பயிற்று மொழி தமிழாக இருந்த நிலையை மாற்றி தமிழைப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை என்கின்றகல்வியில் ஏற்படுத்தியதற்கு இவர்களே முக்கிய காரணம்.
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
நம்முடைய இளைய தலைமுறையினரில் 17 குழந்தைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத நிலை. இவர்கள் இவர்களின் சாதனையே.
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
புதிய தேசிய கல்வி கொள்கை மூலமாக பாஜகவின் மத்திய அரசு, இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள மாணவர்களுக்கு தமிழ் கற்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அதை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி அது இவர்கள்

#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
இன்றும் புதிய தேசிய கல்வி கொள்கை நம் தாய் மொழியாம் தமிழ் மொழியை பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று கூறுவதை எதிர்த்துப் போராடி வருவது திமுக. எப்படியாயினும் தமிழை அளித்தே தீர வேண்டும் என்று துடிக்கிறது திமுக
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
திமுக ஹிந்தி எதிர்ப்பு வித்தியாசமானது. ஹிந்தி தமிழை அழித்து விடும் என்று சொல்லிக்கொண்டு முக ஸ்டாலின் உட்பட திமுகவின் முக்கிய தலைவர்கள் நடத்தும் பள்ளியில் இந்தி பயிற்று விப்பார்கள்.
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
தமிழுக்காக வாழ்ந்து மறைந்த மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தைக் கூட அனுசரிக்க மறுத்தவர்கள் திமுகவினர்
#தமிழ்கல்வியில்துரோகம்
#100ReasonsToRejectDMK
7. தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு 17.7.2011 அன்று காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு வெளியிட்ட அறி விக்கையில் காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் காளைகளும் சேர்க்கப்பட்டதால் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்பட்டது.
#100ReasonsToRejectDMK
8. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ரேக்ளா பந்தயத்தில் தடைவிதித்து அவர்கள் இந்த திமுக காங்கிரஸ் தான்
#100ReasonsToRejectDMK
9. நமது சொந்தங்கள் ஒன்றரை லட்சம் பேர் கொன்று குவிக்கப்படும், இங்கு முதலமைச்சராக இருந்த கருணாநிதி தன் மகளுக்கும் மகனுக்கு மந்திரி பதவி கேட்டு டெல்லி நோக்கி பயணப்பட்டுக் கொண்டிருந்த அவரை தவிர படுகொலைகளை தடுத்து நிறுத்தவில்லை.
#100ReasonsToRejectDMK
10. மக்களை முட்டாளாக்க காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையில் ஒரு உண்ணாவிரத நாடகத்தை நடத்தி வரலாற்றுக் களங்கத்தை தமிழினத்திற்கு உண்டாக்கினார் கருணாநிதி.
#100ReasonsToRejectDMK
11. வீடு திரும்பிய கருணாநிதியிடம் ஏன் உண்ணாவிரதத்தை கை விடுகிறீர்கள், இன்னும் போர் நடந்து கொண்டு மக்கள் செத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று ஊடகங்கள் கேட்டபொழுது மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்று மரணத்திலும் மனசாட்சி இல்லாமல் எதுகை மோனை பேசினார்.
#100ReasonsToRejectDMK
12. பிரபாகரனின் தாயார் வயது முதிர்ந்த காலத்தில் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது அவரை அனுமதிக்காமல் திருப்பி அனுப்பிய கொடூரச் செயலை செய்தவர்தான் கருணாநிதி.
#100ReasonsToRejectDMK
13. சிவ லாபத்திற்காக கச்சத்தீவை தாரை வார்த்து நம்முடைய உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக. தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை இந்திராகாந்தி விட்டுக்கொடுத்த வரலாற்றுத் துரோகமும், அதற்கு உடன் போன கருணாநிதியின் சூழ்ச்சியும் தமிழக வரலாற்றின் கருப்புப் பக்கங்கள்
#100ReasonsToRejectDMK
14. சிட்டுக்குருவிகள் சுட்டுக் கொல்லப்படுவது தினந்தோறும் கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துயரம் 2014 வரை அதாவது பாஜக அரசு ஆட்சி அமைக்கும் வரை தொடர்ந்து கொண்டிருந்தது.
#100ReasonsToRejectDMK
15. மோடியின் தலைமையிலான மத்திய அரசானது இலங்கையிலிருந்து ஐந்து தமிழ் மீனவர்களின் தூக்கில் இருந்து காப்பாற்றிக் கொண்டு வந்தபோது கூட ஒரு சிறு நன்றியை கூட தெரிவிக்காத தமிழின துரோகிகள் தான் திமுக கூட்டம்.
#100ReasonsToRejectDMK
16. 1974 இல் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடக உடனான ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் கருணாநிதி செய்த துரோகத்தால் தான் தமிழர்கள் தண்ணீர் பிரச்சனையில் தவிக்க வேண்டியதாகியது.
#100ReasonsToRejectDMK
17. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணைகள் கட்ட அனுமதி கொடுத்தது திமுக அரசு.
#100ReasonsToRejectDMK
18. காவிரி வழக்கை தன்னிச்சையாக வாபஸ் வாங்கியது திமுக
#100ReasonsToRejectDMK
19. இப்பொழுது பாஜக தலைமையிலான அரசாங்கம் காவிரி நதிநீர் ஆணையத்தை கொண்டு வந்து நீண்ட கால வரலாற்றுப் பிரச்சினை தீர்த்து வைத்தால் மட்டுமே இப்பிரச்சினையை முடிவுக்கு வந்துள்ளது.
#100ReasonsToRejectDMK
20. 2007 காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிடாமல் தவிர்த்தது திமுக காங்கிரஸ்
#100ReasonsToRejectDMK
21. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என 2006 தேர்தலில் வெற்றிபெற்ற கருணாநிதி தான் அளித்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டார்.
#100ReasonsToRejectDMK
22. பாலாற்றின் குறுக்கே கர்நாடக அணைகள் கட்டும் போது வேடிக்கை மட்டுமே பார்க்கிறது திமுக அரசு.
#100ReasonsToRejectDMK
23. பட்டியலின சகோதரர்களை நான்காம் தர குடிமக்கள் என்று விமர்சித்தவர் தயாநிதிமாறன்
#100ReasonsToRejectDMK
24. பட்டியலின மக்கள் நீதிபதிகளானதே திமுக போட்ட பிச்சை என பேசி விஷத்தை கக்கியவர் திமுக எம்பி ஆர் எஸ் பாரதி
#100ReasonsToRejectDMK
25. முரசொலி அலுவலகம்,பஞ்சமி நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் பலத்த கண்டனங்களை யும் தாண்டி முரசொலி நிலத்தின் மூலப் பத்திரத்தை இன்றுவரை திமுக வெளியிடவே இல்லை.
#100ReasonsToRejectDMK
26. பிராமண சமுதாயத்தில் தொடர்ந்து கொச்சையாக விமர்சிப்பதை வழக்கமாக கொண்டது திமுக என்பது உலகம் அறிந்தது.
#100ReasonsToRejectDMK
27. தமிழரான ஜி கே மூப்பனார் பிரதமராவதற்கு ஏற்பட்ட வாய்ப்பைக் கொடுத்தது திமுக
#100ReasonsToRejectDMK
28. பெரும்தலைவர் காமராஜர் அவர்களை மிகவும் கொச்சையாக விமர்சித்தது திமுக
#100ReasonsToRejectDMK
29. அதே காமராஜரை தன்னை பிரதமர் ஆகியோர் என்ற நன்றி இல்லாமல் யார் காமராஜ்? என்று கேட்டவர் இந்திரா காந்தி. அதுமட்டுமில்லாமல்,காமராஜரை எதிர்த்து இந்திரா காங்கிரஸை தொடங்கியவர் இந்திரா காந்தி.காங்கிரசுக்கு தான் என்று சோனியா தலைவராக உள்ளார்.
#100ReasonsToRejectDMK
30. மேதகு அப்துல் கலாம் அவர்கள் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக வேண்டிய வாய்ப்பை தடுத்தது திமுக. அதுமட்டுமில்லாமல் கலாம் என்றால் கலகம் என்று அப்துல் கலாமை கடுமையாக விமர்சித்தது திமுக.
#100ReasonsToRejectDMK
31.திமுக ஆட்சிக் காலம் என்பது எப்போதுமே தமிழகத்தின் இருண்ட காலம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே கடந்த திமுக ஆட்சியில் 16 மணி நேரம் மின்வெட்டு இருந்த நிலையில் தமிழகமே இருண்டு போயிருந்தது.
#100ReasonsToRejectDMK
32. தொடர் மின்வெட்டால் தொழில் துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் பல சிறு குறு நிறுவனங்கள் மின்வெட்டால் அழிந்து போயின.
#100ReasonsToRejectDMK
33. தொழில் துறையினரை திமுகவினர் மிரட்டுவதும் அவர்கள் சொத்துக்களை அபகரிப்பது தினசரி நடந்தது. மிகப்பெரிய தொழிலதிபர் ரத்தன் டாடா அவர்களையே டாட்டா ஸ்கை நிறுவனத்தை தன்னுடைய சன் டிவி யோடு இணைக்க கோரி தயாநிதிமாறன் மிரட்டினார்.
#100ReasonsToRejectDMK
34. ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனுக்கு தயாநிதி மாறன் கொலை மிரட்டல் விடுத்ததை அவரே கூறியுள்ளார்.
#100ReasonsToRejectDMK
35. திமுக ஆட்சியில் ஒரு சடங்காக மட்டுமே நிதி நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.
#100ReasonsToRejectDMK
36. 2006- 2007 நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.
#100ReasonsToRejectDMK
37. வாய்கிழிய பேசியும் 2006-11 ஆண்டுகளில் திமுக செயல் படுத்த முயற்சி எடுக்காத வாக்குறுதி சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி கட்டமைப்பு மையம்.
#100ReasonsToRejectDMK
38. கோவை மாவட்டம் பல்லடத்தில் வெங்காயத்திற்கும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழம், தேனி மாவட்டத்தில் ஓடை பட்டியில் திராட்சைப் பழங்களும் ஏற்றுமதிக்கு ஏற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன்கூடிய விற்பனை கூட கட்டமைப்புகள் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை
#100ReasonsToRejectDMK
39. 2006-2009 ஆம் ஆண்டிற்கான அது மற்றும் குடும்ப நலத் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூபாய் 5 ஆயிரத்து 395 கோடி வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப் பட்டது.
#100ReasonsToRejectDMK
40. இதன் காரணமாக மாநிலத்தில் 47 சதவிகித ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் காலியாகவே இருந்தன. இதுபோல 22 சதவீத ஓட்டுனர்கள் பதவயும், 12 சதவீத மருத்துவர்கள் பதிவியும் காலியாகவே இருந்தன.
41. ஒரு சினிமா கூட வெளிவர முடியாத நிலை திமுக ஆட்சியில் இருந்தது. யாராவது சினிமா எடுத்தால், திமுகவின் நிறுவனங்கள் மூலமாக தான் வெளியிட முடியும் என்கின்ற ஒரு கட்டாய சூழ்நிலை திமுக ஆட்சியில் இருந்தது.
#100ReasonsToRejectDMK
42. பொருளாதாரத்தை முன்னேற்றமும் ஊக்குவிக்கவும் எந்த ஒரு திட்டம் வந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடுவதை, வாடிக்கையாக வைத்திருக்கிறது திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்
#100ReasonsToRejectDMK
43. சாலை இல்லை என்றுதான் போராட்டம் நடப்பதை பார்த்திருப்போம். தமிழகத்தில் சாலை வேண்டாம் என்று போராட வைத்தது திமுக கூட்டணி கட்சிகளே!.சென்னையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழி சாலையை மத்திய அரசாங்கம் தந்த போது அதை எதிர்த்து போராடியது திமுக கூட்டணி.
#100ReasonsToRejectDMK
44. Standard Motors உட்பட பல பெரிய நிறுவனங்களை இழுத்து மூட செய்தது திமுக
#100ReasonsToRejectDMK
45. மருத்துவக் கல்லூரிகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபடுவதற்கு எதிராக நீட்தேர்வு வந்தபோது, மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கொள்ளை காக தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இணைந்து அதை எதிர்த்து திமுக.
#100ReasonsToRejectDMK 4
46. சர்க்காரியா கமிஷன் ஆனால் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்பவர் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட சிங்கம் திமுகவை சாரும்
#100ReasonsToRejectDMK
47. மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு தொடங்கி வைத்து விட்டு, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய அதை மோடி அரசாங்கம் மாற்றி கேடு விளைவிக்காத முறையை அமல்படுத்திய பிறகும் அந்தத் திட்டங்களை எதிர்த்துப் போராடி துரோகம் செய்தது திமுக
#100ReasonsToRejectDMK
48. பல பேருக்கு முறைகேடாக கடன் அளித்து இன்று வாராக் கடன்களை இந்த அளவிற்கு அதிகரித்தது திமுகவும் காங்கிரசும்.
#100ReasonsToRejectDMK
49. பொறுப்பற்ற பொருளாதார கொள்கைகளினால் பெட்ரோலியம் பாண்டுகள் மூலமாக 2.5 லட்சம்கோடி கடன் சுமையை நம் நாட்டிற்கு விட்டு சென்றவர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சி இந்தக் கடனை முழுமையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இன்று அடைத்திருக்கிறது
#100ReasonsToRejectDMK
50.காங்கிரஸ் திமுக மத்தியில் ஆட்சியில் இருந்த போதும் பா சிதம்பரம் வெளிநாடுகளிலிருந்து முறைதவறிய பணபரிமாற்றம் செய்தது சம்பந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது பா சிதம்பரம் அந்த வழக்கில் ஜாமீனில் உள்ளார்.
#100ReasonsToRejectDMK
51. திமுக-காங்கிரஸ் கூட்டணி செய்தல் மற்றும் மிகப்பெரிய இமாலய ஊழல் ஒரு லட்சம் கோடி நிலக்கரி ஊழல்
#100ReasonsToRejectDMK
52. இதன் தொடர்புடைய திமுக ஜெகத்ரட்சகன் இன்று இலங்கையில் 26000 கோடி ரூ முதலீடு செய்துள்ளார் உலகம் முழுவதும் இந்தியாவை நோக்கி முதலீடு செய்து கொண்டிருக்கும்போது இங்கு இருக்கும் திமுக பணமுதலைகள் ஊழல் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்வது குறிப்பிடத்தக்கது
#100ReasonsToRejectDMK
53. ஊழல் செய்வது வாடிக்கைதான், செய்து இருக்கிறேன் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் ஒத்துக் கொண்டுள்ளார். ஊழல் செய்வதை ஒரு தவறாகவே திமுக கருதவில்லை என்பதையே இது காட்டுகிறது.
#100ReasonsToRejectDMK
54. தேசிய கல்வி கொள்கை என்பது இத்தனை நாட்களாக இருந்து வந்த மெக்காலே கல்வி முறைக்கு மூடுவிழா நடத்தி விட்டு,நம் நாட்டில் இளைஞர்களை திறன் மிகுந்தவர்களாகவும்புதிய கண்டுபிடிப்புகளை தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையிலும் அறிமுகப்படுத்தியதை எதிர்த்தது திமுக

#100ReasonsToRejectDMK
55. 130கோடி மக்களுக்கு சோறு போடக் கூடிய விவசாயிகளுடைய வருமானம் சொற்பமாகவே இருந்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் அவர்கள் விளைவித்த பொருளுக்கு அவர்களால் விலைசொல்ல முடியாதது தான். இந்த நிலையை மாற்றி விவசாயிகளுக்கு பூரண சுதந்திரம் கொடுத்தது விபசாய சட்டம் 2020
#100ReasonsToRejectDMK
55a. விவசாயிகள் விவசாயப் பொருட்களை இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தங்களுடைய வியாபாரத்தை விரிவு படுத்திக் கொள்ள வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது மத்திய அரசு இதை எதிர்த்து போராடி விவசாயிகளுக்கு விரோதமான ஒரு நிலைப்பாட்டை எடுத்த கட்சி திமுக
#100ReasonsToRejectDMK
56. நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக, சீரான வரி முறையை கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி சட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் திமுக கூட்டணி
#100ReasonsToRejectDMK
57. திமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய தொடங்கிய தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திமுக பின்னாளில் போராட்டத்தில் குதித்து அந்த ஆலையை மூட வைக்கும் மலிவான அரசியல் ஈடுபட்டது.
#100ReasonsToRejectDMK
58. இந்து மதத்தைச் சார்ந்தவர்களை காயப் படுத்தும் வகையிலும்,உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாகவும் பல வார்த்தைகளை முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக தலைவர்கள் பயன்படுத்தியது
#100ReasonsToRejectDMK 5
59. ஸ்ரீரங்கம் கோவிலில் அர்ச்சகர் வைத்து விட்ட குங்குமத்தை நெற்றியில் இருந்து முகஸ்டாலின் அழித்தது, இந்து மதம் மீது திமுகவுக்கு உள்ள வெறுப்பை காட்டுகிறது.
#100ReasonsToRejectDMK
60. ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில், தனக்கு கொடுத்த விபூதியை கீழே கொட்டி இந்து மதத்தின் மீது தன் வெறுப்பை காட்டினார் திமுக தலைவர் மு க ஸ்டாலின்.
#100ReasonsToRejectDMK
61. இந்து மத கடவுள்களை இழிவு படுத்தும் விதமாக வீடியோ வெளியிடும் கருப்பர் கூட்டம் எனும் யூடியூப் சேனலில் பின்னணியிலிருந்து இயக்கியது திமுக நிர்வாகிகள்
#100ReasonsToRejectDMK
62. பெரியார் சிலையை அவமதிப்பு இற்காக அறிக்கை வெளியிட்ட முக ஸ்டாலின் அவரது மகன் உதயநிதி கனிமொழி ஆகியோர் இந்து மதத்தைப் பற்றி இழிவுபடுத்திய போது வாய் திறக்க மறுக்கின்றனர்
#100ReasonsToRejectDMK
63. கருப்பர் கூட்டத்தில் தாடியுடன் முருகப்பெருமானை இழிவுபடுத்தி யவர்,விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளார். ஒன்றாக இருக்கும் பல புகைப்படங்களை இதற்கு சாட்சி
#100ReasonsToRejectDMK
64. கருப்பர் கூட்டத்தின் நிர்வாகிகள், திமுக மாநில ஐடி பிரிவு செயலாளர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், திமுக கூட்டத்தில் கலந்துகொண்ட புகைப்படங்கள் ஆகியவை வெளியானதால் கருப்பர் கூட்டம் திமுகவின் கைக்கூலி என்பது உறுதியாகிறது
#100ReasonsToRejectDMK
65. மாற்றுமத பண்டிகைகளுக்கு வாழ்த்தும் திமுக ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் இந்துமத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்துக்களை ஒருநாளும் தெரிவித்ததில்லை
#100ReasonsToRejectDMK
66.திமுக சேனலான கலைஞர் டிவி மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சிகளில் பிற பண்டிகைகள் அன்று கொடுக்கப்படும் வரவேற்பு இந்து பண்டிகைகளுக்கு கொடுக்கப்படுவதில்லை
#100ReasonsToRejectDMK
67. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள ராமர் பாலம் குறித்து திமுக தலைவர் கருணாநிதி கடவுள் ராமர் ஒரு இஞ்சினியரா? எந்த கல்லூரியில் என்ஜினீயரிங் முடித்து உள்ளார்? தி இந்து சமயத்தின் மீதான வெறுப்பை காட்டியுள்ளார்
#100ReasonsToRejectDMK
68. சமீபத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அழைக்கப்பட்ட கூட்டத்தில் திமுக ஆதரவாளரான கலையரசி நடராஜன் என்பவரை இந்து என்றாலே எரிகிறது என்று பேச வைத்தார் ஸ்டாலின்
#100ReasonsToRejectDMK
69.பெரியாரிஸ்டுகள் ஏற்பாடு செய்த ஆன்லைன் நிகழ்ச்சியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் இந்து பெண்களை விபச்சாரிகள் என்று விமர்சித்தார்
#100ReasonsToRejectDMK
70. தொல் திருமாவளவன் இந்து கோவில்களில் உள்ள சிலைகள் மிகவும் அசிங்கமான வை என்றார்.இவ்வாறான கடுமையான விமர்சனங்கள் இந்து மதத்தை பின்பற்றும் மக்களின் உணர்வுகளின் பெரிதாக காயப்படுத்துவது தொழிலாக கொண்டுள்ளார்
#100ReasonsToRejectDMK
71. பெரம்பலூரில் நடந்த முஸ்லிம் எழுச்சி மாநாட்டில் பேசிய தொல் திருமாவளவன் அனைத்து சிவன் மற்றும் விஷ்ணு கோவில்களை அழித்து தரைமட்டமாக்கி பிறகு அங்கு புத்த விகாரங்களை கட்ட வேண்டும் என்றார்
#100ReasonsToRejectDMK
72. இந்துக்கள் தெய்வமாக வழிபடும் பசு மாட்டினை கேரள இளைஞர் காங்கிரசில் துடிக்கத்துடிக்க நடுரோட்டில் வெட்டி மாட்டுக்கறி உண்பதற்கு ஆதரவு தெரிவித்தனர்.
#100ReasonsToRejectDMK
73. தேர்தல் நேரங்களில் மட்டும் டெம்பிள் ரன் போன்று கோயில்களுக்கு சென்று இந்துக்களை வாக்குக்காக மட்டும் ஏமாற்றுபவர் ராகுல்காந்தி
#100ReasonsToRejectDMK
74. இஸ்லாமிய பயங்கரவாதிகளால் தமிழகத்தில் கொல்லப்படும் இந்துக்களுக்காக பேசாமல் வாக்கு வங்கி அரசியலுக்காக அமைதிகாக்கும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள்
#100ReasonsToRejectDMK
75. 20018 ஆம் ஆண்டு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தென் மாநிலங்கள் திராவிடநாடு வருவதற்கு சம்மதம் தெரிவித்தால் அவர்களுடன் சேர்ந்து நாங்களும் களத்தில் இறங்குவோம் என்று பிரிவினையைத் தூண்டினார்
#100ReasonsToRejectDMK
76. தேசிய நீரோட்டத்தில் முழுவதுமாக இணைக்க ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து தரும் சட்டம் 370 மற்றும் 35ஏ பிரிவுகள் ரத்து செய்ததற்கு திமுக கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்
#100ReasonsToRejectDMK
77. திமுகவின் செய்திகள் பரப்பும் சேனலான கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி சேனல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது இரண்டு யூனியன் பிரதேசமாக அறிவித்து அமெரிக்காவை சேர்ந்த யூதர்கள் அங்கு குடியேறுவதற்கான எனப்பட்ட தேச விரோத பொய் செய்தியை பரப்பியது
#100ReasonsToRejectDMK
78. இந்திய சீன எல்லை பிரச்சனையின் போது விசிக தலைவர் தொல் திருமாவளவன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்திய ராணுவத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பதிவிட்டார்
#100ReasonsToRejectDMK
79. சமீபத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்ட பிரச்சார வீடியோவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்திய வரைபடத்தில் இடம்பெறவில்லை. இது இந்தியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
#100ReasonsToRejectDMK
80. இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி என்றால் அது திமுக கட்சியின் ஆட்சி மட்டும்தான்
#100ReasonsToRejectDMK
81. சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை சட்டத்திற்கு ஆதரவு அளித்தது திமுக
#100ReasonsToRejectDMK
82. திமுக ஆட்சியில் சென்னை கொலை நகரமாக மாறியது
#100ReasonsToRejectDMK
83. தமிழகத்தில் கூலிப்படைகளின் அட்டூழியம் தலைதூக்கியது
#100ReasonsToRejectDMK
84. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக திமுக ஆட்சி திகழ்ந்தது
#100ReasonsToRejectDMK
85. 2006 2011 திமுக ஆட்சியில் கொலைகள் 38% வழிப்பறி செயின் பறிப்பு வாகனத்திற்கு 127 சதவீதமாகும் வீடு புகுந்து திருடுவது 120 சதவீதம் அதிகரித்தது
#100ReasonsToRejectDMK
86. ஒருபுறம் பணத்திற்காக கொலை கொள்ளை மறுபுறம் ஆயுத கடத்தல் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் அனுப்புதல் என சட்ட அத்துமீறல்கள் அதிகரித்தன
#100ReasonsToRejectDMK
87. கருணாநிதி குடும்ப தகராறில் அப்பாவி பத்திரிகையாளர்களை மதுரை தினகரன் அலுவலகத்தில் உயிரோடு தீ வைத்து கொளுத்தி கொன்றது திமுக
#100ReasonsToRejectDMK
88. திருநெல்வேலியில் இரண்டு திமுக அமைச்சர்கள் முன்னிலையில் ஆழ்வார்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் பயங்கரமான முறையில் கொல்லப்பட்டார்
#100ReasonsToRejectDMK
89. சிறைச்சாலைகள் கூட பாதுகாப்பற்ற இருந்தது திமுக ஆட்சியில் 2009-ஆம் ஆண்டு சென்னை புழல் சிறையில் ஒரு ஆயுள் கைதி படுகொலை செய்யப்பட்டார்
#100ReasonsToRejectDMK
90. திமுக ஆட்சிக் காலத்தில் நம்முடைய நிலம் நமக்குச் சொந்தமில்லை என்கிற ஒரு சூழ்நிலை தமிழகம் எங்கும் நிலவி வந்தது. தூரத்தில் நிலங்களை கொண்டிருந்தவர்கள் ஒரு வித பயத்தோடு காலம் தள்ளினர்.
#100ReasonsToRejectDMK
90a. அதிமுக ஆட்சியில் நில அபகரிப்பு தொடர்பான புகார்கள் வரவேற்கப்பட்ட போது தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான புகார்கள் திமுகவுக்கு எதிராக அளிக்கப்பட்டது
#100ReasonsToRejectDMK
91. ஸ்டாலின் நடத்துகின்ற கூட்டத்தில் ஒரு பெண்மணி திமுகவினரால் நில அபகரிப்பில் பாதிக்கப்பட்டதாக புகார் அளித்தார் அது பல தளங்களிலும் செய்தியாகப் பரவியது ஆளுங்கட்சியாக மட்டுமல்ல எதிர்க்கட்சியாகும் தங்களுடைய நில அபகரிப்பு அவர்களை தொடர்ந்த ஒரு கட்சி திமுக
#100ReasonsToRejectDMK
92. திமுக ஆட்சியில் திமுகவினர் நில அபகரிப்பு தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறந்தது. தேனாம் பேட்டையில் உள்ள தனது நிலத்தை முகஸ்டாலின் மிரட்டி வாங்கியதாக சேஷாத்திரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்
#100ReasonsToRejectDMK
93. மதுரை கம்யூனிஸ்ட் கட்சித் கவுன்சிலர் லீலாவதி திமுகவினர் கொலை செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது
#100ReasonsToRejectDMK
94. முன்னாள் திமுக மேயர் உமா மகேஸ்வரியை திமுகவினரின் உட்கட்சி தகராறால் கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது
#100ReasonsToRejectDMK
95. அமைச்சர் பதவியை கையில் வைத்துக்கொண்டு தயாநிதி மாறன் தனது தொழிலுக்கு போட்டியாக வந்தவர்களில் நசுக்கி அதிகார துஷ்பிரயோகம் செய்தார்
#100ReasonsToRejectDMK
96. ஜனநாயகத்தைக் குழிதோண்டிப் புதைத்தவர்கள் திமுகவினர்
#100ReasonsToRejectDMK
97. தேர்தலுக்கு ஒரு புதிய இலக்கணம் வகுத்து திருமங்கலம் பார்முலா என அதற்கு பெயரிட்டு வாக்குகளை கொள்ளை எடுத்து திமுக
#100ReasonsToRejectDMK
98. திமுக ஆட்சியில் அவரது வாரிசுகள் அடித்த கொள்ளை தமிழகத்தையே திவாலாகி ஆக்கி விட்டது
#100ReasonsToRejectDMK
99. திமுக ஆட்சியில் அதிகார துஷ்பிரயோகம் தலைவிரித்தாடியது
#100ReasonsToRejectDMK
100. திமுக ஆட்சியில் குடும்ப வியாபாரம் போட்டியாக வந்தவர்களை அதிகாரம் கொண்டு நசுக்குவது போன்ற அவலங்கள் அரங்கேறியது
#100ReasonsToRejectDMK

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Rajasekar Jayaraj 🇮🇳

Rajasekar Jayaraj 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @rajasekarj

19 Mar 19
#Modi200NotOut

I am starting this thread on NDA achievements in the last 5 years.

These are the reasons why NDA will be back in power with 400+ Seats and i strongly believe in it.

1/201
1. Fragile five to Fastest growing economy - India

2/201
2. 11th largest to 5th largest economy - India
3/201
Read 204 tweets
24 Nov 18
Congress is a psychological political system.Congress's crooks try 2 manipulate us & change our behavior by creating
👉fear
👉Uncertainty
👉division in society
Colonial British &Congress weigh d same,Independence was just power transfer 4 safe exit.
#CongressCheatsMuslimsDalits
👉India has population of 121Crores+,Hindus are 96Crores+,Muslims are 17Crores+ &Christians are 2.8Crores+
👉36 States/UTs, 1000+ languages Spoken and also variety of ethnicity
👉Congress is power hungry is always looking for short cuts for easy wins
#CongressCheatsMuslimsDalits
Congress has capitalized the communal hatreds for it electoral benefits always.
Right from violence erupted during India Pakistan partitioning, it had always played divisive tactics to isolate 14% Muslims and use them as Vote bank and also 2% Xtians

#CongressCheatsMuslimsDalits
Read 25 tweets
17 Nov 18
#CleanseOurCourts

India was a country with value system by the ancient civilizations and invasion of barbarians and colonial era of 800+ years landed our courts systems to thinking on the lines executive rather than focusing business and has become Kangaroo's Court.
Manu Needhi Konda Cholan (The Chola who upheld the Law of Manu) is Known for his integrity to the law. The King's statue adorns the premises High Court of Tamil Nadu, Chennai.
On the contrary, All courts upto SC are mere an eye wash
#CleanseOurCourts
The actual Sarnath capital features four Asiatic lions standing back to back, symbolizing power, courage, confidence and pride, mounted on a circular base. At the bottom is a horse and a bull, and at its centre is a wheel (Dharma chakra).
#CleanseOurCourts
Read 16 tweets
10 Nov 18
👉India Got independence in 1947 and Singapore got it on 1965.

👉India was progressing with 300$ per-capita in 1960 and Singapore was with 512$.

👉Singpore ranks 3rd with 98017$ as per-capita and India ranks 139th with 2134$

who is responsible this mess #CongressQuacks
👉India was commanding world in ancient times with economic power and contributed 44% of World GDP
👉It was reduced to 1% when british left india
👉Currently around 3-4% after BJP rule and ranked 6th interms of Size of the economy
Who is responsible for this mess #CongressQuacks
👉Congress ruled india for 55 years and their slogan was Garibi Hatao, Even today is Garibi Hatao and will be Garibi Hatao forever.
👉Singapore was growing in Per Capita in thousands because of able leadership in such a short span time but India limping in 100s
#CongressQuacks
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!