1, 2020 ஏப்ரலிலேயே மாநில அரசுகள் தங்களுக்கு தேவையான மருத்துவ Oxygen Plant நிருவலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது (படம் 1).
2, மாநில அரசுகள் ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்த PM CARES நிதியிலிருந்து ரூ 201 கோடி வழங்கப்பட்டது.....1/
162 Medical Oxygen Generation Plants உருவாக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு இலக்கு. (படம் 2).
3, அதில் டில்லி அரசுக்கு இலக்கு 8. உருவாக்கியதோ 1! அதை வெட்கமில்லாமல் நீதிமன்றத்தில் தெரிவித்தது டில்லி அரசு (படம் 3).
4, மருத்துவ Oxygen தயாரிக்க தேவையான ஆலைக்கு ....2/
பொதுவாக ஆகும் செலவு ரூ 20 கோடி. இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் (ஜனவரி - பிப்ரவரி - மார்ச்) தன் சுய விளம்பரங்களுக்காக கேஜ்ரிவால் செலவழித்தது ரூ 150 கோடி! இந்த பணத்தில் குறைந்தது 7 Oxygen Plant போட்டிருக்கலாம் (படம் 4).
5, எல்லா நாடகங்களையும் ....3/
ஆடி முடித்து இப்போது ட்வீட் செய்கிறார் கேஜ்ரிவால், "சக மாநிலங்களே, எனக்கு ஆக்ஸிஜன் தாருங்கள்" என்று. (படம் 5). இதில் வெட்கக்கேடான விஷயம், ஆம் ஆத்மி 2020 ஆகஸ்ட்டில் பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருந்தது....4/
, "ஆக்ஸிஜனும், மருந்தும் உங்கள் வீடு தேடி வரும்" என்று. வந்தது கொரோனா மட்டும் தான். (tinyurl.com/4vjh5z7z)
நேற்று டில்லி நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மானம் கப்பலேறியது.
"மூன்று நாட்களுக்கு முன்னரேயே மத்திய அரசு ஆக்ஸிஜன் உங்களுக்கு ஒதுக்கியது என்றால்....5/
நீங்கள் என்ன செய்தீர்கள்? ஏன் டேங்கர் வசதியை ஏற்படுத்தவில்லை நீங்கள்? எல்லாவற்றையும் மத்திய அரசே செய்ய வேண்டுமா? நீங்கள் என்ன செய்கிறீர்கள்" என கிழித்து தொங்கவிட்டது கேஜ்ரிவாலை....6/
மக்கள் உயிர்காக்கும் ஆக்ஸிஜன் ப்ளாண்ட் போடுவதை விட்டு, விளம்பரத்துக்கு செலவழித்து,
மக்கள் உயிரிழப்புக்கு காரணமான கேஜ்ரிவால் சிறையில் அடைக்கப்படவேண்டியவர். (7/7)
டெல்லியில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - அரவிந்த் கெஜ்ரிவால்
மகராஷ்ட்ராவில் அதிக உயிர் இழப்பிற்கு காரணம் மோடி தான் - உத்தவ் தாக்ரே
இருவரும் உடனே தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.
கொரனா இரண்டாவது அலை வரும்
மாநில அரசாங்கங்கள் எச்சரிக்கையாக இருங்கள் ….1/
என்று மத்திய மோடி அரசு பலமுறை எச்சரித்தது.
டெல்லி எல்லையை விவசாயி என்ற பெயரில் புரோக்கர் பசங்க முற்றுகையிட்டு போராட்டம் நடத்திட்டு இருந்த போது கொரனாவில் கவனம் செலுத்தாமல்
அந்த புரோக்கர் பசங்களுக்கு ஆதரவாக
டிவிட் மேல டிவிட்,மீடியகாரனுக்க
வேற பேட்டி மேல பேட்டி.......2/
2015 ல் இருந்து மருத்துவ கட்டமைப்பு வசதியை செய்யாமல் முதலமைச்சராக நீ என்ன புடுங்கிட்டு இருந்த?
இரண்டு மாநில முதலமைச்சரும்,
சுகாதார துறை அமைச்சரும்
மத்திய சுகாதார அமைச்சகத்திற்கு நிலமையை உடனுக்குடன் சொல்லி
உதவி கேட்காமல் எவன் மணியை
ஆட்டிட்டு இருந்திங்க......?3/
*இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆர்டர் பெறப்பட்ட நாளிலிருந்து இரண்டு மாத காலத்திற்குள் அவர்கள் இந்துக்கள்தான் என்று உறுதிமொழி எடுத்து
உயர்நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி செயல்பட வேண்டும் (WP.No.30220/2019 dt.3.3.2020) இந்துக்களின் பாதுகாவலர்கள் தங்களுடைய பகுதியில் உள்ள இந்து அறநிலையத்துறை கோவில்களில் பணியாற்றுபவர்கள் இந்துக்கள் அல்லாத
வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்து மதச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்து தற்போது வேற்றுமதத்தை பின்பற்றுபவர்கள் என்று தங்களுக்கு தெரியவரும் பட்சத்தில் உடனடியாக எங்களுக்கு தெரிவிக்க வேண்டுகின்றோம்....*
சில ஆண்டுகளுக்கு முன்னர் நானும் நடுநிலை ஹிந்துவாகத்தான் இருந்தேன். அரசியலில் அத்தனை ஆர்வமும் இருந்ததில்லை.
திரு. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதும், அவருக்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்தது.....1/
அதிலும் தமிழக செய்தி சேனல்கள் முற்றிலுமாக எதிர்மறையான செய்திகளை மட்டுமே வெளியிட ஆரம்பித்ததும் சற்று உற்று நோக்க ஆரம்பித்தேன்.
மோடி மற்ற முன்னாள் பிரதமர்களைப் போல நடக்கக் கூட இயலாத அளவுக்கு வலிமையின்றி இல்லை.
சென்ற இடம் எல்லாம் உலகம் அவரை உற்று நோக்க ஆரம்பித்தது.....2/
நானும் ஊன்றி கவனிக்க ஆரம்பித்தேன். சிறிது சிறிதாக என் தாய் நாட்டின் கௌரவத்தை உலக அரங்கில் நிலைநிறுத்தும் பணியை ஓய்வின்றி செய்ய மோடி அவர்களால் மட்டுமே முடியும் என புரிய ஆரம்பித்தது. அவரை தொடர ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு Vote Bank என்பது கண்டிப்பாக உண்டு . அந்த Vote Bank ல் எப்படியோ கணிசமான கூட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் கட்சிகளும் இங்கே உண்டு.
அந்த Vote Bank ல் உள்ளவர்கள் செம்மறியாட்டுக் கூட்டம் போல்,
தம் கட்சியைத் தவிர....1/
வேறெந்த நல்லதையும் சிந்தியார் ; நாட்டு நலனையும் எண்ணார் ! அவர்களை விட்டு விடுவோம் .
என்னைப் போல கட்சி சாராப் பொது மக்களை எடுத்துக் கொள்வோம் . நாம இதுவரை ஒரு கட்சிக்கு ஓட்டுப் போட்டது எதை வைத்து என்று உள்ளுக்குள் ஒரு Self analysis செய்தால்.....2/
பெரும்பாலோர் anti incumbency policy யின் அடிப்படையில்தான் அதைச் செய்திருப்போம் . தொடர்ந்து ஓரிரு term ஒரே கட்சியை ஆளவிடாமல் , அந்த ஆட்சியின் குறைபாடுகளை வைத்து , இன்னொரு கட்சியை எப்படியாவது ஜெயிக்க வைப்போம் .
🙊🙉🙈
200 ரூபாய் பணத்திற்கும்,
ஒரே ஒரு பிரியாணி பொட்டலத் திற்கும், வறண்ட நாக்கோடு கொளுத்தும் கொடும் வெயிலில் உயிரையும் இழக்கத் தயாராகிப்போன ஒரு சமூகத்தில்
புரட்சி எங்ஙனம் வெடிக்கும்?
1/
🙊🙉🙈அயோக்கியன் என்று தெரிந்த பின்னும்
அவனுக்கு ஆரத்தி எடுத்து
ஆரத்தித் தட்டில் விழப்போகும் சில்லரை பணத்திற்காக
பல்லிளித்து நிற்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எங்ஙனம் சாத்தியம்?
🙊🙉🙈
எத்தனை கொடுமைகள் இழைத்தாலும்
அதனையெல்லாம் மறந்துவிட்டு
மீண்டும் மீண்டும் ...2/
சின்னங்களை மட்டுமே பார்த்து
வாக்களிக்கும் ஒரு சமூகத்தில் மாற்றம் எப்படி நடக்கும்?
🙊🙉🙈
படித்தவன் சூதும் பாவமும் செய்கிற சமூகத்தில் முன்னேற்றம் எந்த வழியில் வந்து சேரும்?
🙊🙉🙈
என் அப்பா அந்தக் கட்சி... என் தாத்தா அந்தக் கட்சி ...
”நாங்கள் பரம்பரை பரம்பரையாய் ...3/
தவளையும் ஓணானும் பிடித்து கொண்டு தன்னை மாவீரன் என கருதி கொண்டவன் சிங்கத்திடம் சிக்கினால் எப்படி இருக்கும்...
அப்படித்தான் மு.க.ஸ்டாலினையோ சீமானையோ பேட்டி எடுப்பது போல், மத்திய நிதியமைச்சர் ஶ்ரீமதி.நிர்மலா சீதாராமனிடம் பேட்டி எடுக்க சென்று கதற கதற .....1/
அடி வாங்குகின்றார் கார்த்திகை செல்வன்
நிதியமைச்சரின் செவிட்டில் அடிக்கும் பதிலுக்கு அவரிடம் பதில் இல்லை, அம்மையாரின் தீர்க்கமான பதிலில் இன்னொரு கன்னத்தையும் காட்டி கொண்டு அவர் நிற்பது பரிதாபமாக இருக்கின்றது
"ஊறுகாய் மாமி" என திராவிட கும்பலால் பட்டம் சூட்டபட்ட ....2/
மத்திய நிதியமைச்சர் கார்த்திகை செல்வனை ஊற போட்டு அடித்து துவைத்துவிட்டார் 👌👌
தமிழ்நாட்டில் இப்போதைக்கு அவரிடம் பேட்டி எடுத்து தப்பிவிட ஒரு பத்திரிகையாளனும் இல்லை,
ஆண்மை இருந்தால் எவனாவது முயற்சித்து பார்க்கட்டும்
மிக துல்லியமான தரவுகள், குழப்பமே இல்லாத பதில்கள்.....3/