குல்லுகப்பட்டர் என்று ராஜாஜியைக் காட்டமாக விமர்சித்த திமுக, அதே ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடு 1967ல் கூட்டணி வைத்தது.
பிற்போக்குச்சக்தி என்று ஜனதா கட்சியை விமர்சித்து வந்த திமுக, அதே ஜனதா கட்சியோடு 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தது.
1965 மொழிப்போரில் - 1/7
தமிழின இளைஞர்களைக் கொன்று குவித்த காங்கிரசு கட்சியோடு, 4 ஆண்டுகளிலேயே 1969ஆம் ஆண்டு கூட்டணி வைத்து அணிசேர்ந்தது திமுக.
அவசரநிலைப் பிரகடனத்தைத் தனது தன்னலத்திற்காக நாடு முழுக்க அமல்படுத்தி எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டி சனநாயகத்தைப் படுகொலை செய்த அம்மையார் இந்திரா காந்தியை - 2/7
நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று அழைத்து 1980ல் கூட்டணி வைத்தது திமுக.
எந்த வைகோவைக் கொலைப்பழி சுமத்தி கட்சியைவிட்டு வெளியேற்றினாரோ, அதே வைகோவோடு 1999ஆம் ஆண்டு கூட்டணி வைத்தது திமுக.
பெரும் கொடுமை என்ன வென்றால் 1999 திமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்து குஜராத் - 3/7
படுகொலைக்கு பிஜேபி காரணம் இல்லை என்று கருணாநிதி பேசினார்.
RSS ஒரு சமூக அமைப்பு, எச் ராஜா வை சட்டமன்றம் அனுப்பியது, பிஜேபி கட்சியை முதலில் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தது திமுக தான்..
ஈழத்தமிழர்களுக்கு காங்கிரசு துரோகம் விளைவித்துவிட்டது என்றுகூறி 2014ஆம் ஆண்டு - 4/7
கூட்டணியைவிட்டு வெளியேறிய திமுக, அதே காங்கிரசோடு 2016ஆம் ஆண்டு மீண்டும் கூட்டணி சேர்ந்தது.
2011ஆம் ஆண்டு நடிகர் வடிவேலுவை வைத்து விஜயகாந்தை குடிகாரர் என விமர்சிக்க வைத்து, அவரைக் கொள்கையற்ற அரசியல் வியாபாரி எனக் கடுமையாக எதிர்த்து வந்த திமுக, அதே விஜயகாந்தை 2016 - 5/7
ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது, ‘பழம் நழுவி பாலில் விழும்’ என்று இலக்கிய நடையில் பேசிக் கூட்டணிக்கு அழைத்தது.
நோக்கமற்று கொள்கைகளை மறந்து எவரோடும் கூட்டணி வைக்கத் தயங்காத திமுக, நாளை பாஜகவோடும் சேரும்! எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! கட்டாயம் இது நடக்கும்! - 6/7
வட ஹிந்திய பிஜேபி ஆரியம் & வந்தேறி திராவிடம் எப்போதும் தமிழர்களுக்கு எதிரி தான். துரோகம் தான் முடிவு..
📖 உலகத்தரமான கல்வி (ஆரம்பம் முதல் ஆராய்ச்சி வரை) அணைவருக்கும் இலவசம்
🏥 உலகத்தரமான மருத்துவம் அணைவருக்கும் இலவசம்
📝 அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு கல்லி நிலையங்களில் - 1/13
தான் படிக்க வேண்டும் மருத்துவம் பார்க்க வேண்டும் என சட்டம் ஏற்றப்படும்.
(அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை)
💧 ஆரோக்கியமான தூய குடிநீர் அணைவருக்கும் இலவசம்
(குடிநீர் விற்பனைக்கு தடை)
👨👩👧👦 *குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - 2/13
🎋 வேளாண்மை அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலைகள்)
🐏🐄🐓 ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலை)
6லட்சம் கோடி ரூபாய் பாலின் சந்தை மதிப்பு 600லட்சம் - 3/13
இவ்வளவு நாள் கரை வேஷ்டிகளுக்கு கொடுத்த வாய்ப்பை ஒரு தடவை இந்த பிள்ளைங்க இவ்வளவு தூரம் சொல்றாங்களே, இந்த பிள்ளைங்க ஆட்சியிலும் ஒரு நாள் இருந்து பார்ப்போமே அப்படீன்னு நீங்க யோசிச்சு பாருங்களேன்! அப்படி என்ன தான் இவங்க மாற்ற போறாங்கன்னு ஒரு வாய்ப்பு கொடுங்க.
50 வருஷம் - 1/3
அவங்களுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு பாத்தீங்களல்ல, ஒரே ஒரு தடவை அந்த வாய்ப்ப கொடுங்க, இந்த மத அரசியல் ஜாதி அரசியல் அத்தனையுமே வேர் அருத்து விட்டு, மக்களுக்கான, உறவுகளுக்கான, நமக்கான ஒரு அரசியல அத்தனை உயிர்களுக்குமான ஒரு அரசியலை முன்னெடுப்போம்! - 2/3
இதுவரை வந்துள்ள கருத்துக்கணிப்புகள் அனைத்துமே தமிழக பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இது பாஜக தலைகளைக் கடுப்பேற்றும்... கடைசி நேரத்தில் வேறு ஏதேனும் திட்டத்தை தமிழகத்தில் அரங்கேற்றுவார்கள் எனத் தோன்றுகிறது. அதேபோல இன்று யோகி ஆதித்யநாத் - 1/6
கோவைக்கு வந்ததையொட்டி, பைக் பேரணி என்ற பெயரில் ரவுடிகளைக் குவித்து, மசூதி அருகே கோஷங்களை எழுப்பி பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இதில் கவனிக்கத்தக்க முக்கியமான விஷயம், வட மாநிலத் தொழிலாளர்கள் கூட்டம் இதில் பெருமளவு பங்கேற்றிருக்கிறது.
வட மாநிலத் தொழிலாளர்கள் - 2/6
இங்கு வந்து பணியாற்றுவதை மனிதாபிமான அடிப்படையிலும், அனைவரும் இந்தியர்கள் என்ற பார்வையிலும் தவறு சொல்ல முடியாது. அது அவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று. அதேவேளை, பாஜகவினர், தங்கள் ஓட்டு வங்கியாகவும், இந்துத்துவ ரவுடியிசத்துக்கான கருவியாகவும் இவர்களைப் பயன்படுத்தத் - 3/6
*திராவிடத்தை தூக்கி சுமந்து திமுகவுக்கு வாக்களிக்க தயாராக இருக்கும் வாக்காளர்களுக்கு சில கசப்பான உண்மைகள்...*
தமிழ்தேசியர்களான நாங்கள் படிக்கும் காலத்திலிருந்து
திராவிடம் வேறு,
தமிழ் வேறு என்று எண்ணியதே கிடையாது.
திராவிட அரசியல் என்ன என்பதும் தெரியாமலேயே இருந்த - 1/16
தலைமுறைதான் என் தலைமுறையும். ஆனால் திராவிடம் என்பதே தமிழரல்லாத பிற மொழி பேசுபவர்கள் தமிழகத்தை ஆள்வதற்கு சுயநலத்தோடு தெலுங்கர்கள் பயன்படுத்திய போலி தத்துவம் என்பது அறியாமல், தமிழர்களின் அரசியல் பலனுக்காகவே உருவாக்கிய வரலாறே உண்மை என்று நம்பி இருந்தவர்களே..
ஏன்!? - 2/16
என் குடும்பத்தில் யாவரும்
எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி என்று மட்டுமே வாக்கை பதிவு செய்தவர்களே, நாங்களும் ஒருகாலத்தில் திராவிடத்தை நம்பி வாக்களித்தவர்களே. இன்னமும் சிலர் எங்கள் குடும்பத்திலும் வாக்களித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.