S.T பாலசுப்பிரமணிய ஆதித்தன் தன் குடும்பம் கள்ளக்கடத்தல் வாயிலாக தங்கம் இந்தியாவுக்கு கடத்திவந்து எவ்வாறு தினத்தந்தி ஆரம்பிக்கப்பட்டது என்று அவர் வாயாலேயே தனது ஃபேஸ்புக் பேஜ் ல் சுயசரிதை அத்தியாயம் 15 இல் (24.5.20 ) கூறுவதைக் கேளுங்கள். :
"சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் சொந்தமாக கப்பல் வணிகம் செய்து வந்த பெரும் தொழில் அதிபர் ஓ. இராமசாமி நாடாரின் மகள் கோவிந்தம்மாளை திருமணம் செய்து இருந்தார். ஓ.ராமசாமி நாடாருக்கு மதுரையை அடுத்த மணச்சை சொந்த ஊர்.சிங்கப்பூரில் கிரிமினல் வழக்கு நடத்தி வந்தார் சி.பா.ஆதித்தன்.
எப்பேர்பட்ட கிரிமினல் குற்றவாளியையும் காப்பாற்றி விடுவதில் சர்வ வல்லமைவர் சி.பா.ஆதித்தன். ஒரு வழக்கில் வென்றால் அவருக்கு ஒரு வீடு சிங்கப்பூரில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும். இப்படியாக 91 வீடுகளை சி.பா. ஆதித்தன் சிங்கப்பூரில் வாங்கி வைத்து இருந்தார்.
இதை பெருமையாகவும் இங்கு வரும் போதெல்லாம் சொல்வார். சிங்கப்பூர் ஜப்பான் பிடியில் போன பின்பு 91 வீடுகளையும் என்ன செய்வது என்று சி.பா. ஆதித்தனுக்கு வழிகள் தெரியவே இல்லை.
சி.பா. ஆதித்தனுக்கு வீட்டை விற்றால் கட்டுகட்டான பணத்தை கொண்டு வர வழி இல்லை.
கிரிமினல் வக்கீலான சி.பா.ஆதித்தனை புதிய அரசு பல இடைஞ்சல் செய்தது.
தனது அண்ணனான எஸ்.டி. ஆதித்தனிடம் கண்ணீர் விட்டு ஓடோடி வந்தார் சி.பா.ஆதித்தன். ஆலோசனைகளை கேட்டார்.
S.T.ஆதித்தன் வாழ்வில் தன் தம்பிக்காக சொன்ன மூன்று பொய்யில் ஒன்று இதுதான்.
தம்பிக்கு உதவுவதற்காக எஸ்.டி. ஆதித்தன் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார். S.T.ஆதித்தனின் ஆலோசனையின் பேரில் 91 வீடுகளையும் அங்கு விற்று அங்கு தங்கமாக வாங்கி கொடுத்து விட்டு இந்தியா திரும்பினார் S.T.ஆதித்தன்.
பின்னர் சி.பா.ஆதித்தனின் மாமனார் ஓ.ராமசாமி நாடார் கப்பல் அதிபர் என்பதால் தங்கம் இங்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பணமாக்கப்பட்டது.
இந்தப் பணம்தான் S.T.ஆதித்தனிடம் வாராந்தரி பத்திரிக்கையை பெற்ற சி.பா. ஆதித்தன் "தந்தி" என்ற பத்திரிக்கை தொடங்கி மூன்று முறை நஷ்டத்தில் நடத்தி பின்னர் நிறுத்தப்பட்டதற்கான ஆரம்ப கால மூலதனமாக பயன்பட்டது ".
நாங்கள் பணம் கொடுத்த இந்த செய்தியை முதல் பக்தில் போடுவீங்களா சார்...
மோடி அமித்ஷா என்ற மாயபிம்பத்தை தமிழகத்தில் சுக்குநூறாக்கி ஒன்றுமில்லாதாக்கியது..
சூழ்ச்சியை,விலைபேசுதலை, மிரட்டலை அதிகாரத்தை பயன்படுத்தி ரெய்டுவிடுவதை தான் சாணக்கியத்தனம் என ஊடகங்கள் கட்டமைத்ததை,
ஒன்றுமில்லாதாக்கி...
டவுசரை உருவியவிதம் ரசிக்கவைத்தது..
"எய்ம்ஸ்" மருத்துவமனை
என மக்களை ஏமாற்ற நினைத்து இந்தியா முழுதும் அடிக்கல் நாட்டி சாதனையாக பீத்திக்கொண்டதை ஒற்றை செங்கலை உருவியெடுத்து அடித்த விதம் கலைஞரை ஞாபகபடுத்தியது.
பொய்களும் புரட்டும் புராணமும் இங்கே வேகாது என பொட்டில் அடித்தாற்போல் கிண்டலோடு கலந்தடித்து எதிரியை கதிகலங்கும் வைக்கும் திறன் ..
உதயநிதியின் வளர்ச்சிக்கு உதவும்..
மக்களோடு நெருக்கமானால் மட்டுமே சரியான பாதையில் பயணிக்க முடியும் ..
சங்கிகள் அகராதியில்...
போயஸ் தோட்டத்தில் இருந்தது வீடு
நீலாங்கரையில் இருப்பது மட்டும் பங்களா!
அதுல ஒரு சங்கித் தே.ப கேட்குறான்.
ஸ்டாலின் மருமகனின் வருமானம் என்ன? எப்படி இவ்வளவு பெரிய வீடு வாங்கினாருன்னு.
இந்த நாய்களுக்கு செக்கு எதுன்னும் தெரியாது, சிவலிங்கம் எதுன்னும் தெரியாது
எல்லாருமே இவனுங்களை மாதிரி கைபர் கணவாய் வழியே வந்திருப்பதாகவே நினைச்சுப்பானுங்க போல.
போய் முதலில் தேனாம்பேட்டை சண்முக முதலியார் யார் என்றும்,, இன்று சென்னையின் பிரதானப் பகுதிகளில் ஒன்றான ஷெனாய் நகர் நிலத்தை ஏக்கர் கணக்கில் யாரிடமிருந்து அரசு பெற்றது என்றும்,
யாருடைய தந்தை இந்தியன் வங்கியில் மண்டல மேலாளராக இருந்து 90களில் ஓய்வுப் பெற்றார் என்றும், யார் 90களில் அண்ணா பல்கலையில் பி.டெக் பட்டதாரி என்றும், 2000த்தின் தொடக்கத்திலேயே யார் iSoft என்ற தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் Project Lead என்றும் தெரிஞ்சிக்கிட்டு..
சன் டீவியில் நெறியாளர் குணசேகரன் நடத்திய விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஹிந்து என்.ராம் பேசியவற்றை எத்தனை பேர் பார்த்தீர்கள் என்று தெரியவில்லை. அதில் அவர் குறிப்பிட்ட முக்கியமான சில விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.
♦ இந்தத் தேர்தலில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் ஒரு தனிப்பெரும் தலைவராக உருவெடுத்திருக்கிறார்.
♦ ஆட்சிக்கான எதிர்ப்பு மனநிலை என்பதை விட நல்லாட்சி வேண்டும் என்பதற்காகவே திமுக கூட்டணிக்கான ஆதரவைத் தருவதாக பெருவாரியான மக்கள் கூறியிருக்கிறார்கள்.
இது திமுகவுக்கு மிகச் சாதகமான விஷயம். இது முன்னெப்போதும் இல்லாதது.
♦ தமிழர்களுக்கு, அவர்களது நலன்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருக்கும் பாஜகவை தமிழர்கள் எப்போதும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
♦ இந்தத் தேர்தலில் பாஜக அதிமுகவிற்கு தேவையற்ற ஒரு சுமை.
இண்டீசண்ட் ப்ரப்போசல் (Indecent Proposal) என்றொரு படம்! அந்தப் படத்தோட கதை நமக்கு அவசியமில்லை!
அதில், தன் சுயத்தை இழந்து, ஏறக்குறைய வாழ்வைத் தொலைத்து, பலவற்றைய்யும் இழந்து, தன்னை மீட்டெடுக்க வேண்டிய ஒரு சவாலான சூழலில், கல்லூரிக்கு பாடமெடுக்கச் செல்வான் கதாநாயகன்!
கையில் ஒரு செங்கல்லைக் காட்டி, இது என்ன என்று கேட்பான்!
ப்ரிக் (செங்கல்)!
குட், வேற?
கூட்டத்தில் ஒரு மாணவன், ”ஒரு ஆயுதம்” என்பான்!
நாயகன் புன்ன்னகையுடன் சொல்வான்!
"Even a brick wants to be something."
"It aspires.
"Even a common, ordinary brick wants to be something more than it is."
அவன் சொல்லச் சொல்ல, பின்திரையில், மெல்ல மெல்ல, உலகின் சிறந்த ஆர்கிடெக்சர் கொண்ட கட்டிடங்கள் வந்து கொண்டே இருக்கும்!
சிலை திருட்டு வழக்கில் முன்ஜாமீன் வாங்கிய TVS வேணு சீனிவாசனின் மனைவி மல்லிகா சீனிவாசனுக்கு மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் CMD களை நியமிக்கும் PESB யின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
IAS தேர்வு எழுதாமல், அரசு துறையில் எந்த முன் அனுபவமும் இல்லாத மல்லிகா சீனிவாசனுக்கு, லேட்டரல் என்ட்ரி மூலம் மோடி அரசால் பதவி வழங்கப்பட்டுள்ளது. வழக்கமாக பணி மூப்பு அடிப்படையில் IAS அதிகாரிகள் வரும் இப்பதவிக்கு மோடி அரசால் உருவாக்கப்பட்ட...
லேட்டரல் என்ட்ரி மூலம் குறுக்கு வழியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் எந்தவிதமான இட ஒதுக்கீடு வழிமுறைகளையும் பின்பற்றாமல் பதவிக்கு வரலாம். IAS க்கு இணையான அதிகாரம், பதவி அங்கீகாரம், ஊதியம் இன்ன பிற சலுகைகளை அனுபவிக்கலாம்.