் கவலைப்படவில்லை...
நான் என் மக்களை நம்பி நிற்கிறேன்...
அதனால உறுதியா வெல்வேன்!

#அண்ணன்_சீமான் - 1/5
பனை மரத்துல வெளவாளா அண்ணனுக்கே சவாலா?

எதுக்கு தம்பி வந்தீங்க? புரட்சி செய்ய வந்தோங்க!

யாரு தம்பி நீங்க?
சீமான் தம்பிங்க நாங்க! - 2/5
என்ன தம்பி தருவீங்க?
நல்லாட்சி தருவோம்ங்க!

போட்டு பாருங்க ஓட்ட, அப்புறம் பாருங்க நாட்ட! - 3/5
Read 6 tweets
14 Mar
திமுக தேர்தல் அறிக்கை பற்றி அண்ணன் சீமான்...
சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது தான்!!!

#Seeman_Latest_Press_meet #NTK4TAMILNADU
#NTK42021 - 1/5
திமுக தேர்தல் அறிக்கை பற்றி அண்ணன் சீமான்...
சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது தான்!!!

#Seeman_Latest_Press_meet #NTK4TAMILNADU
#NTK42021 - 2/5
திமுக தேர்தல் அறிக்கை பற்றி அண்ணன் சீமான்...
சும்மா ஏதாவது சொல்லிட்டு இருக்க வேண்டியது தான்!!!

#Seeman_Latest_Press_meet #NTK4TAMILNADU
#NTK42021 - 3/5
Read 6 tweets
14 Mar
இன்று *இரவு 8 மணிக்கு நியூஸ்7 தமிழ்* தொலைக்காட்சியில்,

நாம் தமிழர் கட்சியின் கடந்த 10 ஆண்டு கால சாதனைகள் விளக்கக் காணொளியும்,

234 வேட்பாளர்கள் அறிமுககூட்டத்தில் திருவெற்றியூர் வெற்றி வேட்பாளரும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் ஆற்றிய உரையின் மறு ஒளிபரப்பும் - 1/3
இறுதியாக #வந்தான்_ஒருவன்_வந்தான் பாடலும்,

ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

நாம் தமிழர் உறவுகள் உங்கள் நட்பு வட்டத்தில் உள்ளவர்களையும், உறவுகாரர்களையும் 8 மணிக்கு நியூஸ்7 செய்தி சேனலை பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளவும் - 2/3
அதிகமானோர் காணும் பட்சத்தில் நாம் பொதுமக்களிடத்தில் எளிதில் சென்றடைவோம்.

#நமது_சின்னம்_விவசாயி
donate.naamtamilar.org

#நன்றி - 3/3
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!