பிராமணர்கள் நம்மல சாதி சமூகங்களாக பிரிச்சுட்டாங்கனு உருட்டற திராவிடியாள்ஸ் கிட்ட கேட்க வேண்டிய மிக முக்கியமான கேள்வி அப்படி பிராமணர்கள் தான் நம்மல சாதி சமூகங்களா பிரிச்சுருந்தா தமிழ்நாட்டுல இருக்கற ஒவ்வொரு சாதிக்கும் என்ன தர்மம்னு சாஸ்திரம் எழுதியிருப்பாங்களே?அது எங்க?
தேவர்,செட்டியார், நாடார்,முதலியார்,கவுண்டர், வன்னியர், பள்ளர், பறையர்னு டீடய்லா ஒவ்வொரு சாதிக்கும் இது தான் தர்மம்னு எதாவது சாஸ்திரம் கீது எழுதி வச்சிருப்பாங்களே.மனு ஸ்மிருதில இருக்கற சாதிகள்ல ஒன்னு கூட இநாதியாவுலயே கிடையாது.இன்னிக்கு இருக்கற சாதிகள் எதுவும் மனு ஸ்மிருதில இல்ல
இத்தனைக்கும் 2000 வருசங்களா மனு ஸ்மிருதியோட சட்டங்கள் தான் நாம இன்னிக்கு சாதி சமூகங்களா பிரிஞ்சு ஒடுக்கப்பட காரணமேனு ஒரு உருட்டு வேற.அது உண்மைனா
நம்மலோட சாதி எல்லாம் மனு ஸ்மிருதிலயோ புதுசா எதாவது சாஸ்திரத்துலயோ எழுதி வச்சிருக்கனுமே.ஆக இதுவும்
ஆரிய படையெடுப்பு மாதிரி பொய்யி
மனு ஸ்மிருதியோட சட்டங்கள் தான் பள்ளர், பறையர் சாதி மக்கள் ஒடுக்கப்பட காரணம்
இதை எப்படி ஏத்துக்க முடியும் ?
இன்றைய தமிழ் சமூக சாதிகள் எதுவும் மனு ஸ்மிருதில இல்லாம இந்த சாதிகளுக்கு என்ன தர்மம்னு சொல்லற சாஸ்திரம் எதுவும் இல்லாம
சும்மா பிராமணர்கள காட்டி ஏமாத்திட்டு இருக்கறாங்க
நான் ஏன் இந்து ? இந்து மதத்தோட வேதாந்த தத்துவங்கள் சரியானவை.
அந்த தத்துவங்கள் கண்மூடிதனமான நம்பிக்கையை அனுமதிப்பதில்லை.கண்மூடிதனமான கடவுள் பக்தியை அனுமதிக்கவில்லை.கடவுள் ஏன் தேவை என்று முறையாக
விளக்குபவை.அவை காரணமாக நான் இந்து 😎😎
கீதையில் கிருஷ்ணர் தன்னை கடவுளாக நம்பு என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்காதவரை தண்டிப்பேன் என்றோ தன்னை கடவுளாக ஏற்று வணங்கியே ஆக வேண்டும் என்றோ கட்டாயப்படுத்தவில்லை.அதனால் நான் இந்து.அதனால் கிருஷ்ணரை பின்பற்றுகிறேன்.😎
கடவுள் மீது வேதங்கள் மீது நம்பிக்கை அற்றவர்களுக்கும்
மோக்ஷத்தை மறுக்காத தத்துவங்கள் உள்ளன.மனு ஸ்மிருதியில் கூட நாத்திகர்களுக்கு மோக்ஷம் உண்டு என்றே உள்ளது.
அதனால் நான் இந்து.நாஸ்திகனோ ஆஸ்திகனோ கிருஷ்ணரால் ஒரே தளத்தில் வைக்கப்படுகிறான்.அதனால் நான் இந்து.
குமரியும் சரஸ்வதியும் சிந்து சமவெளி நாகரிகத்தை விட தொன்மையான இந்தியாவின் வரலாற்றோடு அழிந்து போனவை.
குமரி அழிந்த போது சிந்து சமவெளி நாகரிகம் உருவாகவே இல்லை.
குமரியையும் சரஸ்வதியையும் தேடினால் இந்தியாவின் தொன்மையான புராதான வரலாற்றை மீட்டு எடுக்க முடியும்
🚶🚶
சங்க இலக்கியங்கள் மட்டும் குமரியை பத்தி பேசல.சமஸ்கிருத இலக்கியங்களிலும் குமரி கண்டம் குறிப்பிட படுகிறது.
பாண்டிய குலத்தோரின் பிறப்பிடமாக வால்மீகி இராமாயணத்தில் குறிப்பிட படுகிறது.இராமரின் காலம்
கிமு7000 .குமரி கண்டம் சிறிது சிறிதா மூழ்கியிருக்க கூடும்
சீதையை தேடி வானரர்களை சுக்ரீவன் தென் திசைக்கு அனுப்பும் போது குமரி கண்டத்தை குறிப்பிடுகிறார்.
குமரி கண்டம் சத்யவிரத மனு
ஆண்ட போதே வெள்ளத்தால் அழிய ஆரம்பித்துவிட்டது என்பதை பாகவத புராணம் மூலம் தெளிவு.
சத்யவிரத மனுவின் காலத்தில் இருந்து இராமரின் காலம் வரை குமரி கண்டம்