பொது உரிமையியல் சட்டம் (UCC) ஏன் எதிர்க்க படுது அதுவும் குறிப்பா இஸ்லாமிய சமூகத்தால்? இதற்கான விடை மிக எளிது இஸ்லாமிய சட்டத்தின் மூலம் எங்க சமூகத்தில் திருமணம் விவாகரத்து சொத்து பிரிவினை செய்யற கூட்டத்தின் அதிகாரம் களவாடப்படும் என்கிற பயம் தான் /1 @Bhairavinachiya@jkmultiplus
அல்லாஹ் குரானில் சொல்லுகிறான் யார் உங்களிடத்தில் அமைதியை உறுதி செயகிறார்களோ அவர்களிடத்தில் அமைதியை அளியுங்கள். அவர்களிடத்தில் போர் கடமையாக்க பட்டிருந்தால் போர் புரிந்திருப்பீர்கள் அவர்களும் போர் செய்திருப்பார்கள். /2 @56perumal@HLKodo@par_the_nomad@ungalnanbar@vechusenjing
இஸ்லாமிய சமூகம் இந்தியாவில் அமைதியாய் இருப்பதற்கு அரசியல் அமைப்புச்சட்டம் வழி வகை செயகிறது அதை நாமும் ஏற்கிறோம் நீதிமன்றங்களில் நியாயம் வேண்டி நாம் செல்கிறோம் நீதிமன்றமும் நியாயத்தை உறுதி செயகிறது. இந்நிலையில் UCCஐ வெறுக்க வேண்டிய அவசியமில்லை /3 @roamingraman@kodangki@ValPillai
அனைவருக்குமான பொது சட்டம் பல வகையில் நாட்டை மேம்படுத்தும். அனைவரும் ஒரே சட்டத்தில் நிர்வகிக்க படும் போது அது தேசிய ஒருமைப்பாட்டையும் இந்தியன் என்ற உணர்வையும் மனதில் நிலைநிறுத்தும். இவ்வகையில் நம்மை பிரித்தாள நினைக்கும் எதிரிகளுக்கு இது பலத்த அடியாகும் /4
நம்மில் பிரிந்து கிடந்தால் ஆக்கப்பூர்வமான செயல்களை விட அழிவுக்கே நமது நேரமும் பொருளும் விரயமாகும். எதிரி நம்மை உள்ளிருந்து உடைக்க இதை ஒரு யுக்தியாக உபயோகிக்கிறான். மத, சமூக, பொருளாதார உணர்வுகளுக்கு விடை தந்து தேசிய ஒற்றுமையை முதன்மையாக்கி UCC அமலாக்க வேண்டும் /5
அரசியல் லாபத்திற்க்காக மட்டும் நம்மின் பிரிவை பயன்படுத்தி வாக்கரசியலுக்காக சில அரசியல் கட்சிகள் தான் நம் மனதை UCC க்கு எதிராக நிறுத்தி உள்ளனர். போர்துகேசிய பிரெஞ்சு சட்டங்கள் பின்பற்றும் போது நமக்கான ஒரு UCC இருப்பதில் என்ன தவறு /6
இந்தியாவில் 20% நாம் தான், நம் மதத்தை நம் வழியில் பின்பற்ற எந்த தடையும் இல்லை. பள்ளிகளுக்கும் மசூதிகளுக்கும் என்ன தடை இங்கே இவ்வளவையும் உறுதி செய்தது அரசியல் அமைப்பு சட்டம் தான். அதன் மீதான நம்பிக்கையை கொண்டு UCCஐ ஆதரிப்பது தான் இந்த தேசத்துக்கு நாம் செய்யும் மிகப்பெரிய தொண்டு /8
நஷீர் கான், ஒரு SDPI நிர்வாகி, SDPI செய்யற இஸ்லாத்துக்கு எதிரான செயல்கள் பிடிக்காம கட்சியை விட்டு வெளில வந்துட்டார். வெளில வந்தவருக்கும் SDTU அப்படிங்கிற SDPI தொழிற்சங்க நிர்வாகியான மஸ்தானுக்கும் சண்டை வருது, எதுல!! #BanPFI (2) @PFIOfficial@sdpitnhq@sdpi
ஆட்டோ நிறுத்தத்துக்கு பேர் வைக்கிறதுல! நஷீர் அப்துல் கலாம் பேர் வைக்கணும்னு சொல்லிருக்காரு மஸ்தான் SDTUன்னு வைக்கணும்னு சொல்லிருக்காரு. இந்த சண்டைல தங்களோட எதிரியா நஷீரை பார்த்த SDPI, மஸ்தான் மூலமா நஷீரை கொல்ல சொல்லிடுச்சு. (3) #BanPFI
இன்று இந்தியா பாக்கிஸ்தான் ரெண்டு பேருக்கும் ஒரு முக்கியமான நாள். நான் சொல்ல போறது ஒரு கொடூரமான கதை. பாக்கிஸ்தான் இன்றைய நாளை #KashmirSolidarityDayன்னு ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடறாங்க, அது ஏன்? #AntiTerrorismDay (1)
காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தம்னு ஹரி சிங் சொன்னதுக்கு அப்பறோம் கூட அத ஆக்கிரமிச்ச பாக் அதோட நிற்கவில்லை தொடர் வன்முறையை ஏமாந்த இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக தயார் படுத்தி காஷ்மீரை ஒரு நரகமா மாத்துச்சு #AntiTerrorismDay (2)
அதற்கான முதல் வித்து இந்த நாளில் Brimingham இல் 1984இல் விதைக்க பட்டது. இந்திய தூதரக அதிகாரி ரவீந்தர் மாத்ரே தன் மகள் ஆஷாவுக்கு பிறந்த நாள் கேக் வாங்கிட்டு பஸ் விட்டு இறங்கியதும் பாக் பயிற்றுவித்த (JKLF) தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். #AntiTerrorismDay (3)