*திராவிடத்தை தூக்கி சுமந்து திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் வாக்காளர்களுக்கு சில கசப்பான உண்மைகள்...*
தமிழ்தேசியர்களான நாங்கள் படிக்கும் காலத்திலிருந்து
திராவிடம் வேறு,
தமிழ் வேறு என்று எண்ணியதே கிடையாது.
திராவிட அரசியல் என்ன என்பதும் தெரியாமலேயே இருந்த - 1/16
தலைமுறைதான் என் தலைமுறையும். ஆனால் திராவிடம் என்பதே தமிழரல்லாத பிற மொழி பேசுபவர்கள் தமிழகத்தை ஆள்வதற்கு சுயநலத்தோடு தெலுங்கர்கள் பயன்படுத்திய போலி தத்துவம் என்பது அறியாமல், தமிழர்களின் அரசியல் பலனுக்காகவே உருவாக்கிய வரலாறே உண்மை என்று நம்பி இருந்தவர்களே..
ஏன்!? - 2/16
என் குடும்பத்தில் யாவரும்
எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்று மட்டுமே வாக்கை பதிவு செய்தவர்களே, நாங்களும் ஒருகாலத்தில் திராவிடத்தை நம்பி வாக்களித்தவர்களே. இன்னமும் சிலர் எங்கள் குடும்பத்திலும் வாக்களித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காலம் எதையும் தெளிவு படுத்தும் - 3/16
காலம் அதற்க்கான விடையை தானே தேர்வு செய்யும்.
அதற்கு பெரும் இழப்பை தந்தே புரிதலும் தரும் என்பதற்கு
ஈழம் அழிவே சாட்சி.
ஒன்றரை லட்சம் உயிர்களை வாங்கி கொண்டு,
அரசியல் என்றால் என்ன!?
திராவிடம் என்றால் என்ன.!?
திராவிடம் மறைத்த வரலாறு எது.!?
திராவிடம் பெற்ற பயன் எது.!? - 4/16
திராவிடம் பெயரில் தமிழன் ஏமாற்றம் அடைந்தது எப்படி.!?
திராவிடத்தால் தமிழன் வீழ்ந்தது எதனால்!?
திராவிட நாட்டின் இதர பகுதிகளான ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகாவில் பேசப்படாமல் தமிழகத்தில் மட்டும் திராவிடம் விதைக்கப்பட்ட நோக்கம் என்ன..!?
திராவிடத்தால் தமிழகம் இழந்த - 5/16
இயற்கை வளங்கள், ஆற்று மணல், காடு, விவசாயம், கடல் வளம், நிலங்கள், பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வரலாறு என்று எத்தனையோ என்னென்னவோ இருக்கிறது என்பதையும்,
வரலாறு திரிவு,
வரலாற்றை மாற்றி அமைத்தது,
வரலாற்றை மறைத்தது என்ற பல உண்மைகளை கண்முன்னே நடந்த ஈழச்சாவு கொஞ்சம் - 6/16
கொஞ்சமாக எங்களுக்கு உணர்த்தியது.. .
கட்டபொம்மன் என்கிற ஒரு தெலுங்கு கொள்ளைக்காரனையே
ஒரேஒரு சினிமா மூலதனமாக வைத்து
தமிழனின் முதல் சுதந்திர போராட்ட வீரர் என்று சொல்லிருப்பதும்,
தமிழ் சுதந்திரபோராட்ட மன்னர்களை, வீரர்களை மறைத்தும்.
அண்மை கால போராட்ட தியாகிகளை சாதிக்குள் - 7/16
அடையாளப்படுத்தி அவர்களை நிராகரிக்கப்பட்டதும் என்று எத்தனையோ திராவிடம் தமிழனை வஞ்சித்திருக்கிறது.
.
விஜயநகர வடுக மன்னர்களின் கொடுங்கோல் ஆட்சியை மறைத்து அவர்கள் அரங்கேற்றிய கொடுமைகளை தமிழ் மன்னர்கள் மீது சுமத்தி வரலாற்றையே மாற்றியமைத்தது திராவிடம்.
பிற்கால தெலுங்கு கலப்பு - 8/16
சோழர்களின் அறமற்ற ஆட்சியை தமிழ் சோழர்கள் மீது புகுத்தி வரலாற்றை மடைமாற்று செய்தது திராவிடம்.
தமிழர்களின் புகழை, வளர்ச்சியை ஆற்றலை திராவிடத்தில் அடக்குவது.
வடுகர்கள் விஜயநகர மன்னர்கள் வந்து அடிமை படுத்தியவர்களின் செயலை தமிழர்களின் தமிழ் மன்னர்களின் அடையாளமாக்கியது - 9/16
என்று அனைத்து வித்தைகளையும் காட்டியது. கடந்த 70 கால திராவிட ஆட்சியில் தமிழர்களை ஏமாற்றி தமிழர் அல்லாதோர் திராவிடத்தை பயன்படுத்தி இதனை செயல்படுத்தி தங்களை மட்டுமே ஆளுமைகளாக காட்டி தமிழகத்தை ஆண்டு கொண்டனர்.
ஆரிய பிராமண பிடியில் இருந்த பல்லவர்கள், பிற்கால தெலுங்கு - 10/16
கலப்பு சோழர்கள், வடுக விஜயநகர மன்னர்களை பற்றி திராவிடம் இதுவரை பேசியதே கிடையாது.
தமிழகத்தில் எந்த ஊர் போனாலும்
பெரியார் பெயரில், அண்ணா பெயரில், எம்ஜிஆர் பெயரில், கருநாநிதி பெயரில் ஜெயலலிதா பெயரில் என்று தெரு, ரோடு சிலைகள் என்று தமிழகம் முழுவதும் நிறைத்து
வைத்து - 11/16
தமிழகத்தின் வரலாறு என்பது
ஈரோட்டு றாம்சாமி நாயக்கனில் இருந்தே தொடங்கியது போன்ற போலி பிம்பத்தை உருவாக்கி வைத்திருக்கிறது திராவிடம்.
இது எதையும் அறியாமல்,
யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன,!?
நமக்கு பணம் பதவி கிடைக்கிறதா !!
இன்றைக்கு குடிக்க குவாட்டரும், பிரியாணியும் - 12/16
வீட்டுச்செலவுக்கு 200ரூபாய் பேட்டா பணமும் கிடைக்கிறதா
என்பதையே தனது வாழ்நாள் சாதனையாக கருதி
ஸ்டாலினை தூக்கி பிடிக்கும் கொத்தடிமைகளை பலமாக கொண்டு, இயற்கை வளங்களை களவாடியோ,
அதிகாரத்தின் மூலம் தனக்கென ஏமாற்றி ஊழல், லஞ்சம் என கொள்ளையடித்து பணத்தை பெருமளவில் - 13/16
சேர்த்து நாம் மட்டும் வாழ்ந்தால் போதுமென்ற நினைப்பில்,
68 வயதாகி முதியவர் ஆனபிறகும் இன்னும் எந்த தகுதியும் இல்லாத, எட்டாம் வகுப்பு மாணவனின் அறிவுகூட இல்லாத நிலையில் இருக்கும் தெலுங்கர் ஸ்டாலினை தமிழ்நாட்டில் தமிழர்களை ஆள வைக்க
பகுத்தறிவு பேசிய திராவிடம் - 14/16
ஆரியத்தை எதிர்த்ததாக பொய் சொல்லி உருவாக்கிய திராவிடம்,
ஒரு வடஇந்திய பிராமணனான, ஒரு கார்ப்பரேட் அரசியல் விளம்பரம் செய்யும் பிரசாந்த் கிஷோரிடம் சரணடைந்த திமுகாவையும் தூக்கி பிடிப்பதுதான் முக்கியம் என்றால்.
தாங்களை போன்றோர் படித்ததும் பயனில்லை.
அரசியல் பேசவும் - 15/16
தகுதியில்லை. கற்ற கல்வியால் எந்த பிரயோசனமும் இல்லை.
அப்படி அனைத்தும் தெரிந்தே தூக்கி பிடிப்பேன் என்றால் அது தமிழனாக இருந்தால் அது தமிழகத்தின் சாபமே...!!!
வேதனையே...!!! - 16/16
📖 உலகத்தரமான கல்வி (ஆரம்பம் முதல் ஆராய்ச்சி வரை) அணைவருக்கும் இலவசம்
🏥 உலகத்தரமான மருத்துவம் அணைவருக்கும் இலவசம்
📝 அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு கல்லி நிலையங்களில் - 1/13
தான் படிக்க வேண்டும் மருத்துவம் பார்க்க வேண்டும் என சட்டம் ஏற்றப்படும்.
(அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை)
💧 ஆரோக்கியமான தூய குடிநீர் அணைவருக்கும் இலவசம்
(குடிநீர் விற்பனைக்கு தடை)
👨👩👧👦 *குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - 2/13
🎋 வேளாண்மை அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலைகள்)
🐏🐄🐓 ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலை)
6லட்சம் கோடி ரூபாய் பாலின் சந்தை மதிப்பு 600லட்சம் - 3/13
குல்லுகப்பட்டர் என்று ராஜாஜியைக் காட்டமாக விமர்சித்த திமுக, அதே ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடு 1967ல் கூட்டணி வைத்தது.
பிற்போக்குச்சக்தி என்று ஜனதா கட்சியை விமர்சித்து வந்த திமுக, அதே ஜனதா கட்சியோடு 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தது.
1965 மொழிப்போரில் - 1/7
தமிழின இளைஞர்களைக் கொன்று குவித்த காங்கிரசு கட்சியோடு, 4 ஆண்டுகளிலேயே 1969ஆம் ஆண்டு கூட்டணி வைத்து அணிசேர்ந்தது திமுக.
அவசரநிலைப் பிரகடனத்தைத் தனது தன்னலத்திற்காக நாடு முழுக்க அமல்படுத்தி எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டி சனநாயகத்தைப் படுகொலை செய்த அம்மையார் இந்திரா காந்தியை - 2/7
நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று அழைத்து 1980ல் கூட்டணி வைத்தது திமுக.
எந்த வைகோவைக் கொலைப்பழி சுமத்தி கட்சியைவிட்டு வெளியேற்றினாரோ, அதே வைகோவோடு 1999ஆம் ஆண்டு கூட்டணி வைத்தது திமுக.
பெரும் கொடுமை என்ன வென்றால் 1999 திமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்து குஜராத் - 3/7
இவ்வளவு நாள் கரை வேஷ்டிகளுக்கு கொடுத்த வாய்ப்பை ஒரு தடவை இந்த பிள்ளைங்க இவ்வளவு தூரம் சொல்றாங்களே, இந்த பிள்ளைங்க ஆட்சியிலும் ஒரு நாள் இருந்து பார்ப்போமே அப்படீன்னு நீங்க யோசிச்சு பாருங்களேன்! அப்படி என்ன தான் இவங்க மாற்ற போறாங்கன்னு ஒரு வாய்ப்பு கொடுங்க.
50 வருஷம் - 1/3
அவங்களுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு பாத்தீங்களல்ல, ஒரே ஒரு தடவை அந்த வாய்ப்ப கொடுங்க, இந்த மத அரசியல் ஜாதி அரசியல் அத்தனையுமே வேர் அருத்து விட்டு, மக்களுக்கான, உறவுகளுக்கான, நமக்கான ஒரு அரசியல அத்தனை உயிர்களுக்குமான ஒரு அரசியலை முன்னெடுப்போம்! - 2/3
இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் - 1/6
கோவைக்கு வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் - 2/6
இங்கு வந்து பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் - 3/6