மூழ்கிப் போன உண்மைகள் வெளிவர தொடங்கியுள்ளது.

நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக் செல்லவிருக்கிறேன்.
1/13
இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,
2/13
ஆம் இது தான் நாவலன்தீவு” என்று அழைக்கப்பட்ட”குமரிக்கண்டம்.
3/13
கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம்.
4/13
இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க, இலங்கை, மற்றும் இன்றுள்ள சில சிறு, சிறு தீவுகளை இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்டமான இடம் தான்”குமரிக்கண்டம்”.
5/13
ஏழுதெங்க நாடு,ஏழுமதுரை நாடு,ஏழுமுன்பலைநாடு,ஏழுபின்பலைநாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இங்கு நாற்பது ஒன்பது நாடுகள் இருந்துள்ளது.

பஃறுளி, குமரி என்ற இரண்டு ஆறுகள் ஓடியுள்ளது !!. குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளது!
6/13
தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன.

உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.
7/13
நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார்.
8/13
தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென் மதுரையில் “கி.மு 4440இல் 4449புலவர்கள்களுடன் , சிவன், முருகரன், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து, “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம் “ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.
9/13
இதில் அனைத்துமே அழிந்து விட்டது .இரண்டாம் தமிழ்ச் சங்கம்”கபாடபுரம்”நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்கள்களுடன்”
அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்களை இயற்றப்பட்டது.
10/13
இதில் தொல்காப்பியம் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது.மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய”மதுரையில்”கி.மு 1850 இல் 449 புலவர்கள்களுடன் “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்”ஆகிய நூல்கள் இயற்றப்பட்டது.
11/13
இவ்வளவு பழமையான தமிழனின் வரலாற்றை பெருமையுடன் உலகிற்கு தெரியப்படுத்த வேண்டிய இந்திய அரசு எந்த அக்கறையும் காட்டாமல் இருப்பது தமிழை அழிப்பதற்கு ஒப்பாகும்.
12/13
இந்திய அரசு வெளிக்கொண்டு வராத நம் வரலாற்றை நாமே இந்த உலகிற்கு பரப்புவோம்.

இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருட உலகின் முதல் இனம் நம் தமிழ் இனம் என்று பெருமையுடன் கூறுவோம்.
13/13

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with சோமா Soma

சோமா Soma Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Soma70317358

12 Apr
பாஜக-மோடி அரசால் நடத்தப்பட்ட கடும் சேதாரங்கள் ஏராளம்

*ரபேல்*

*சேகர் ரெட்டி*

*கண்டெய்னர்*

*ரயில் ஓட்டை*

*அம்மா மரணம்*

*நீரவ் மோடி*

*லலித் மோடி*

*விஜய் மல்லையா*

*பக்கோடா வியாபாரம்*

*பதஞ்சலி*

*பணமதிப்பிழப்பு*

*டிஜிட்டல் பரிவர்த்தனை*

*ஜிஎஸ்டி*

*நீட்*

*அனிதா மரணம்*

1/7
*சமஸ்கிருத மயம்*

*உலகநாட்டுச் சுற்றுலா*

*பாகிஸ்தான்*

*காஷ்மீர்*

*செல்பி வித் நடிகைகள்*

*15 லட்சம்*

*கறுப்புப்பண வெள்ளை*

*பாஜக நன்கொடை*

*மாட்டுக்கறி*

*அக்லக் படுகொலை*

*குழந்தை மரணங்கள்*

*விவசாயி தற்கொலை*

*விலைவாசி உயர்வு*

*வேலையிண்மை அதிகரிப்பு*
2/7
*மதக்கலவர அதிகரிப்பு*

*இட ஒதுக்கீட்டு அநீதி*

*பொதுத்துறை விற்பனை*

*பிஎஸ்என்எல் ஒழிக்க முயற்சி*

*சிறு தொழில் நசிவு*

*கல்விச் சீரழிவு*

*நிதித்துறைச் சீரழிவு*

*இராணுவத்தில் தனியார்மயம்*

*எங்கெங்கும் ஊழல் மயம்*
3/7
Read 7 tweets
5 Apr
சித்தர்கள் "சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்பது பொருள்.

இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய எட்டு வகையான யோகாங்கம் முலம் எண் பெருஞ் சித்திகளை பெற்றவர்கள் சித்தர்கள் ஆவார்.
1/9
சித்தர்கள் இயற்கையை கடந்த (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத (material) இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர்.
2/9
இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத, தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பௌதிகவாதிகள் அல்லா்.

மெய்ப்புலன் காண்பது அறிவு என்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிஜ நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.
3/9
Read 10 tweets
2 Apr
An independent Electoral Commission without the intervention of the ruling parties is necessary to promote honest democracy.

It is necessary for the Election Commission to conduct the election without taking a pro-party stance and without acting in favor of any particular party.
The best parliamentarians and legislators can only get elected if the contestants, who have no background in criminal cases, contest the elections.

Only those who have no criminal record can enact effective governance and good laws for the country.
An independent Electoral Commission is only has to controlled by the President of India and should not be controlled by the ruling parties of the central or state governments.
Read 4 tweets
2 Apr
அரசியல் கட்சிகள் எல்லாவற்றிலும் குற்றவாளிகளே வேட்பாளர்களாக போட்டியிடும் போது யாரைத் தவிர்ப்பது, யாரை தேர்ந்தெடுப்பது?

குற்றவழக்குகளே இல்லாத வேட்பாளர்கள் யார்? Image
வாக்காளர்களுக்கு இக்குற்றவாளிகளுள் ஒருவரை தேர்நதெடுப்பதை தவிர வேறு வழியே இல்லாதவாறு தேர்தலை நடத்துவது ஜனநாயகப் படுகொலை.
குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளவர்களை தேர்தல் ஆணையம் நிராகரிக்காமல் தேர்தல் நடத்துவது நேர்மையான தேர்தலே அல்ல.
Read 4 tweets
1 Apr
*நாடு எப்படி 6 ஆண்டுகளில் நாசமாகப்போனது ?*

*3% பெரியதா 97% பெரியதா?*

இந்தியா சுதந்திரம் பெற்று 73 ஆண்டுகளுக்கு பின்னரும் பார்பணர்களின் ஆதிக்கம் இந்திய ஒன்றிய அரசின் தலைமைச் செயலகத்தில் 3% பார்பணர்கள் 97% உயர் பதவிகளில் இன்னும் ஒட்டிக்கொண்டிருப்பது எப்படி?
1/14
நாடு நாசமாகப் போனதற்கு ஆரியப் பார்பணர்களின் மனு நீதி சொன்ன

“கல்வி கற்கும் உரிமை பார்பணர் அல்லாதவர்களுக்கு இல்லை”

என்ற மனுநீதியின் இந்த விச வித்துதான் காரணம்.
2/14
மனுநீதியை புதுப்பிப்பதற்கு எடுத்த செயல்களே நுழைவுத் தேர்வு என்ற பெயரில் பார்பணர் அல்லாதவர்களை படிக்கவே விட முடியாமல் செய்யும் பார்ப்பணர்களின் சூழ்ச்சிதான் இது.

இட ஒதுக்கீடு என்ற பெயரில் இதுவரை பார்பணரல்லாதவர்கள் பெற்ற பதவிகள் மிக மிக சொற்பமே.
3/14
Read 16 tweets
31 Mar
Tamil population by nation in world countries.
In the United States of America there are 3.1 million people who make up 1% of the population in USA are NRIs.
The Indian Tamil community in the United States is largely bilingual.

Tamil is taught in weekly classes in many Hindu temples and by associations such as the American Tamil Academy in South Brunswick, Tamil Jersey School in Jersey City, New Jersey, and the Intl. Tamil Academy.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!