சங்கி என்பவரை ஏதோ தீவரவாதி அளவிற்கு அணுகவேண்டாம். உண்மையில் சங்கி என்பவர் பரிதாபத்திற்குறியவர். அவர் சுயசிந்தனையற்று, தனக்குவரும் whatsapp& Facebook msgகளை உண்மை என உளமாற நம்பி பலகுழுக்களில் பகிர்பவர். 99%சுயமாக எழுத இயலாதவர்
அவருக்கென்று தனிப்பட்ட திறமைகள் இல்லை என அவரே நம்புவதால் அவருக்கே தன்னைப் பற்றிய சுயபெருமிதம் கொஞ்சமும் இல்லாமல் போகிறது. அதனால் தன் ஜாதியின் மூலமாகவும் , மதத்தின் வழியாகவும் எப்படியாவது ஒரு பெருமிதத்தை அடையலாம் என நம்பும் ஒரு பரிதாபத்திற்குரியவர்.
சங்கி என்பவர் ஒரு புத்தகத்தைகூட முழுவதுமாக வாசித்து அறியாத அபலை. அவருடைய மொத்த தகவகலறிவும் அவனை இயக்கும் மாரிதாஸ் போன்ற ஒருசிலரால் கட்டுப்படுத்தப்பட்டது. அவருடைய அனைத்து கேள்விகளும்,பதில்களும் அவர்களிடமிருந்து இவரது மண்டைக்குள் copy& paste செய்யப்பட்டது
சங்கிகளுக்குள் சுற்றும் அனைத்து கேள்விகளும்,பதில்களும் அவர்களுக்குள்ளேயே ஈயடிச்சான் காப்பி போல ஓரே மாதிரயாகத்தான் இருக்கும். அதனால்தான் ஆயிரம்முறை தெளிவான பதில் கிடைத்தபின்னும் இன்னமும் “ஈவெரா தன் கிழவயதில் மகளைப்போன்ற மணியம்மையை திருமணம் செய்தது ஏன்" என
அங்கிருந்த சுப்புவின் அம்மாவிடம், "சுப்புஜீ இருக்காரா?" என கேட்டு சிரிப்பை வரவழைத்தவர். ஜி என்றே இன்றும் எல்லோரையும் அழைக்க ஆசைப்படுபவர். என்னங்கஜி, வாங்கஜி, உட்காருங்கஜி, செமஜி, சொல்லுங்கஜி என அவன் தனக்கே உரிய பிரத்யோகமான ஜிதமிழில் பேசுபவர்.
Borewell போடும் காட்டில் கொஞ்சம்தள்ளி அமர்ந்துகொண்டு தண்ணீர் பொத்துக்கொண்டு வராதா என ஏக்கத்துடன் பார்க்கும் விவசாயகுடும்ப சிறுவனைபோல, கீழடி அகழ்வாராய்சி நடக்கும்போது தோண்டதோண்ட ஏதாவது ஒரு இந்துத்துவ சிலையோ, வேதபுத்தகமோ கிடைக்காதா என நம்பிநம்பி வெம்பியவர்
உலக பொருளாதாரம் , தொழில்நுட்பம் வான்வெளி ஆராய்சி, software, nano technology, microbiology இன்னும் சில பல துறைகளில் மோடி ஞானம் பெற்றவர் என்பது சங்கியின் அசைக்க முடியாத நம்பிக்கை .
இன்றைய lockdown சூழலில் கூட மோடி மைக்ராஸ்கோப் வழியாக கொரானா வைரஸை பார்த்து
அதன் RNA ல் இதுவரை கண்டறியப்படாத ஒரு புதிய அமைப்பை கண்டு விஞ்ஞானிகளுக்கு எடுத்துக்கூற அவர்கள் வியப்பின் உச்சியில் உறைந்த செய்திக்காக தினமும் தினமலருக்கு தவமிருப்பவர்.
டிரம்ப் -மோடி நட்பானது கிருஷ்ணர் - குசேலர் நட்பிற்கு இணையானது,
அதனால் இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் நடைபெறும் அதிபர் தேர்தலில் டிரம்பின் வெற்றிக்கான உத்திகளை இந்தியாவின் கடைக்கோடி கிராமத்திலிருந்து வகுத்துக்கொண்டிருப்பவர் மோடி என்பதும் அவன் எண்ணம்.
Artificial intelligence, block chain, IOT, RPA போன்ற latest software நுட்பங்களை பற்றி அந்த காலத்திலேயே ரிக் வேதத்தில் சொல்லப்பட்டிருந்தது எனபது போன்ற Msgகள் அவரது whatsapp inbox ஐ அடையும் போது மட்டுமே அதன் பிறவிப்பயனை அடைகின்றன.
அத்தகைய சமயங்களில் இவர் தன்னை ஒரு தேசம் காக்கும் வீரனாகவும் , தான் இருக்கும் whatsapp குழுக்களை போர்களமாகவும் , கருதிக்கொண்டு பட பட வென forward செய்து பரவசமடைபவர்.அப்படி forward செய்து கொண்டிருக்கும்போது அந்த மொபைல் hang ஆகி விட்டால்,
ஒரு வேளை உள்ளூர் கம்யூனிஸ்டுகள் சீன கம்யூனிஸ்டுகளிடம் தன்னை பற்றி சொல்லி அந்த சீனர்களால் தன் மொபைல் ஹேக் செய்யப்படுகிறதோ என்ற சந்தேகம் அவருக்கு அடிக்கடி எழுவதுண்டு.
உங்களுக்கு தெரிஞ்ச சங்கிகளை பற்றியும் சொல்லாம் நண்பர்களே
தமிழ் தேசியம்ங்கிற பேர்ல கருணாநிதி மேல வன்மத்தை கக்கிகிட்டு இருக்கானுங்க.. உண்மைய சொல்லனும்னா நான் திமுகவுக்கு இதுவரைக்கும் ஓட்டு போட்டதே இல்ல..
அதிமுகவுக்கும்..நாம்தமிழர்கட்சிக்கும் என்ன சுத்தி இருக்கிறவங்க சொல்லி போட்ருக்கேன்..
என்னுடைய ஆரம்பபுள்ளியே.. அறிவியல் மேல உள்ள ஆர்வமும்.. கடவுள் மேல இருந்த அதிர்ப்தியும் தான்.. 5 வருசத்துக்கு முன்னாடி சீமான் வீடியோ பார்த்து புல்லரிச்சி பொய்ருக்கேன்... 7 ஆம் வகுப்பு படிக்கும் போது ஏரியாவுல கராத்தே FREE யா சொல்லி கொடுப்பாங்கனு ஆர்வமா நண்பர்களோட பொய்ருக்கேன்
அதுக்கு பேர் RSS னு கூட அப்ப எனக்கு தெரியாது.. சாஹானு பெயர் ல கண்ணுல பட்டவங்கள நமஸ்தே ஜி னு சொல்லிட்டு.. வீரவாஞ்சிக்கு ஜெய்.. பாரதியார்க்கு ஜெய் போட்டவன்தான் நானு.. அங்க கதை சொல்லும் போது கூட கிறிஸ்டின்க்கு பிரச்சனைனா ஏசப்பாவ மட்டும்தான் கூப்டுவாங்க