எனக்கு cutoff ஒன்னு இருக்கு, அதுக்கு 3 பாடத்துல நிறைய மார்க் எடுகனும்ண்ணே ரிசல்ட் வந்த பிறகு தான் தெரியும். இதுல நுழைவு தேர்வுன்னு ஒன்னு இருந்தா விளங்கிருக்கும். 12th ஸ்கூல் பீஸ் 200 கட்டவே கஷ்டப்பட்டு கட்டுனது. நுழைவு தேர்வு இருந்தா இன்ஜினீரிங் கனவை மூட்டை கட்டி இருப்பேன்
2. இட ஒதுக்கீடு
MBC சமூக மக்களுக்கு 20 % இட ஒதுக்கீடு கலைஞர் கொண்டுவரலைன்னா நான் govt college ல இன்ஜினீரிங் படிச்சு இருக்கவே முடியாது குறைந்த கட்டணத்தில. Semester fee 9k தான் அங்க. இதையே private ல யோசிச்சு கூட பாக்க முடியாது. Govt college கிடைக்கலன்னா arts degree முடிச்சுருப்பேன்
3. கல்வி கடன் ( காங்கிரஸ் கூட்டணி )
கல்வி கடன் வாங்கி தான் படிச்சேன். காலேஜ் க்கு மட்டும் இல்லாம , ஹாஸ்டல், மெஸ் fee வரைக்கும் வங்கி கடன் தான். 12th ல 200 fee கட்ட முடியாதவன் எப்படி college ல குறைந்தபட்ச 9k கட்ட முடியும்.
நினைச்சு பாத்தா நுழைவு தேர்வு ரத்து, இட ஒதுக்கீடு ,
கல்வி கடன் 3 ல ஒன்னு எனக்கு கிடைக்கலன்னா ஒரு தின கூலியா தான் வாழ்ந்துகிட்டு இருந்துருப்பேன்.
இதையும் தாண்டி முதல் பட்டதாரி சலுகை யும் வாங்கிருக்கேன். இப்போ கூட கல்வி கடன் கூட தள்ளுபடி பண்ரேன்னு சொல்லிருக்காங்க. எல்லாத்தையும் குடுத்து படிக்க வா படிக்க வான்னு கூப்பிட்ட திமுக எங்க
நீயெல்லாம் ஏன் படிக்க வர்ற, தகுதி இருந்தா படிக்க வான்னு திருப்பி அனுப்புற அதிமுக - பிஜேபி கூட்டணி எங்க. படிச்சா போதும் வாழ்க்கை மாறிடும்ன்னு இன்னமும் நம்பிட்டு இருக்குற எவ்ளோ ஏழை மக்கள் இருக்காங்க. அதுல மண்ணள்ளி போட பாக்கிறாங்க. தயவு செஞ்சு #voteforDMK#திமுகவால்வாழ்ந்தோம் 🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சராசரி கூலி வேலை செய்ற அப்பா அம்மாவுக்கு 3வது பிள்ளை.. அன்னைக்கு வேலைக்கு போயிட்டு வந்தா தான் நைட் சோறு வடிச்சு குழம்பு வெச்சு சாப்பிட முடியும். 2 அக்கா. ஒருத்தவங்க 10th முடிச்சுட்டு டைலர் வேலைக்கு போய்ட்டாங்க.. bag தைக்குற கம்பெனி க்கு. இன்னொரு அக்கா 12th முடிச்சுட்டு நர்ஸ்
வேலைக்கு போயிட்டாங்க... ஒரு அக்கா ஓவர் டைம் பாத்தா 5 rs கூட குடுப்பங்கன்னு தினமும் OT பாத்துட்டு தான் வருவாங்க. ஒரு அக்கா நர்ஸ்ங்கிறதால ஒரு வாரம் பகல், ஒரு வாரம் முழுக்க நைட் டூட்டி இருக்கும். நைட் டூட்டி பாத்துட்டு வந்தா டே முழுக்க தூங்குவங்க.. அவங்க 2 பேரையும் கட்டிகுடுக்க காசு
எல்லாம் சுத்தமா கிடையாது. இருந்த கொஞ்சம் இடத்தை வித்து குடுத்து தான் கல்யாணம் பண்ணி கொடுத்தாங்க.. வறுமை காரணமா நான் 6 வது லீவுலேயே ஒரு லேத் பட்டறைக்கு வேலைக்கு போனேன்.. முழு ஆண்டு லீவுல. 10rs டெய்லி கொடுப்பாங்க.. காலைல போனா நைட் 9.30 வரைக்கும் வேலை கொடுப்பாங்க. கொஞ்சம்