தமிழ்நாட்டில் கலை ,அறிவியல், பல்தொழில் நுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை குறித்த ஒரு த்ரெட் முடிந்த அளவு பிறரிடம் சேர்க்கவும்.
1. இராஜஸ்தான் அசோசியன் உதவித்தொகை.
சென்னை மாநகரில் கலை அறிவியல் நர்சிங் பார்மசி படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை.
உங்களின் கல்விக்கட்டண இரசீதை வைத்து விண்ணப்பிக்கலாம். வலைதள முகவரி.
ryabookbank.com
2. ஜெயகோபால் கரோடியா விவேகானந்தர் அறக்கட்டளை.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பயன் பெறலாம். தொடர்புக்கு
26206261.
3. யூனிட்டி அறக்கட்டளை உதவித்தொகை. பொருளாதாரத்தில் பின்தங்கிய
இளங்கலை படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை. இணையம் unitytrust.in
4. கௌரவ் பவுன்டேஷன் கல்வி உதவித்தொகை:
நிறைய மதிப்பெண் பெற்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை
தொடர்புக்கு
contact@gauravfoundation.org
Website : gauravfoundation.org
5. வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை:
சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஐடிஐ படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை.
6.சோபியா மெரிட் ஸ்காலர்ஷிப்:
கல்விக் கட்டணம் விடுதி கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவுகளும்
ஏற்கப்படும். தொடர்புக்கு
: 916-485-4238, 916-359-5104, 408-997-2702
Website : sophiascholarship.org
7. பேர் அண்டு லவ்லி அறக்கட்டளை:
60% மதிப்பெண் பெற்று இளங்கலை படிக்க விரும்பும் பெண்களுக்கான உதவித்தொகை. மேலும் தகவல்களுக்கு 1800220130
Website : fairandlovely.in
தமிழில் டைப்ப கடினமாக இருப்பதால் ஆங்கிலத்தில் பகிர்கிறேன்
8.National Merit Scholarship
Under this scheme scholarship will be provided to the students studying in Govt. school in rural
areas. However the scholarship from Post Matric to post- graduate level will be awarded on
The
basis of merit of post plus 2 and graduation because the scheme is being implemented from postplus 2 to PG level. The annual income of parents from all sources should not exceed Rs. one
Lakh.Website : educationhp.org
9. Bharat Petroleum Scholarship for Higher Studies
Website : bharatpetroleum.com/scholarship
BPCL scholars are a group of India students who yearly, seek assistance
from BPCL in doing their post-graduation.
10
Indian Oil Scholarships Scheme for Graduate and
Post-Graduate students
Website : iocl.com/Aboutus/Schola…
Information
600 scholarships are being offered for professional courses The distribution of scholarships may
be Zone-wise based on number of students appeared for 12th Standard during 2010-11 and will
be equitably distributed.
11. N T P C Scholarships for Engineering students
ntpc.co.in
Students belonging to
SC/ST/Physically Challenged categories (Visually Handicapped/ Hearing Handicapped/
Orthopaedically Handicapped) and pursuing 4 years full time degree course in Engineering in the
disciplines of Electrical, Instrumentation, Mechanical, Computer Science, Electronics/
Telecommunication from a college/university/ institute recognized by the Govt. of India and
should be in the 3rd Year.
12. K.C. Mahindra Scholarships
Contact : +91 22 24901441
Website : mahindra.com
Information
The K.C. Mahindra Education Trust has set up scholarships and grants for socially and
economically underprivileged students
13. Infosys Scholarship For Poor Students
Contact : 91-80-41032515 / 26587422,
Website : infosys.com/infosys_founda…
Bright students coming from poor financial background who have finished their 10th standard
and scored more than 80% are eligible The
NGO Prerana is conducting a written test and those who clear
the test will be eligible for financial help.
14. Dreams Alive – Cognizant Technology Scholarships has been formed as a small team in 2008 by supporting orphanages. It has been
started by giving biscuits only. Now, it is a registered NGO, with the mission to help others at
any cost.
dreamsalive@cognizant.com
பகுதி 2 விரைவில்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with பொண்டாட்டி கொடுமை

பொண்டாட்டி கொடுமை Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @bharath_kiddo

5 May
வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை குறித்த இழை.
1. டாடா கல்வி உதவித்தொகை:
இந்தியாவில் +2 வரை படித்து உயர்கல்வியை அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான உதவித்தொகை . ஆண்டிற்கு 20 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். இந்த
உதவித்தொகை பெற விரும்புபவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க: admissions.cornell.edu/apply/internat…
2. காமன் வெல்த் கல்வி உதவித்தொகை:
காமன் வெல்த் நிறுவனத்தால் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை. ஆங்கிலத்தை ஒருபாடமாக படித்து , அறிவியல் அல்லது மானுடவியல்
பொறியியல் இவற்றில் ஏதேனும் ஒன்றில் 65% மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு கிட்டத்தட்ட 31 லட்சம் வரை உதவித்தொகை + விமான பயணச்சீட்டும் வழங்கப்படும்.
தொடர்புக்கு: cscuk.fcdo.gov.uk/scholarships/c…
Read 13 tweets
20 Feb
வள்ளுவர் வாசுகி ஒரு கற்பனை கதை. இப்ப வரை தநா மாநில பாடத்திட்டத்தில் பக்தி இலக்கியம்னு ஒரு பார்ட் வரும் அதுல இந்து மத பாடல்களுடன், திரு கிருட்டிணப்பிள்ளையின் இரட்சணிய யாத்ரீகமும், உமறுப்புலவரின் சீராப்புரணமும் கூடவே இருக்கும். வேறெந்த பாடத்திட்டத்திலும் இப்படி ஒரு
யுனிக்னெஸ் பார்க்க முடியாது. ஆனா இந்த சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்து மத கற்பனை கதைகள் மட்டுமே பத்தாம் வகுப்பு வரை பாடத்திட்டம். இத்தோடு மட்டும் இல்லை மெடிவல் இந்தியா வரலாறு முடிந்த வரை இருட்டடிப்பு செய்யப்பட்டிருக்கும் பட் இங்க அப்படி இல்லை. இத்தனைக்கும் ஒரு சமச்சீர்
கரிக்குலம் இங்கதான். சைன்ஸ் எடுத்தாலும் அப்படித்தான் கிட்டத்தட்ட 2004 க்கு பிறகு மேல்நிலை பாடத்திட்டத்தில் மாற்றம் எதுவும் சிபிஎஸ்இ செய்யவில்லை. ஆனால் தமிழ்நாடு மூன்று முறை ரிவைஸ் பண்ணிட்டாங்க. இந்த கரிக்குலம் மாத்தாம இருக்கதுக்கு பின்னாடி பெரிய பெரிய நுழைவுத்தேர்வு
Read 10 tweets
16 Jan
ஸ்ரீவித்யா - தென்னிந்திய திரையுலகம் கொண்டாடத் தவறிய பெரும் பேரழகி. பல இரவுகள் யோசித்திருக்கிறேன் இப்படி ஒரு ஹீரோயின் மெட்டீரியல் எப்படி குணச்சித்திர வேடங்களில் மட்டும் பிக்ஸ் ஆனார் என்று. ஒரு நடிகையின் கண்களுக்கு அடிமையென்றால் நம் மனது நேரடியாக சில்கை நினைக்கும்.ஆனால் அதைவிட
பவர்ஃபுல் கண்கள் வித்யாவினுடையது. சிறந்த கர்நாடக பாடகி சிறந்த நடிகை இதெல்லாம் சொல்லும் போது நிச்சயம் அவரின் அழகை சொல்லியே ஆக வேண்டும். ஏன் இப்ப ஸ்ரீவித்யா எனும் கேள்விக்கு நேரடியான பதில் முரசு டிவியில் கடந்தவாரம் ஒளிபரப்பான நூற்றுக்கு நூறு திரைப்படம். ஆசிரியர் மேல் காதல் கொண்ட
ஒரு பெண்ணாக நடித்திருப்பார். திரைப்படம் முழுக்க அவரை விட அவர் கண்களே அதிகம் பேசியிருந்தது. அவரின் கண்கள், இதழ்களின் அமைப்பு போல் சிறப்பாக அமைந்த நடிகைகள் விரல்விட்டு கூட எண்ணிவிடலாம். இப்படி ஒரு நடிப்பு அரக்கியை ஏன் கதாநாயகியாக கொண்டாடவில்லை நாம். அதற்கடுத்து இன்னும்
Read 12 tweets
11 Dec 20
Premarital sex இது முழுக்க முழுக்க என்னுடைய தனிப்பட்ட கருத்து. பின்னூட்டத்தில் யாரும் கண்ணு அவிஞ்சுடும் , உங்க வீட்ல அப்படித்தானே என்றெல்லாம் பேசுனா அது எள்ளளவும் பாதிக்காது... திருமணத்தை உடலுறவுக்கு மட்டும் பார்ப்பவர் எதிர்க்கும் ஒரு விஷயமே ப்ரி மேரிட்டல் செக்ஸ்.
எப்பவும் ஒரே ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோங்க முழுசா படுத்து எழும்புறது மட்டும்தான் உடலுறவுனு இல்லை. அதே போல காதலர்கள் மட்டும்தான் ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் வைச்சுப்பாங்கனு நினைச்சா அதுவும் ஹைட் ஆஃப் ஸ்டுபிடிட்டி. அப்படி என்ன அது சரின்னு கேட்டீங்கனா பக்கம் பக்கமா
என்னால சொல்ல முடியும். இதுக்கு முன்னாடி ஒரே ஒரு சர்வே நம்ம ஊர்ல 16-18 வயசுக்குள்ளயே செக்ஸ் அனுபவிச்சுடுறாங்க. நல்லா படிங்க அனுபவிச்சுடுறாங்க. பட் அவங்க முழுசா செக்ஸ ரசிச்சு ருசிப்பது 22 வயசுக்கப்பறம் தான். இந்த ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் என்பது உடலுறவு மட்டும் இல்லைனு
Read 15 tweets
24 Nov 20
மலருக்கும் அலருக்கும் உள்ள வேறுபாடு மட்டுமே .... மலர் பிடிக்காதவர் உண்டு அலர் பிடிக்காதவர் இல்லை. சங்க இலக்கியத்தில் பெண்களை அவர்களின் வயது கொண்டு ஏழாக பிரித்துள்ளனர். பேதை முதல் பேரிளம்பெண் வரை. வயது பிரிப்பு இரு வகை அதுக்குள்ள போக வேணாம். அழகு என்பது பொதுவானது.
தோற்றப் பொலிவு தனித்துவமானது. இன்னைக்கு ரம்யா கிருஷ்ணன இரசிக்குற எவனும் அவங்க ஆரம்ப காலகட்டத்துல திரும்பி கூட பாத்துருக்க மாட்டாங்க. காரணம் அழகு இல்லை பொலிவு. 18-24 வயசுல அவங்க மலர் அதுக்கப்பறம் அலர். அலர்னா முழுதாக பூத்த மலர். பூவுக்கு வர்ர வாசத்த விட முழுசா பூத்த பிறகு
வர்ர வாசம் வேற லெவல். இங்க பசங்க ஆண்டி ஆண்டினு சுத்துறது ஈஸியா மடிக்க முடியும்னா???? கண்டிப்பா இல்லை வயசு பொண்ணைவிட ஆண்டியை மடிக்குறது தான் கஷ்டம். காரணம் பொலிவு. குழந்தை பிறப்பதற்கு முன் 2 மாதம் பிறந்து 2 வருடம் இந்த காலத்தில் இருக்கும் பெண்கள் மட்டுமே அழகின் உச்சம்.
Read 4 tweets
19 Nov 20
பைஜூ இது ஒரு பெரிய ட்ராப் என்பது மட்டும்தான் நிஜம். எங்கயோ ஒரு மூலைல பசங்கள நேருக்கு நேர் உக்கார்ந்து தலைல தட்டி சொல்லி தர்ர வாத்தியாருங்க எல்லாரையும் பங்கமா ஒன்னும் தெரியாது னு ஒரு மாயை உருவாக்கிட்டாங்க. இதுல 10% கூட பெருசா உழைப்பு இல்லை. உழைப்பும் சுரண்டல் மட்டுமே
எங்கயோ ஒரு பக்கம் ஹோம் டியூஷன் எடுத்த என்னை 2017 வாக்குல இதுல இழுக்கப்பாத்து நானும் விழப்பாத்தேன். இதுல இந்த பைஜூ ஓனர் ரவீந்திரன் பேசுறத கேட்டா ஐஐடிலாம் ஈஸியா உள்ள நுழைய முடியும் போல நீட்லாம் மிட்டாய் சாப்பிடுறமாதிரி. கான்செப்ட் அப்ளிகேஷன் மட்டும்தான் எல்லாம்னு பேசுவார்.
இவங்க மார்கெட்டிங் ஸ்டாடர்ஜி எல்லாமே மிடில் ஆர் அப்பர் மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான். சுமாராக ஒரு மாட்யூல் வாங்கனுமா குறைஞ்சது 70000. இது வாங்கிட்டா டியூஷனே வேணாம். அடுத்த டாப்பர் உங்க பிள்ளைதான் னு வாய்லையும் காதுலையும் மாறி மாறி வீட்டுக்கே வந்து OTMP அடிப்பாங்க.
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(