ஈழ விடுதலைக்கான அண்ணன் கொளத்தூர் மணியின் பங்களிப்பை பற்றி தமிழ்த்தேசியம் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் திராவிடம் அதை பற்றி ஏன் பேசுவதில்லை? அண்ணன் கொளத்தூர் மணியின் சமீபத்திய நேர்காணல் ஒன்றில், அவரை பேட்டி எடுக்கும் திரு @Makizh_nan என்பவர், ஒரு முக்கியமான
கேள்வியை முன்வைக்கிறார். அண்ணன் கொளத்தூர் மணியை பார்த்து அவர் "நீங்கள் கொஞ்சம் அதிகமாகவே தேசியத் தலைவர் பிரபாகரனை கொண்டாடிவிட்டீர்களோ"? என்றாற்போல் ஒரு கேள்வியை கேட்கிறார். அண்ணன் மணியும் அதற்கு எப்படி பதிலளிப்பது என்று தெரியாமல் தடுமாறுகிறார்.
திரு @Makizh_nan அவர்களின் கேள்வி, கொளத்தூர் மணி அவர்களின் இன விடுதலைக்கான பங்களிப்பை விமர்சிக்கும் விதமாகவும், சற்று சிறுமைப்படுத்தும் விதமாகவும் அமைந்திருந்தது. திரு.கருணாநிதி அவர்கள் போரை நிறுத்த வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு சரியானதா போன்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது.
திரு கருணாநிதி மீதான விமர்சனம் அவரால் போரை நிறுத்த முடியுமா முடியாத என்ற அடிப்படையில் இருந்து எழவில்லை. அவர் அந்த கால கட்டத்தில் தமிழகத்தில் எழுந்த மக்கள் போராட்டங்களை ஒடுக்கிய விதத்திலும், அவர் போரை தடுக்கும் அதிகாரம் கொண்ட காங்கிரசை பாதுகாக்க எடுத்து கொண்ட முயற்சியிலும்
இருந்து தான் எழுகிறது. இருப்பினும் அண்ணன் மணியிடம் அந்த கேள்வி கேட்கப்பட்டது. அடுத்ததாக பிரபாகரனை தமிழகத்தின் தலைவராக ஏற்க முடியுமா என்றாற்போல் ஒரு கேள்வி அதற்கு அண்ணன் மணி அவர்களும் இல்லை பிரபாகரனை
தமிழீழ தேசியத் தலைவர் என்று தான் அழைக்க வேண்டும், அவர் தமிழ்த்தேசிய தலைவராக முடியாது என்கிறார். வீரமணி அவர்கள் எப்படி தமிழர் தலைவரானார்? இந்திய தேசியத்தில் இருக்கும் ஒரு கட்சியின் தலைவர்களாகிய திரு.கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி போன்றோர் எப்படி திராவிட மரபினத்தின் தலைவர்களானார்கள்?
திரு வீரமணி அவர்களை இந்தியா, தமிழ்நாடு Pincode தலைவர் என்று அடையாளப்படுத்தலாமே.?
அந்த நேர்காணலில் சீமான் பற்றிய விமர்சனத்தை தாண்டி, தமிழின விடுதலை பற்றி திராவிடத்தின் இன்றைய பார்வை தான் மேலும் தெளிவாக பதிவிடப்பட்டது.
இன்றைய திராவிடர்களின் சிந்தனை ஒரு State list சிந்தனை. அவர்கள் Union/Concurrent list subjectகளை, 'Hindu' media perspectiveஇல் இருந்து தான் பார்க்கிறார்கள். அவர்களுக்கு அண்ணன் மணி, பிரபாகரனை கொண்டாடுவது வியப்பாக இருக்கிறது. சே குவேரா தமிழ் பேசியிருந்தால், அவரையும் கொண்டாடுவதில்
இவர்களுக்கு தயக்கம் இருக்கும் போல தான் தெரிகிறது.
ஈழத்தை பற்றிய, இன விடுதலை பற்றிய, தமிழின இறையாண்மை பற்றிய(even in line with Periyar's Dravida Nadu thought process)இன்றைய திராவிடர்களின் பேச்சு, எழுத்து எல்லாமே சீமான் சார்ந்த விமர்சனங்கள் ஊடாகவே வெளிப்படுகிறது.
They don't have a position on these matters anymore. These matters are irrelevant to them for they are of no use to their electoral politics. திராவிட கருத்துநிலையின் தேக்கமும், திராவிடத்தில் இருந்தான தமிழ்த்தேசிய இடப்பெயர்வுகளை தடுக்க முடியாததன் விளைவும் தான் திராவிடத்தையும்
தமிழ்த்தேசியத்தையும் இன்று எதிரிகளாக மாற்றி விட்டது. Prof.Karthigesu Sivathamby foresaw this in the late 90s itself. இன்றைய திராவிடர்களின் ஈழம் சார்ந்த பார்வையை தீர்மானிக்கும் இடத்தில் திராவிட வரலாறு இல்லை, சீமானின் பேச்சு தான் இருக்கிறது.
Beyond solidarity, the whole Dravidian understanding of Eelam today is based on Seeman, because they don't have a learning of their own, within the schools of Dravidam. This happens because DMK has taken an anti-Eelam stand. The so called independent Dravidian outfits,
Don't have the power to assert their ideological position on any matters anymore. So they too somewhat allow Seeman to fully take control of the Eelam rhetoric in TN. This will only change when Seeman becomes a threat to the electoral politics of DMK. Since that has slowly
started to happen now, they are coming back to discussions on Eelam, but the unfortunate thing is that Dravidam youngsters who are ill-informed about Eelam or any other matters pertaining to Tamil Nation and Tamil Sovereignty will once again be driven by Seeman and not by
their own history or learning. For as long as Dravidians put DMK's interest above that of Dravidam, Dravidam will continue to suffer and slowly lose.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
அண்ணன் திருமாவை திராவிடர்கள் கொண்டாடுவார்கள் ஆனால் தலைமையேற்க மாட்டார்கள். திராவிடத்தின் அடுத்த கட்ட தலைவர் உதயநிதி தான். இங்கே அண்ணன் திருமா சொற்ப அதிகாரத்தை அடைய வேண்டும் என்றால் கூட, திராவிடத்தின் ஆசியை பெற்றால் தான் முடியும் என்ற நிலை இருக்கிறது.
இந்த நிலையை உருவாக்கியது, சமூகத்தை தாண்டிய அரசியல் கட்டமைப்புகள் தான். விசிகவின் வளர்ச்சியை மட்டுப்படுத்துவது திராவிடத்துடனான கூட்டணி மட்டும் தான். ஆதிக்க சக்தி என்பது ஆரியத்தின் வடிவில் மட்டுமா இருக்கிறது? தமிழகத்தில் அதிகாரம் யாரிடம் குவிந்திருக்கிறது.
6 தான் சமூக நீதிக்கு வழங்கப்படும் மதிப்பா? அடுத்த தேர்தலில் அண்ணன் திருமா தனியாக நிற்கணும் என்று முடிவெடுத்தால், விசிக எனும் கட்சியால் தேர்தலை எதிர்கொள்ள முடியுமா? இன்று ஒரு சராசரி விசிக உறுப்பினரின் அரசியல் agendaவை அல்லது அவர்களின் behaviourஐ தீர்மானிக்கும் இடத்தில்
அண்ணன் சீமானை பற்றி பேசுவதன் ஊடாக, திராவிட இளைஞர்கள் மத்தியில் அண்ணன் கொளத்தூர் மணி போய் சேர்கிறார் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
திராவிட இளைஞர்களே மதிமாறன்கள், பிரசன்னாக்களை விட முக்கியமானவர் அண்ணன் கொளத்தூர் மணி, அவரிடம் இருந்து நிறைய வரலாற்று செய்திகளை நீங்கள் அறிந்து கொள்ளலாம், சீமான் அண்ணன் பற்றிய அவரது விமர்சனங்களை பார்ப்பதோடு நிறுத்தி விடாமல், மணி அண்ணனின் மற்ற காணொளிகளையும் தேடி தேடி பாருங்கள்.
கொளத்தூர் மணி அண்ணன் திமுக ஆட்சியில் அண்ணன் சீமானுடன் கைது செய்யப்பட்ட போது எடுத்த புகைப்படங்கள் இவை. இந்த வரலாறை எல்லாம் தேடி தேடி படியுங்க.
நான் இங்கே அண்ணன் திருமாவையோ, அண்ணன் வைகோவையோ யாரிடமும் விட்டு கொடுத்து பேசியதில்லை. ஆனால் மதிமுகவினரும், விசிகவினரும் என்னை எதிர்த்து பதிவிடுவார்கள். அதற்கு காரணம் peer pressure. ஆனால் திமுககாரன் ஒரு போதும் விசிக மதிமுகவுக்காக வந்து நிற்க மாட்டான்.
ஒரு விசிக தோழரோ, அல்லது மதிமுக தோழரோ என்னை எதிர்க்கிறார்கள் என்றால், அது அவர்கள் திமுகவுக்காக எடுக்கும் ஒரு நடவடிக்கை. அவர்கள் என்னை தரம் தாழ்ந்து பேசுவதற்காக நான் அவர்களுடன் அதிகம் சண்டை பிடித்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் தொடர்பான எனது விமர்சனங்களும் அதிகமாக இருக்காது.
இங்கே பிரச்சனை திமுக தான். எனது கவனம் திமுக மீது மட்டும் தான் இருக்கும். அவர்களின் ஆதிக்க சாதி திமிர், அதிகார கொட்டம், இனத்துரோகம், ஆரிய பாசம் இதையெல்லாம் தான் நான் எதிர்த்து களமாடுவேன். என் கருத்துக்களுக்கு யார் எப்படி எதிர்வினையாற்றுவார்கள் என்பதை என்னால் தீர்மானிக்க முடியாது,
மக்களுக்கு சேவை செய்வது என்பது ஒரு அரசியல்வாதியின் அடிப்படை job description. அதிகாரம் வரும் போது,அந்த சேவை கடமையாகிறது.It's a social contract.திமுகவினரும் அதிமுகவினரும் தங்கள் சொந்த பணத்திலா மக்களுக்கு சேவை செய்கிறார்கள்?அது உங்கள் பணம்! #டுபாக்கூர்திராவிடம்
திராவிட கட்சிகள் தங்கள் பணத்தை வைத்து உருவாக்கியது சன் டிவி, ஜெயா டிவி, மற்ற பல டிவிகள், மது ஆலைகள், மணல் கொள்ளை கம்பெனிகள், real estate, அப்பறம் இலங்கையில் 26,000 கோடி முதலீடு etc etc. Hospital, பாடசாலை எல்லாம் கட்டினது மக்களின் பணத்தை வைத்து தான், கட்சி பணத்தை வைத்து அல்ல!
நடிகர் சூர்யா நடத்துற ஒரு அறக்கட்டளை மாதிரி நடிகர் உதயநிதி ஏதாவது அறக்கட்டளை நடத்துறாரா? MGR அள்ளி கொடுத்த மாதிரி, MGR போட்ட பிச்சையில் வாழும் மாறன் குடும்பம் யாருக்காவது உதவி பண்ணியிருக்கா?
தமிழ் அடையாளத்தை விட திராவிட அடையாளத்தின் மீது தான் சாதியவாதம் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இங்கே சாதிய கட்சிகள் எல்லாம் திராவிட கட்சிகளை நம்பி, அதன் கூட்டணி கூடார நிழலில் தான் இயங்குது. இங்கே தமிழுக்கு அதிகாரமும் இல்லை, ஆதிக்கமும் இல்லை.
சாதியை உற்பத்தி செய்தது சனாதனம், சாதியை வளர்த்து விடுவது இந்து மதம்,அரசியல் களத்தில் சாதியை சந்தைப்படுத்துவது திராவிடம், ஆனால் பழி மட்டும் தமிழ் எனும் அடையாளம் மீது சுமத்தப்படுகிறது. தமிழர்கள் என்று சொன்னால் பார்ப்பானும் உள்ளே வந்துவிடுவானாம், இது என்ன பித்தலாட்டம்?
பார்ப்பான் தன்னை திராவிடன் என்று அழைப்பதில்லையோ? சரி அதை விடுங்க, பார்ப்பானை, பார்ப்பான் என்று அழைக்க இன்றைய திராவிட கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கா?
பார்ப்பான் எப்போதுமே தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்தி கொண்டது கிடையாது. பார்ப்பான் தமிழை நீச பாஷை என்று தான் அழைக்கிறான்
24 மணித்தியாலமும் சண்டை சச்சரவு என்றே இருந்தால், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடுவீர்கள். தமிழ்த்தேசியம் என்பது ஒரு தேசிய இனத்தின் பன்முகத்தன்மையை போற்றி நிற்க வேண்டும். அந்த அரசியலை பேசும் நீங்களும் அந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஆதரவு, எதிர்ப்பு அரசியலை தாண்டி ஆக்கப்பூர்வமான அரசியலையும் பேசுங்கள். சமூக நீதி, பெண்ணியம், வரலாறு, பண்பாடு, உலக தத்துவங்கள், புவியரசியல் என்ற அனைத்து தலைப்புகளிலும், புது சிந்தனைகளை, புரட்சிகர சிந்தனைகளை மக்களுக்கு, தோழர்க்ளுக்கு கடத்துங்கள். எங்கள் சுய வளர்ச்சியிலும் நாம் கவனம்
செலுத்த வேண்டும். திராவிடர்கள் சராசரி தமிழர்களை விட புத்திசாலிகள். அவர்களுக்கு அது தேவைப்படாது. நாங்கள் அப்படியில்லை. நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள முனைய வேண்டும், நிறைய வாசிக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடக்க வேண்டும்,