நீன்ட த்ரெட் தான் தவறாமல் படியுங்கள்
👇👇👇👇👇
இறுதி தேர்தல் கணிப்பு
திரு.பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும்
(மேலும் தொடர👇)
இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.
அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். 👇👇👇
தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.
அது அப்படியே உங்கள் பார்வைக்கு.
மிக சிம்பிளாக,
2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021 தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.
அதிமுக 40.8 % வாக்குகளை👇👇👇
ப் பெற்றது
திமுக 31.6 %
காங்கிரஸ் 6.4 %
பாமக 5.3 %
தேமுதிக 2.4%
பாஜக 2.8%
சிபிஐ 0.8%
சிபிஎம் 0.7%
வி.சி.க 0.8%
தாமக 0.5%
மதிமுக 0.9%
IMUL 0.7%
எம்.எம்.கே 0.5%
புதிய தமிழகம் 0.5%
தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த வாக்குப் பங்கை பிரிப்போம்.
அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் 👇👇👇
பி.டி ஆகியவை என மொத்தம் 49.9%
அதேசமயம் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல், எம்.எம்.கே மொத்தம் 42.4%
இது அதிமுக கூட்டணிக்கு நேரான வெற்றியாகத் தெரிகிறது.
ஆனால் 2016 க்கு பின்னான விளைவுகளால் பின்வரும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
என்று 👇👇👇
கருதப்படுகிறது
கமலின் மக்கள் நீதி மய்யம், அதிமுக, திமுக இரண்டு பக்கமும் 2% சதவித வாக்கை பிரிக்கும். 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.
அதே போல நாம் தமிழர் சீமானும் இரண்டு பக்கமும் 2% சதவித ஓட்டை பிரிப்பார் இவரும் 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் 👇
வாக்கைப் பிரிப்பார்.
பாஜக வின் வாக்கு சதவிகிதம் 6% முதல் 10% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் குறைநிலையாக 6% மட்டும் எடுத்துக் கொள்வோம்.
இப்போது புதிய கணக்குகளை அடுக்குவோம் .
அதிமுக மொத்தம் 49.4
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்👇
மொத்தம் - 9%
இப்பொழுது
அதிமுக 49.4 - 9 = 40.4%
அதிமுக 40.4%
கூட்டல்
பாஜக + 6%
அதிமுக இறுதி
40.4 + 6 = 46.4
அதிமுக மொத்த வாக்கு சதவிகிதம் 46.4%
-----‐---------------------
இப்ப திமுக,
திமுக 42.4%
கழித்தல்
கமல் -2%
சீமான் -2%
நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்👇👇👇
மொத்தம் - 9%
திமுக இறுதியாக 42.4 - 9 = 33.4
மொத்தம் 33.4%
2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட நிலையில் முக்கியமான 77 தொகுதிகளில் பாமக பெற்ற வாக்கு விவரங்களை பார்த்தால், 77 தொகுதிகளில் அதிமுக 29 தொகுதிகளில் தோல்வியுற்றது, இப்பொழுது இரண்டும் இணையும் பொழுது அது மிக உறுதியாக 👇
அதிமுகவுக்கு வெற்றி தருகிறது.
இந்த பகுப்பாய்வு மூலம் மக்கள் சாதாரணமாக வாக்களித்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.
அதிமுக வுக்கு மிக சாதகமான விஷயம் பாமகவின் வாக்குப் பங்கு, இது கடந்த 5 தேர்தல்களிலும் நிலையானது. அதில் நடுநிலை வாக்காளர்கள் இல்லை. பாமக விசுவாசிகள் சேதமில்லாமல் 👇
முழுதாக வாக்களிப்பார்கள். இதை அறிந்தே அதிமுக பாமக உடனான கூட்டணியை முதலில் முடித்தது.
அடுத்த விஷயம் பாஜக வுக்கு சமீப காலங்களில் அதிகரிக்கப்பட்ட வாக்கு வங்கி. இது எல்லா கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இது நடு நிலையாக மதிப்பிட்டாலே அதிமுகவுக்கு 44% வாக்குகள் கிடைக்கும்.
👇👇
திமுக தோல்வியே காணும்.
இந்த கடினப் போட்டியில் அமமுக தேமுதிக இருபக்கமும் ஏற்படுத்தும் தலா 1% இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
நான்கு முனை போட்டியில் இப்போதைய சூழலில் சிறுபான்மையினர் வாக்குகள் சமமாக விழும்.
இறுதி நேரத்தில் ரஜினி யார் பக்கமாவது வாய்ஸ் கொடுத்தால்
👇
அந்த பக்கம் 3 - 5 சதவிகிதம் வாக்குகள் விழும்.
இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.
அதிமுக வெற்றி காரணங்கள் 1. அதிமுக வுக்கு எதிராக எந்த குறையோ அல்லது எதிர் அலையோ இல்லை. 2. நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அதிமுக வுக்கு அதிகம் திரும்பியிருக்கின்றன
👇
3 பிரிவினை இல்லாத கட்டமைப்பை அதிமுக தலைவர்கள் காட்டியிருக்கிறார்கள்.
4. குழப்பமில்லாமல் திட்டமிட்டு நேர்த்தியாக தேர்தலை அணுகுகிறார்கள்.
5. எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் சிறந்ததாக, வாக்கு வாங்கி தரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.
திமுக தோல்வி காரணங்கள்.
👇👇👇
1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்பமுடியவில்லை. நான்கு வருடங்களிலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது திமுக வின் தந்திரமின்மையை சக்தியின்மையைக் காட்டுகிறது
2. மேல் மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன் டி ஆர் பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் 👇
வேலை செய்கிறார்கள்.
3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை திமுக கைவிட்டது. அது தலைவர்கள் தொண்டர்கள் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.
4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார் என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத் தனமான 👇
குறைகேட்பு என ஒரு விளம்பர கம்பெனி வேலைகளைத் தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை, ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.
5. மோசமான வேட்பாளர் தேர்வு. கிக்ஷோரின் வேட்பாளர் பட்டியல், மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின்
👇👇👇
வேட்பாளர் பட்டியல் என மூன்று பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை.
6. விபத்து நடக்கும் கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்குவது போல திமுக வின் போக்கு இருக்கிறது.
ஒரு கோடி share செய்யவேண்டிய செய்திகள் இந்த பதிவில் உள்ளது. தயவு செய்து அனைவரும் பகிருங்கள். 8 கோடி தமிழர்களையும் சென்றடைய வேண்டிய பதிவு. 3 மணி நேரம் முயற்சித்து மொழி பெயர்த்து பதிவிட்டுள்ளேன்.
பெட்ரோல் மற்றும் டீசல் குறைந்த பட்சம் 10 - 15 ரூபாய் விலை குறைவாக (தொடர்க)
👇👇👇👇👇
இருந்திருக்கலாம், குறைக்கப்பட வேண்டியது தான் - ஆனால், என்ன செய்வது?
📌 ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு One Rank One Pension (ORAP) திட்டத்தில் 42,740 கோடி கொடுத்திருக்க முடியாமல் போயிருக்கும்.
📌 இந்திய ராணுவத்துக்கு கடந்த ஏழு ஆண்டுகளில் 6.5 லட்சம் கோடி அளவுக்கு இராணுவ 👇👇👇
தளவாடங்கள் கிடைக்காமல் போயிருக்கும்.
📌 ரஃபேல், அப்பாச்சி, S - 400, தேஜஸ், MK-1A போன்ற ஒப்பந்தங்கள் இல்லாமல் போயிருக்கும்.
📌 இராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஆடைகள், கவசங்கள் இல்லாமல் போயிருக்கும்.
📌 பாரத இராணுவம் உலகின் 4வது வலிமை மிக்க படை என்ற நிலையை அடையாமல்
👇👇👇
அவனுடைய சொத்து என்று பார்த்தால் அழுக்குப் பிடித்த உடை, கரிபிடித்த ஒரு பிச்சை ஓடு என இவ்வளவுதான்.
இந்த சூழ்நிலையில் தினமும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன்
(தொடர 👇👇)
வழக்கம். எவன் வந்தாலும் பிச்சை கேட்பான்.
ஒருநாள் ஒரு துறவியிடம் போய் தன் பிச்சை ஓட்டை அவர் முகத்துக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டான்.
முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து, அவனையும், அந்த ஓட்டையும் மாறி மாறி பார்க்க தொடங்கினார்.
சட்டென்று அவனிடமிருந்த
👇👇👇👇
அந்த பிச்சை ஓட்டை பிடுங்கினார். பிச்சைக்காரன் பயந்து போனான். துறவி தன் பிச்சை ஓட்டை எடுத்துக் கொள்வாரோ என்னு பயந்தான். ஆனால் அந்த துறவியோ அந்த ஓட்டை மேலும் கீழும் ஆராய்ந்தார்.
பிறகு பிச்சைக்காரனைப் பார்த்து “எவ்வளவு காலமா பிச்சை எடுக்கறே?” எனக் கேட்க, “நெனப்பு தெரிஞ்ச
👇👇👇👇
*மோடியும் துரோகிகளும்*
டில்லி, போலீஸ் குற்றப் பிரிவின் துணை கமிஷனர், விக்ரம், மோடியைப் பற்றி சொல்லியிருப்பதைத் தமிழில் கொடுக்கிறேன்:
*“இன்று, நம் பிரதமர்* *நரேந்திரமோடி,* அதிக அளவுவெறுப்பை சம்பாதித்துக் கொண்டிருப்பதன் காரணம் என்ன?
காரணங்களை எல்லாம் (தொடர்க👇👇)
நான் நன்றாக அலசிப் பார்க்கும் போது, *ஒவ்வோர் ஊழல் அரசியல்வாதியும்,* * கறுப்புப்பணம்* *வைத்திருப்பவரும்,* *தீவிரவாதியும், தேச விரோதியும்,* *தேசப் பற்று கொண்டுள்ள நம்* *பிரதமரின் ஊழலற்ற* *கொள்கைகளால் பெரிதும்* *பாதிக்கப் பட்டுள்ளனர்*
என அறிகிறேன்.
*பண மதிப்பைக்
👇👇👇👇
குறைத்ததிலும்* சரி, *
*ஆதார் அட்டையை வங்கிக்* *கணக்குடன் அல்லது வருமான* *வரிப் ‘பேன்’ அட்டையுடன்* *இணைத்ததிலும் சரி,* அவர்கள் வெறுத்துப் போய் விட்டனர்.
*ஆதார் எண்ணை* *இணைத்ததில்,* மஹாராஷ்ட்ராவில், ஏழைகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்ட *10 லட்சம் பேர் மாயமாக* மறைந்து
👇👇👇
எனது நண்பர் ஒருவர் போன் செய்து " நீங்கள் தொடர்ந்து ஸ்டாலினையும் தி.மு.க வையும் விமர்சிக்கிறீர்கள்...அதை குறைத்துக்கொள்ளுங்கள்" என்றார்....தொடர்ந்து முக நூலில் விமர்சனம் செய்தால் தனது நட்பை இழக்க நேரிடும் என்றார்....
எனக்கும் ஸ்டாலினுக்கும் தனிப்பட்ட முறையில் என்ன சொத்து
C/O👇👇
தகராரா என்ன ? நான் வணங்கும் கடவுளையும் .....நான் கடைபிடிக்கும் கலாச்சாரத்தையும் இழிவாக பேசுவாராம்.....நான் சகித்து கொள்ள வேண்டுமாம்.....ஒரு கட்சியின் தலைவர் நாகரிகமற்ற முறையில் பெரும்பான்மை மக்களின் கடவுள் நம்பிக்கையும்....சடங்குகளையும் கேவலமாக இரண்டு தலைமுறைகளாக
👇👇👇👇
பேசுவார்.....நாம் சகித்துக்கொண்டு கண்டு கொள்ளாமல் இருக்கவேண்டுமாம்.....என்னையா இது நியாயம் ?????
என் கடவுள்....என் கலாச்சாரம்....எனது பெற்ற தாயிற்க்கு சமம்....இழிவாக யார் பேசினாலும்.....சகித்துக்கொள்ள.....நான் போலி பகுத்தறிவு தமிழனல்ல.... மானமுள்ள 👇👇👇