மக்களுக்கு சேவை செய்வது என்பது ஒரு அரசியல்வாதியின் அடிப்படை job description. அதிகாரம் வரும் போது,அந்த சேவை கடமையாகிறது.It's a social contract.திமுகவினரும் அதிமுகவினரும் தங்கள் சொந்த பணத்திலா மக்களுக்கு சேவை செய்கிறார்கள்?அது உங்கள் பணம்! #டுபாக்கூர்திராவிடம்
திராவிட கட்சிகள் தங்கள் பணத்தை வைத்து உருவாக்கியது சன் டிவி, ஜெயா டிவி, மற்ற பல டிவிகள், மது ஆலைகள், மணல் கொள்ளை கம்பெனிகள், real estate, அப்பறம் இலங்கையில் 26,000 கோடி முதலீடு etc etc. Hospital, பாடசாலை எல்லாம் கட்டினது மக்களின் பணத்தை வைத்து தான், கட்சி பணத்தை வைத்து அல்ல!
நடிகர் சூர்யா நடத்துற ஒரு அறக்கட்டளை மாதிரி நடிகர் உதயநிதி ஏதாவது அறக்கட்டளை நடத்துறாரா? MGR அள்ளி கொடுத்த மாதிரி, MGR போட்ட பிச்சையில் வாழும் மாறன் குடும்பம் யாருக்காவது உதவி பண்ணியிருக்கா?
தந்தை பெரியார் தன் மீது வீசப்பட்ட செருப்புகளை விற்று, ஒரு கைம்பெண் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்ட கதை கேள்வி பட்டிருப்பீர்கள். பல்லாக்கில் போகும் வீரமணி யாருக்காவது அப்படி உதவியிருக்கிறாரா? வீரமணியிடம் இல்லாத செருப்பா? #டுபாக்கூர்திராவிடம்
திராவிடத்துக்கு சொத்தில்லையா? இந்த கழகங்களிடம் பணம் இல்லையா? ராஜபக்சவின் சிங்கள ஊரில் முதலீடு செய்த 26,000 கோடியை ஏன் தமிழ்நாட்டில் திமுக முதலீடு செய்யவில்லை? #டுபாக்கூர்திராவிடம்
திராவிடத்தின் பணம் எங்கே? அது பண்ணையார்களின் வங்கி கணக்குகளில் பத்திரமாக இருக்கு. மக்களின் பணம் தான் மக்களை காக்கும் hospitalகளாக, மருத்துவ கட்டமைப்புகளாக மாறி இருக்கு. #டுபாக்கூர்திராவிடம்
உன்னை படிக்க வெச்சது, வரி கட்டிய உனது சக தேசிய இன மக்கள்!
உனக்கு சோறு போட்டது, விவசாயி,
உன்ன பாடுபட்டு படிக்க வெச்சது உன் பெற்றோர்,
உனக்கு கோவில்கள், மடங்கள் வேண்டாம், கல்லூரி மருத்துவம் இருந்தால் போதும் என்று அதற்கேற்ப ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்து, அந்த ஆட்சியாளர்கள் வீடுகளில்
அடுப்பு எரிய காரணமா இருந்தது, வாக்காள பெருமக்களாகிய நீங்கள் தான்.
அரசின் சொத்துக்கள் அனைத்தும் உன் சொத்து! அதுல உனக்கு இருக்கும் அதே அளவு உரிமை தான் உதயநிதிக்கும் இருக்கு. அது ஒன்னும் ஸ்டாலின் கொப்பன் வீட்டு சொத்து இல்லை. அது உன் சொத்து. பொது சொத்து! #டுபாக்கூர்திராவிடம்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தமிழ் அடையாளத்தை விட திராவிட அடையாளத்தின் மீது தான் சாதியவாதம் அதிகம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. இங்கே சாதிய கட்சிகள் எல்லாம் திராவிட கட்சிகளை நம்பி, அதன் கூட்டணி கூடார நிழலில் தான் இயங்குது. இங்கே தமிழுக்கு அதிகாரமும் இல்லை, ஆதிக்கமும் இல்லை.
சாதியை உற்பத்தி செய்தது சனாதனம், சாதியை வளர்த்து விடுவது இந்து மதம்,அரசியல் களத்தில் சாதியை சந்தைப்படுத்துவது திராவிடம், ஆனால் பழி மட்டும் தமிழ் எனும் அடையாளம் மீது சுமத்தப்படுகிறது. தமிழர்கள் என்று சொன்னால் பார்ப்பானும் உள்ளே வந்துவிடுவானாம், இது என்ன பித்தலாட்டம்?
பார்ப்பான் தன்னை திராவிடன் என்று அழைப்பதில்லையோ? சரி அதை விடுங்க, பார்ப்பானை, பார்ப்பான் என்று அழைக்க இன்றைய திராவிட கட்சிகளுக்கு துணிச்சல் இருக்கா?
பார்ப்பான் எப்போதுமே தன்னை தமிழன் என்று அடையாளப்படுத்தி கொண்டது கிடையாது. பார்ப்பான் தமிழை நீச பாஷை என்று தான் அழைக்கிறான்
24 மணித்தியாலமும் சண்டை சச்சரவு என்றே இருந்தால், மக்களிடம் இருந்து அந்நியப்பட்டுவிடுவீர்கள். தமிழ்த்தேசியம் என்பது ஒரு தேசிய இனத்தின் பன்முகத்தன்மையை போற்றி நிற்க வேண்டும். அந்த அரசியலை பேசும் நீங்களும் அந்த பன்முகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும்.
ஆதரவு, எதிர்ப்பு அரசியலை தாண்டி ஆக்கப்பூர்வமான அரசியலையும் பேசுங்கள். சமூக நீதி, பெண்ணியம், வரலாறு, பண்பாடு, உலக தத்துவங்கள், புவியரசியல் என்ற அனைத்து தலைப்புகளிலும், புது சிந்தனைகளை, புரட்சிகர சிந்தனைகளை மக்களுக்கு, தோழர்க்ளுக்கு கடத்துங்கள். எங்கள் சுய வளர்ச்சியிலும் நாம் கவனம்
செலுத்த வேண்டும். திராவிடர்கள் சராசரி தமிழர்களை விட புத்திசாலிகள். அவர்களுக்கு அது தேவைப்படாது. நாங்கள் அப்படியில்லை. நாம் ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை கற்றுக்கொள்ள முனைய வேண்டும், நிறைய வாசிக்க வேண்டும், ஆக்கப்பூர்வமான உரையாடல்கள் நடக்க வேண்டும்,
நான் சீமானுக்கு எதிராக பதிவிடப்படும் youtube videos, கட்டுரைகள் இதை எல்லாம் வாசிப்பதில்லை, பார்ப்பதில்லை. அதில் சுவாரஸ்யமாக, புதுசாக எதுவும் இருப்பதும் இல்லை. Just overreactions. நான் திமுக சார்ந்த அதீத விமர்சன காணொளிகளையும் கூட அதிகம் பார்ப்பதில்லை. அதெல்லாம் வீண் நேர விரயம்.
அதை எல்லாம் பார்த்துக்கொண்டு, அதற்கெல்லாம் ஆள் ஆளுக்கு விளக்கம் கொடுத்து கொண்டு, வெட்டி சண்டைகள் போட்டுக்கொண்டு, இருப்பதெல்லாம் முட்டாள்தனமான வேலை. மக்கள் அதையெல்லாம் கணக்கே எடுக்க மாட்டாங்க. நீங்க தான் சும்மா பொங்கீட்டிருக்கீங்க.
ஒரு ஊடகம் சீமானை பற்றி மட்டுமே அதிகம் பேசிக்கொண்டிருந்தால், (நல்லதோ கெட்டதோ)அந்த ஊடகம் ஒரு சிறு வட்டத்துக்குள் சுருங்கி விடும். ஒரு கட்டத்துக்கு மேல், அவர்களால் சீமானை தவிர்த்து வேறெதுவும் பேச முடியாமல் போய்விடும். மீறி பேசினாலும், அது பெரியளவில் தாக்கத்தை ஏற்புடுத்தாது.
திமுகவினர் ராகுல் காந்தியை கொண்டாடும் அளவுக்கு ஏன் அண்ணன் திருமாவை கொண்டாடுவதில்லை என்று சிந்தித்து பார்த்தால், திராவிடத்துக்குள் மறைந்திருக்கும் சாதியத்தின் கோர முகம் தெரியும்.
பப்புவை கொண்டாடுவதினால் தத்திக்கு ஆபத்தில்லை. ஆனால் அண்ணன் திருமாவை கொண்டாடினால், திமுகவின் தலைமையின் தகைமை கேள்விக்குள்ளாகும். கால காலமாக திராவிடம் இன்னொரு தலைமையை உருவாக விடாமல் தடுத்தது இவ்வாறு தான்.
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்களை பாருங்கள். அவர்களின் பிரச்சார agendaவ set பண்ணுறது திமுக தான். ஒரு விசிக, மதிமுக தொண்டனின் பிரச்சாரம், பேசு பொருள் அனைத்துமே திமுகவினரால் தான் தீர்மானிக்கப்படுகிறது.
Recently i was talking to a Thozhar from TN about the Eelam conflict and like many other comrades,he too kept talking about the unity of the proletariat as a solution to the conflict. In Eezham oppression against Tamils was done with the support of the Sinhala masses/
working class. The JVP insurgency too wasn't a class struggle, it was more of a caste struggle. The Nationalist manifestation of Tamil Marxism wasn't a choice, it was the only option available to the struggle because we were oppressed as Tamils and not as a working class.
The Sinhala Only Policy, the numerous anti Tamil riots, were all popular amongst the Sinhala working class. The only other form of hatred that exceeded their hatred towards Tamils, was their hatred towards India.
Young Dalit icons tend to idolize and relate more to the African American struggle than the Tamil struggle. They see Tamil identities as oppressive identities. Tamil Kings are also to blame for the landless state of most Tamils. This is a disconnect. But if this trend continues
it will look a lot like cultural appropriation than solidarity. I don't think Arivu was made a caricature here. I think it was a well informed decision he made. He probably chose to play that role. Dalitism endorses Indian Nationalism, it doesn't hold or celebrate any other
national identity. That is one of the many reasons why young Dalits today don't stand in solidarity with the Eelam struggle(the Tiger uprising, was a Dalit uprising). Not everyone has the in-depth understanding of identity politics like Annan Thiruma does.