📖 உலகத்தரமான கல்வி (ஆரம்பம் முதல் ஆராய்ச்சி வரை) அணைவருக்கும் இலவசம்
🏥 உலகத்தரமான மருத்துவம் அணைவருக்கும் இலவசம்
📝 அமைச்சர்கள்,அரசு அதிகாரிகள் பிள்ளைகள் அரசு கல்லி நிலையங்களில் - 1/13
தான் படிக்க வேண்டும் மருத்துவம் பார்க்க வேண்டும் என சட்டம் ஏற்றப்படும்.
(அரசு பள்ளிகளில் படித்தவர்களுக்கே அரசு வேலையில் முன்னுரிமை)
💧 ஆரோக்கியமான தூய குடிநீர் அணைவருக்கும் இலவசம்
(குடிநீர் விற்பனைக்கு தடை)
👨👩👧👦 *குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் - 2/13
🎋 வேளாண்மை அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலைகள்)
🐏🐄🐓 ஆடு, மாடு, கோழி வளர்ப்பு அரசு பணியாக்கப்படும்
(உற்பத்தி முதல் சந்தை வரை பல்துறைகளிலும் அரசு வேலை)
6லட்சம் கோடி ரூபாய் பாலின் சந்தை மதிப்பு 600லட்சம் - 3/13
கோடியாக உயத்தப்படும்.
🏭 நிலமும் வளமும் சார்ந்த தொழிற்பூங்கா அமைக்கப்படும்
சூழியலுக்கு கேடு விளைவிக்கும் தொழிற்சாலைகள் தடை செய்யப்படும்.
🌎 உழைப்பை உருஞ்சும் பண்ணாட்டு தொழில் நிறுவனங்களுக்கு மாறாக தாய்மை தற்சார்பு பொருளாதாரத்திற்கு நோக்கி நகர்த்தப்படும் - 4/13
💧 புதிதாக தடுப்பணைகள், ஏரி, குளம், குட்டைகள் அமைத்து வீணாக கடலில் கலக்கும் 600/900 டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்படும்.
🌊 ஆழ்கடல் மீன்பிடி தடை நீக்கப்பட்டு மீனவர்களின் உயிர் உடமை பாதுகாப்புக்கு - 5/13
நெய்தல் ராணுவ படை அமைக்கப்படும்
🚣♀️ மீனவர்களுக்கு தனி தொகுதி அமைக்கப்படும்
⚡ அணுஉலை,அனல்மின்நிலையம் தடைசெய்து, சூரிய சக்தி,காற்றாலை,கடல் அலை மூலம் மின் உற்பத்தி செய்யப்படும்,
🌬️ மீத்தேன்,ஹைட்ரோ கார்பன், கெயில் போன்ற திட்டங்கள் தடை செய்து, மட்கும் குப்பை - 6/13
மாட்டு சாணம்,மனித கழிவு முலம் இயற்கை எரிவாயு எடுக்கப்படும்
🐥 பிராய்லர் கோழி தடை செய்து, நாட்டு கோழி இறைச்சி முட்டை அரசால் சந்தைப்படுத்தப்படும்
(நாட்டு கோழி வளர்ப்பு அரசு பணி)
🍾 மது தடை செய்து, பனம்பால்(கள்ளு) தென்னம்பால் தேசிய பானமாக அறிவித்து - 7/13
அரசால் விற்க்கப்படும்
🍺 ரசாயன குளிர்பானங்கள் தடை செய்து, பதநீர், பழச்சாறுகள், நுங்கு போன்றவை அரசால் விற்க்கப்படும்
🍥 வெள்ளை சீனி தடை செய்து, பனவெள்ளம்,கருப்பட்டி,நாட்டு சர்க்கரை அரசால் விற்க்கப்படும்
❌ சுங்கச்சாவடிகள் தடை செய்யப்பட்டும், அரசே சாலை - 8/13
அமைந்து பராமரிக்கும்
📝 எழுத்து தேர்வு முறை கல்வி அகற்றப்பட்டு தனித்திறனுக்கேற்ற கல்வி வழங்கும்
(அனைத்து நுழைவு தேர்வுகள் தடை)
🐮 ஜல்லிக்கட்டு, தைப்பூசம் அரசு பெரும் விழாவாக கொண்டாடப்படும்
🏬 நகரங்களில் உட்கட்டமைப்பு உலக தரத்திற்கு உயர்த்தப்படும் - 9/13
🏘️ சிற்றூர்களின் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்தி கிராமங்கள் காலியாவதும் நகரங்கள் பிதுங்கி வழிவதையும் தடுக்கப்படும்
🎡 சீரான வளர்ச்சிக்கு தமிழ் நாட்டில் ஐந்து தலைநகரங்கள் உருவாக்கப்படும்
சென்னை-திரை,கணினி,துறைமுகம்
கோவை- வர்த்தகம், தொழில் வளம்
திருச்சி_நிர்வாக - 10/13
தலைநகர்
மதுரை- கலை,இலக்கியம்,பண்பாடு
குமரி-தமிழர் மெய்யியல்
🛥️ நகரங்களின் ஆறுகளை தூய்மை படுத்தி படகு போக்குவரத்து செய்யப்படும்
💰 தமிழ் தேசிய வைப்பகம் அமைத்து, குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும்
🌳 *பலக்கோடி பனைமரம் வளத்து பனை பொருளாதாரத்தை நோக்கி - 11/13
நாட்டை நகர்ந்தப்படும்
💚 ஆற்று மணல் அல்ல, கல்குவாரிகள் மரங்கள் வெட்ட தடை, பசுமையான தாய் நிலமாக மாற்றப்பட்டும்
👮♂️ குற்றம் தடுப்பு காவல் துறை உறுவாக்கி, பெண்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
மேலும் தகவலுக்கு makkalarasu.in இணையத்தில் படிக்கவும் - 12/13
ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிகளுக்குள்ளும்
*5 - 6 சட்டமன்றத் தொகுதிகள்* உள்ளது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்குள்ளும்
*200 - 300 வாக்குச் சாவடிகள்* உள்ளது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்குள்ளும்
*800 - 1000 வாக்காளர்கள்* இருக்கிறார்கள் - 1/4
ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் குறைந்தபட்சம்..*
(சட்டமன்றத் தொகுதிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு வாக்கு வீதம்)
*234 வாக்குகள் கிடைக்கப் பெற்றோம் எனில்..*
நாம் தமிழர் கட்சி *மாபெரும் வெற்றி* பெற்றதற்கு சமமானதாகும்.
ஆகவே, நீங்கள் தொடர்பு வைத்திருக்கும் தொகுதிகளுக்கு இதைக் கடத்தி - 2/4
அவர்களுக்கு உற்சாமூட்டி *ஒவ்வொருதரும் குறைந்தபட்சம் பத்து வாக்காளர்களை வாக்களிக்க அழைத்துவர வேண்டும்* என்று நிர்ப்பந்திப்பதோடு, தொகுதி பொறுப்பாளர்களிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறி வையுங்கள் - 3/4
குல்லுகப்பட்டர் என்று ராஜாஜியைக் காட்டமாக விமர்சித்த திமுக, அதே ராஜாஜியின் சுதந்திராக் கட்சியோடு 1967ல் கூட்டணி வைத்தது.
பிற்போக்குச்சக்தி என்று ஜனதா கட்சியை விமர்சித்து வந்த திமுக, அதே ஜனதா கட்சியோடு 1977ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி வைத்தது.
1965 மொழிப்போரில் - 1/7
தமிழின இளைஞர்களைக் கொன்று குவித்த காங்கிரசு கட்சியோடு, 4 ஆண்டுகளிலேயே 1969ஆம் ஆண்டு கூட்டணி வைத்து அணிசேர்ந்தது திமுக.
அவசரநிலைப் பிரகடனத்தைத் தனது தன்னலத்திற்காக நாடு முழுக்க அமல்படுத்தி எதேச்சதிகாரப்போக்கை நிலைநாட்டி சனநாயகத்தைப் படுகொலை செய்த அம்மையார் இந்திரா காந்தியை - 2/7
நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக!’ என்று அழைத்து 1980ல் கூட்டணி வைத்தது திமுக.
எந்த வைகோவைக் கொலைப்பழி சுமத்தி கட்சியைவிட்டு வெளியேற்றினாரோ, அதே வைகோவோடு 1999ஆம் ஆண்டு கூட்டணி வைத்தது திமுக.
பெரும் கொடுமை என்ன வென்றால் 1999 திமுக பிஜேபி உடன் கூட்டணி வைத்து குஜராத் - 3/7
இவ்வளவு நாள் கரை வேஷ்டிகளுக்கு கொடுத்த வாய்ப்பை ஒரு தடவை இந்த பிள்ளைங்க இவ்வளவு தூரம் சொல்றாங்களே, இந்த பிள்ளைங்க ஆட்சியிலும் ஒரு நாள் இருந்து பார்ப்போமே அப்படீன்னு நீங்க யோசிச்சு பாருங்களேன்! அப்படி என்ன தான் இவங்க மாற்ற போறாங்கன்னு ஒரு வாய்ப்பு கொடுங்க.
50 வருஷம் - 1/3
அவங்களுக்கு மாத்தி மாத்தி ஓட்டு போட்டு பாத்தீங்களல்ல, ஒரே ஒரு தடவை அந்த வாய்ப்ப கொடுங்க, இந்த மத அரசியல் ஜாதி அரசியல் அத்தனையுமே வேர் அருத்து விட்டு, மக்களுக்கான, உறவுகளுக்கான, நமக்கான ஒரு அரசியல அத்தனை உயிர்களுக்குமான ஒரு அரசியலை முன்னெடுப்போம்! - 2/3