Hindus have always given importance to flora & fauna.
Nence you see temples with different sthala vriksha
deities with vahana of animals & birds ,which are also worshipped buy us .
History of some temples tell us about worship by animas ,insects ,any creature from animal kingdom Image
சிவபெருமானை, புலி வழிபட்ட தலம், திருப்புலி வனம்
காஞ்சிபுரம்-உத்திரமேரூர் சாலையில் உள்ள இந்த திருத்தலத்தில் திருப்புலிவனமுடையார் என்ற பெயரில் இறைவன் அருள்கிறார்
சாபத்தால் புலியாக மாறிய முனிவர், இங்கு இறைவனை வழிபட்டிருக்கிறார். Image
சிவபெருமானை, பசு வழிபட்ட தலங்கள் ஏராளம் உள்ளன. அவற்றில் ஒன்று சங்கரன்கோவில். திருநெல்வேலி அருகில் உள்ள இந்த திருத்தலத்தில் தேவர்கள் சூழ, இறைவனை அம்பாள் வழிபாடு செய்திருக்கிறாள். ‘கோ’ என்பதற்கு ‘பசு’ என்று பொருள். எனவே பசு வழிபட்ட இந்த ஆலயத்தில் உள்ள இறைவி ‘கோமதி’ என்று பெயர் Image
சிலந்தி மற்றும் யானை சிவபெருமானை வழிபட்ட தலம், திருவானைக்காவல். திருச்சியில் காவிரி ஆற்றுக்கும் - கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள தலம் இது. இங்கு சிவலிங்கம் கூரையில்லாமல் வெயில், மழையில் இருந்தது. சிவலிங்கத்தின் மேல் வலை பின்னிய சிலந்தி, அதன் மூலம் வெயில், மழை, மரத்தின் Image
சருகுகள் சிவலிங்கத்தில் விழாமல் தடுத்தது. யானை தன் துதிக்கை மூலம் காவிரி ஆற்றில் நீரும், பூவும் கொண்டுவந்து வழிபட்டது. யானை, சிலந்தி பின்னிய வலையை அழித்துவிட்டு செல்லும். சிலந்தி மீண்டும் வலை பின்னி வழிபாட்டை தொடரும்.
யானையை தண்டிக்க எண்ணிய சிலந்தி, அதன் துதிக்கையில் நுழைய Image
இரண்டும் மடிந்தன. இவைகளின் பக்திக்கு மெச்சிய சிவன், யானையை சிவகணங்களுக்கு தலைவனாக ஆக்கினார். சிலந்தி மறுபிறவியில் கோட்செங்கட் சோழன் என்ற அரசனாக பிறந்தார். Image
எறும்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம், திருவெறும்பூர். அசுரனிடம் இருந்து தங்களை காப்பாற்ற தேவர்கள் எறும்பு வடிவம் எடுத்து சிவபெருமானை வழிபட்ட தலம். திருச்சி மாவட்டம், திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் உள்ள பிரசாதத்தை எறும்புகள் எடுத்துக்கொள்வதை இன்றும் காணலாம். Image
ஈ வடிவில் அகத்திய முனிவர், சிவனை வழிபட்ட தலம் , திருஈங்கோய்மலை.
திருச்சி மாவட்டம், தொட்டியம்- முசிறி செல்லும் வழியில் இந்த திருத்தலம் இருக்கிறது.

பாம்புகள் சிவபெருமானை வழிபட்ட தலம் திருப்பாம்புரம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இத்தலத்து சிவனை ஆதிசேஷன் என்ற பாம்பு வழிபட்டுள்ளது. ImageImage
அணில் குரங்கு காகம் ஆகிய மூன்று ஈசனை வழிபட்ட தலம் ‘குரங்கணில்மூட்டம்.’ சாபத்தால் காகமாக மாறிய எமனும், அணிலாக மாறிய இந்திரனும், குரங்காக மாறிய வாலியும், இங்குள்ள சிவனை வழிபட்டிருக்கிறார்கள். இத்தலம் காஞ்சிபுரம் அடுத்த மாமண்டூர் என்னும் இடத்தில் உள்ளது. Image
மயில், சிவபெருமானை வழிபட்ட தலம் மயிலாடுதுறை. சாபத்தால் மயிலாக மாறிய அம்பிகை, சிவனை வழிபட்டதாக தல வரலாறு சொல்கிறது.

கழுகு, சிவபெருமானை வழிபட்ட தலம் திருக்கழுக்குன்றம். நான்கு யுகங்களிலும் நான்கு பெயர்களில் கழுகுகள் சிவபெருமானை பூஜித்து வருவதாக சொல்லப்படுகிறது. ImageImage
வண்டு சிவபெருமானை பூஜித்த தலம் திருவண்டுதுறை
திருவாரூர் மாவட்டம், திருவண்டுதுறையில் பிருங்கி முனிவர் வண்டு வடிவில் சிவனை பூஜித்தார்
இன்றும் இந்த கோவிலின் கருவறையில் வண்டுகளின் ரீங்கார ஒலியை கேட்க முடியும். ImageImage
நண்டு சிவபெருமானை வழிபட்ட தலம், திருந்துதேவன்குடி
சாபத்தால் நண்டாக மாறிய இந்திரன், இத்தல சிவனை பூஜித்து பேறு பெற்றான். இத்தலம் கும்பகோணம் அருகே உள்ளது. ImageImage
சக்கரவாகப் பறவை, சிவபெருமானை பூஜித்த தலம் திருச்சக்கராப்பள்ளி. தஞ்சாவூர் மாவட்டம், திருச்சக்கராப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ள கோவில் இது. Image
யானை, சிவனை பூஜித்த தலம், திருக்கொட்டாரம். துர்வாச முனிவரால் சாபம் பெற்ற ஐராவதம் இங்குள்ள சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றது. ImageImage
ஆமை, சிவபெருமானை பூஜித்த தலம் திருக்கச்சூர். இங்குள்ள சிவனை வழிபட்டுதான், மந்தார மலையை தாங்கும் சக்தியை திருமால் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது. ImageImage
கிளி வழிபட்ட தலம், சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில். கிளியாக மாறிய சுக முனிவர் வழிபட்ட சிவ பெருமான் இங்கு வீற்றிருந்து அருள்கிறார். Image
வாலியும், இங்குள்ள சிவனை (தயா நிதீஸ்வரர் )வழிபட்டிருக்கிறார்.

சிட்டுக்குருவி சிவனை பூஜித்த தலம், வட குரங்காடுதுறை.
தன்னை வழிபட்ட சிட்டுக்குருவிக்கு மோட்சம் அளித்துள்ளார் இத்தல ஈசன். அதனால் சிட்டிலிங்கேஸ்வரர் என்றும் இறைவன் அழைக்கப்படுகிறார். ImageImage
Hara Hara Mahadev
Om Namah SHIVAYA
🙏🙏🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with prema lakshminarayan

prema lakshminarayan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @GEEMS71

4 May
Excellent Suggestions by Doctor’s round table on India Today Channel having 4 highly reputed Doctors panel. Very important points made :
1) Plasma therapy is not recommended in the 2nd wave by WHO or any other Organisation around the World. It is waste of time & money. Image
2) If needed, CT scan of lungs to be done between 5th to 7th day, otherwise report may be misguiding.
3) No need of any Medication in the 1st wk of infection except Paracetamol (if fever persists) along with Multivitamins & Zinc. In case of Fever, Paracetamol should
not be taken SOS but regularly in 6 hourly interval.
4) If symptoms continue, Condition worsens in 2nd week between 7th & 10th day, keep close monitoring on Oxygen level, Coughing frequency, Pulse & Temperature.
5) If Condition worsens in 2nd week, without wasting time
Read 6 tweets
2 May
*😢பொறுக்க முடியாத கஷ்டங்கள் 🌎உலகிற்கு வந்தால் 🏜️ஶ்ரீரங்க விமானத்தில் இருக்கும் பரவாசுதேவன் தான் 🪔திருமஞ்சனம் கண்டருளுவார் என்று பாட்டிகள் சொல்லுவார்கள்.*
This is Sri Paravasudevan on the Gopuram above the deity of Sri Ranganatha Swamy , Sri Rangam. The elders used to say that when untold hardships and miseries are faced by mankind
Thirumanjanam (Abishek) of Sri Paravasudevan will be performed.

*🪔சாதாரணமாக இவரை முழுவதுமாக சேவிக்க இயலாது.🙏* Normally we cannot have full darshan of Sri Paravasudevan.
Read 4 tweets
19 Apr
report of Rajesh Kunte- kumbh attendee
THE TRUTH ABOUT HARIDWAR DURING KUMBHA*

I think people really need to know the truth of what happened in Haridwar during Kumbh Mela and the arrangements there.

I have returned from Haridwar today (17 April, 2021).
I reached Haridwar on 12th April Entry in Uttarakhand was possible only with mandatory RT-PCR negative report. Even for registration on-line for Kumbh was possible only with an RT_PCR report. It was also mandatory to have a doctor’s health certificate.
We were allowed to get out of airport only after we showed our negative report. Our taxi was stopped at the crossing of Nepali Farm on way to Haridwar as no private vehicles were allowed beyond this point. Our health certificates etc were
Read 16 tweets
19 Apr
Ashwatthama became very angry when his father Dronacharya was killed in Mahahabharata war. He shot a terrible weapon "Narayana Astra"on Pandava army.
None could retaliate it. It could burn people and immediately destroy those who had weapons in hand or were seen trying to fight. Lord Krishna ordered Pandava army to leave their weapons and remain quiet with folded hands.
And said, "Do not even bring the idea of war to mind as that would also destroy you". Narayana Astra gradually calmed down when it's time expired. In this way Pandava army was saved.
Read 5 tweets
14 Apr
@rvaidya2000 சூரியன் மிகத் துல்லியமாக கிழக்கில் உதிக்கும் நாள் தான் சித்திரை 1 எனவேதான்..
தமிழர்கள் சித்திரை 1 புத்தாண்டாக கொண்டாடினர் !!

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் துல்லியமாக கணித்து கூறிய வானியல் சாஸ்திரம்
இந்து சமயம் சொல்லி வைத்த நமக்குத்
தெரியாத உண்மைகள்.
@rvaidya2000 சித்திரை 1
ஆடி 1
ஐப்பசி 1
தை 1

இவற்றை எல்லாம் விழாவாக நாம் கொண்டாடுறது ஏதோ ஒரு சடங்கு / பழக்கம் னு நினைச்சுக்கிட்டு இருக்கோம்.

நம் முன்னோர்கள் இதுக்கு பின்னாடி மிகப்பெரிய அறிவியலை வச்சிருக்காங்கனு தெரியுமா?
@rvaidya2000 என்றாவது ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்ற போது சோதித்து இருக்கிறோமா? என்றால் கண்டிப்பாக இல்லை...என்று தான் சொல்ல வேண்டும்.

வெள்ளையர்கள் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....
Read 9 tweets
13 Apr
Welcome to the New Year ‘Plava’.
Since tomorrow the 13th is the New Moon, the new year Ugadi is celebrated today.
The Year 2019, named ‘Vikari’ lived up to its name by being a ‘repulsive’ year.
Year 2020 named ‘Sharvari’ meaning darkness did push the world into a dark place
Now the ‘Plava’ year is beginning.
This is an auspicious year. The reason?
‘Plava’ means that which ferries us across...
The Varaha Samhita says: this will ferry the world across unbearable difficulties and reach us to a state of glory.
And take us from darkness to light.
Vikari and Sharvari lived up to their names, did they not?
So to hope that Plava will live up to its name is a logical and reasonable assumption.
After ‘Plava’ year comes ‘Shubhkrut’ ..
Therefore, let us welcome the ‘Plava’
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!