இது வரை தவிர்க்கப் பார்த்தவர்கள்,
இப்போது வேறு வழி இல்லாமல் எதிர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்..
வன்முறை #திராவிடம் மற்றும் #திமுக'வின் குணம்..
காமராசர் முதல் எதிர்த்த அத்தனை பேரையும் சிறுமை படுத்தியவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள்,கொன்றவர்கள்..
#நாம்தமிழர் தம்பி, தங்கைகள் பணத்திற்காக அல்லாமல் இனத்திற்காக அரசியலுக்கு வந்திருப்பதால்,
மோதல்கள் வேறு கோணத்தில் திரும்ப வாய்ப்பிருக்கிறது.. #நாம்தமிழர்கட்சி நிதானமாக அனைத்து எதிர்ப்புகளையும் கூர்மைபடுத்தவேண்டும்..
சட்டரீதியாக சரியான சம்மட்டி அடிகளை கொடுக்கவேண்டும்..
CP/ appropriate content
நாம் தமிழர் கட்சி நண்பர்களுக்கு:
நாம் தமிழர் கட்சியோட அசுர வளர்ச்சியும், இளைஞர்கள்
நாதகவ நோக்கி படையெடுக்கறதும் இனி திமுகவ தூங்கவே விடாது. காரணம் இப்டியே விட்டா 10வருஷத்துல திமுகங்கறது அத்திப்பட்டி மாதிரி காணாமப் போயிருக்கும்.
சீமான் பொட்டம்மான தவறா பேசினதா ஒரு வீடியோ கரெக்ட்டா தேர்தலுக்கு ஒரு நாளைக்கு முன்னாடி சுத்தல்ல விட்டானுக,
அடுத்து இன்னிக்கு 'சீமான் என்னும் ஆளுமை' ன்னு சீமானப் பத்தி புக் எழுதின ஒருத்தர் சீமான திட்ற வீடியோவ உ.பி ஸ் பரப்பிக்கிட்டு இருக்காணுக.
இதே மாதிரி இன்னிக்கு இல்ல அடுத்த 5வருஷத்துக்கும் சீமான் மேல, நாதக கட்சி மேல, நிர்வாகிகள் மேலன்னு வாரத்துக்கு ஒரு அவதூறு வீடியோ, ஆடியோ, What's app Chat, நியூஸ் பேப்பர் செய்தின்னு வந்துக்கிட்டே இருக்கும்.
எப்படிலாம் வர வாய்ப்பிருக்குன்னா
*யாராச்சும் ஒருத்தன விட்டு நாம் தமிழர் கட்சிக்கு எதிரா பேச வெக்கறது ,
*ராஜீவ் காந்தி- கல்யாண சுந்தரம் மாதிரி காசு கொடுத்து ஒருத்தன திமுகவுக்கு இழுத்து அவன விட்டு கட்சிய, சீமானப் பத்தி திட்றது,
செய்யவும*விடுதலைப்புலிகள் பக்கத்து வீடு இவருன்னு, ஒருத்தர விட்டு சீமான் தலைவர சந்திக்கவே இல்லன்னு பேச விட்றதுன்னு,
* ஏன் நாளைக்கு என்னையேக் கூட ஏதோ காரணத்த வெச்சி நாம் தமிழருக்கு எதிரா பேச வைக்கலாம், ஆனா நீங்க அதக் கண்மூடித்தனமா நம்பக்கூடாது, ஏன் இப்டி நாம் தமிழர் மேல இத்தனை தாக்குதல்னு யோசிக்கணும்
தொடர் தாக்குதல்கள திமுக நாம் தமிழர் மேல நடந்திக்கிட்டே தான் இருக்கும். இனி திமுகவோட எதிரி அதிமுக இல்ல நாதக தான் என்பதை திமுக தேர்தல் கள நிலவரத்த வெச்சி உணர்ந்திருக்கும்.
தேமுதிக மதிமுக கட்சிங்க திமுகவுக்கு எதிரா வளர்ந்துட்டு வந்தப்ப, அத திமுக எப்டி என்னலாம் செஞ்சுது ஒடைச்சதுன்னு நாடறியும். இந்த கட்சிகள மட்டும் இல்ல வியாபாரிகள் கூட்டமைப்பு, இஸ்லாமிய கட்சிகள்னு எல்லா மாற்று சக்தியவும் அய்யா கருணாநிதி எப்டி ஒடைச்சாருன்னு தேடிப்படிச்சிப் பாருங்க.
அதே மாதிரி நாம் தமிழர் கட்சிய அழிக்க, இல்ல ரெண்டா ஒடைக்க
பணம், அதிகாரம், ஊடக பலம்னு அத்தனை பிரம்மாஸ்திரத்தையும் திருட்டு திமுக பிரயோகிக்கும்.
நாம் தமிழர் உறவுகள், நண்பர்கள், தோழிகள், நிர்வாகிகளுக்கு சொல்லிக்க ஒன்னே ஒன்னு தான் இருக்கு 👇
எந்த எதிர்ப்பு, அவதூறு வந்தாலும் சமரசமில்லாம இத்தனை வருஷம் எப்டி சண்ட செஞ்சோமோ
கட்சிக்கு சீமானுக்கு எப்டி பக்கபலமா நின்னு
இன்று எல்லாரும் நம் வளர்ச்சிய எப்டி பேச வச்சோமோ
அதேபோல அடுத்த 10 ஆண்டுக்கு தொடர்ந்து மனம் தளராத நிச்சயம் ஜெயிப்போம்ங்குற தன்னம்பிக்கை பேராற்றாலோடு செயல்படணும்
இந்தப் பதிவ Screenshot எடுத்து வெச்சிக்கோங்க, ஒவ்வொரு அவதூறு வரும்போது இந்தப் பதிவ நீங்களும் படிங்க ஷேரும் செய்யுங்க.
இத நம்ம திமுககிட்ட இருந்தே கத்துக்கலாம். இன்னிக்கு ஸ்டாலினுக்கு செருப்பாவும், உதய்ணாவுக்கு ஷூவாவும் , இன்பாண்ணாவுக்கு டையாப்பராவும் இருக்க இன்றைய கருணாநிதி திமுக அல்ல,
காங்கிரசுக்கு எதிரா சண்டப்போட்ட 1960களின் அண்ணாதுரை திமுக. அண்ணாவ விட அவரது தம்பிகள அவருக்குப் பக்கபலமா அரணா நின்னாங்க அதனால தான் அடுத்த 60வருஷத்த தமிழகத்த திராவிடம் பக்கம் திருப்ப முடிஞ்சது.
நாமும் இன்னிக்கு அதத்தான் செய்யணும். எந்த சக்தியாலும் ஊடுருவ முடியாத மிக வலிமையான அரண் அமைக்கணும். அந்த அரண ஒவ்வொருத்தரும் முடிஞ்ச மட்டும் தகர்க்க முடியாத அளவுக்கு பாதுகாக்கணும்.
காரணம், வரலாறு முழுக்க தமிழர்களும், தமிழினமும் வீழ்ந்தது எதிரிகளால் அல்ல துரோகிகளால் தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சீமான் - வரலாறு தந்த வாய்ப்பு
சீமானுக்கு முன்னால் தமிழ்த்தேசியம் பேசியவர்கள் எத்தனை பேர்?
இயக்கம் கண்டவர்கள் எத்தனை பேர்?
கட்சி நடத்தியவர்கள் எத்தனை பேர்?
ஆதித்தனார், மபொசி, தமிழரசன், மணியரசன், பழ.நெடுமாறன், தியாகு என அறிவார்ந்த தமிழ்த்தேசிய முன்னவர்களால் ஏன் தமிழ்த்தேசியத்தை இந்த அளவுக்கு வளர்த்தெடுக்க முடியவில்லை? ஏன் அவர்களால் இந்த அரசியலை வெல்ல வைக்க முடியவில்லை? என்று என்றாவது ஒருநாள் நீங்கள் யோசித்துள்ளீர்களா?
தமிழ்த்தேசியம் பேசிக்கொண்டு நாம் தமிழரை எதிர்ப்போர் அனைவரும் உங்கள் காதுகளையும் விழிகளையும் நன்றாகத் திறந்து வைத்துக்கொள்ளுங்கள். நான் உங்கள் மனசாட்சியுடன் பேச விரும்புகிறேன்.