புதிய அரசு இப்போதுதான் ஆட்சிக்கே வந்துள்ளார்கள் அவகாசம் தர வேண்டாமா?
அதற்குள் விமர்சிக்கலாமா? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.
இவர்கள் எவரும் அரசு ஆட்சி அதிகாரத்துக்கே புத்தம் புதியவர்கள் அல்ல!
மேற்கண்ட வாதம் - ஒரு வேளை தப்பித்தவறி கமலஹாசன் கட்சியோ, விஜயகாந்த் கட்சியோ,
சீமான் கட்சியோ ஆட்சிக்கு வந்தால் பொருந்தும்
ஆனால் திமுகவினர் அப்படி அல்ல!
இந்த அமைச்சரவையில் உள்ள பலரும் - புதுமுகங்கள் ஓரிருவர் நீங்கலாக ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோதே காபினெட் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.
திரு.ஸ்டாலின் அவர்களே கலைஞர் அமைச்சரவையில் துணை முதல்வராகவும்
உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான்.
துரைமுருகன் நீண்ட அனுபவமும் உண்மையிலேயே அவர் பலமுறை வகித்த பொதுப்பணித் துறை குறித்து விரல்நுனியில் விவரங்களை வைத்திருக்கும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர்.
இப்போது நீர்ப்பாசனம் என்ற துறை அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது -
அவருடைய அனுபவ அறிவு மிகவும் பொருத்தமானது
பொன்முடி என்ன நிர்வாகத்துக்கு புதியவரா?
மேலும் ரகுபதி, KKSSR ராமச்சந்திரன், செந்தில் பாலாஜி போன்றோரும் ஏற்கனவே அதிமுக அமைச்சர்களாக இருந்து அனுபவம் உடையவர்கள்தான்.
எனவே இந்த அமைச்சரவையை முற்றிலும் புதிய கற்றுக் குட்டிகள் என்று -
அண்ணாதுரை தனது அமைச்சரவையை பற்றி 1967 இல் சொன்னது போல் - காங்கிரஸ் கட்டி முடிக்கப்பட்ட
கோபுரம் - நாங்கள் கொட்டிக் கிடக்கும் செங்கல்"- என்று கூற முடியாது. மேலும் திமுகவுக்கு இருக்கும் மிகப் பெரிய பலம் அரசு ஊழியர்கள் - அதிகாரிகள்!
"ஈட்டிய விடுப்புக்கான சம்பளம் ஓராண்டு நிறுத்தம்"-
என்று அரசு சமீபத்தில் அறிவித்தது.
எந்த அரசு உழியரவது அவர்களது சங்கம் ஏதாவது எதிர்ப்புக் காட்டியது பாருங்கள்!
இதே போன ஆண்டு கொரோனா முதல் அலையில் - "அரசு ஊழியர்கள் கொரோனா ஒருங்கிணைப்புப் பணியில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்"- என்று எடப்பாடியார் உத்தரவு போட்ட உடனே...
ஜாக்டோ ஜியோ சங்கம் நீதிமன்றத்துக்கு போயிற்று!
இது எங்கள் சர்வீஸ் கண்டிஷனில் இல்லை என்று மனு கொடுத்தது
நீதி மன்றம் காரித்துப்பி மனுவைத் தள்ளுபடி செய்தது வேறு விஷயம்!
இன்றைக்குப் பாருங்கள் - ஈட்டிய விடுப்பை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்தாலும் பொத்திக் கொண்டு இருக்கிறார்கள்!
அவர்கள் சம்பளத்தையே இன்னும் ஆறு மாதத்துக்கு அரை சம்பளமாக குறைத்தாலும் அரசு ஊழியர்களும் அவர்களது சங்கமோ
வாயைத் திறக்க மாட்டார்கள்!
அந்த அளவுக்கு அவர்களில் மிகப் பலர் திமுக அபிமானிகள்!
போக்குவரத்து ஊழியர்களும் அப்படித்தான்!
எடப்பாடியார் அரசு என்றால் -
ஸ்ட்ரைக் அறிவித்த நேரத்துக்கு சில மணி நேரம் முன்பே பஸ்களை நடுரோட்டில் ஆங்காங்கே நிறுத்திவிட்டுப் பயணிகளைப் பாதிவழியில் இறக்கிவிட்டு நடக்கவிடுவார்கள்
இப்போது அவர்களின் கூட்டணி அரசு - இன்னும் இரண்டு வருடத்துக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன் எதுவும் பேசக்கூடாது என்று ஸ்டாலின்
உத்தர விட்டாலும் அதை அப்படியே கேட்பார்கள்.
தமிழக அரசுக்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசுக்கு வாய்த்தது போல் ஒத்துழைப்போம் புரிதலும் கொண்ட அரசு ஊழியர்கள்
அவர்களது சங்க அமைப்புக்கள் வேறு எந்த மாநில அரசுக்கும் கிடையாது!
மேலும் சென்ற ஆண்டு - கொரானா முதல் அலையிலேயே -
அப்போது இருந்த எடப்பாடி யார் தலைமையிலான அரசு.
அந்த அரசு சந்தித்த முதல் அனுபவம் அது அதில் பட்ட சிரமங்களை ஆராய்ந்து ஒவ்வொரு முயற்சியாக எடுத்து அதில் ஏற்பட்ட அனுபவங்களைக் கொண்டு அடுத்த முயற்சியில் அந்தப் பிழைகளைத் திருத்தி...
இப்படி முயன்று முயன்று படிப்படியாக டெவலப் செய்து -
குரோனா நோய் எதிர்ப்பு செயல்பாட்டைப் பொருத்தவரை ஒரு நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்கி கொடுத்த விட்டுதான் போயுள்ளது அதிமுக அரசு.
இவர்கள் இந்த நிர்வாக கட்டமைப்பை மேலும்
விரிவாக்கலாம் - அல்லது அதில் ஏதேனும் குறைகள் இப்போதைய அனுபவத்தின் அடிப்படையில் தென்பட்டால் - அவற்றைக் களைந்து அந்த
நிர்வாக கட்டமைப்பை மேலும் சிறப்பாக ஆக்கலாம்.
புதிதாக நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க வேண்டிய சிரமம் இவர்களுக்கு இல்லாமல்தான் செய்து வைத்துவிட்டுப் போயுள்ளது முந்தைய அரசு!
ஆக... ஆக....
1) ஏற்கனவே அனுபவம் வாய்ந்த சீனியர் அமைச்சர்கள்.
2) எந்த வித முணுமணுப்பும் காட்டாமல் -
சம்பள நிறுத்தம் உட்பட எதுவானாலும் கழக தலைவர் காலால் இட்ட வேலையை தலையால் ஏற்று முடிக்கும் விஸ்வாசம்
மிக்க அரசு ஊழியர்கள், அவர்களது சங்கங்கள்.
3) ஏற்கனவே முந்தைய அரசு ஏற்படுத்தி விட்டுச் சென்றுள்ள - முதல் கொரானா அலையைத் தொடர்ந்து ஏற்படுத்திச் சென்றுள்ள - ADMINISTRATIVE MECHANISM
இப்படி இத்தனை வசதிகளையும் வைத்துக்கொண்டு....
புதிய அரசை விமர்சிக்க அவகாசம் கொடுங்கள் என்று எதிர்பார்ப்பது சரியில்லை!
ஜனநாயகத்தில் விமர்சனங்களையும் எதிர் கொண்டுதான் - அவற்றில் ஏற்பவற்றை ஏற்று, தள்ள வேண்டியதைத் தள்ளி - அரசு செயல்பட வேண்டும்!
ஆனால் - 'தள்ள வேண்டியதைத் தள்ளினால்தான்'- எந்த வேலையும் நடக்கிறது என்ற பெயரைத்தான் எந்த அரசும் வாங்கிவிடக் கூடாது!
ஜெய் ஹிந்த்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தேசத்தின் உள்துறை அமைச்சர்
அமித்ஷாஜி உடல் நிலை பற்றி புரளி பரப்பி சுய இன்பம் அடைந்த கோமாளிக் கூட்டமே. நீங்கள் அமித்ஷாதான் BJP என்று நினைத்தால் கணக்கு கூட்டல் தவறு மக்களே.
BJPயை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்காக இந்த பதிவு.
1982ல் தானே வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.
1986ல தானே அத்வானியை உங்களுக்கு தெரியும்.
1991ல் தானே முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும்.
2002ல் தானே வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்.
2012ல் தானே உங்களுக்கு மோடியை தெரியும்.
2014ல் தானே அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்.
2015ல் தானே தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.
2016ல் தானே ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.
2017ல் தானே யோகி ஆதித்யநாத்தை உங்களுக்கு தெரியும்.
2018ல் தானே உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்.
Let us Expose Mr. Narendra Modi for not doing what others have done::
Why Modi is not saying publicly that::
1. According to 7th Schedule, Article 246 of the Indian constitution,
healthcare is a state subject and ICU beds,
Medicines, Ventilators, Hospitals etc were states' responsibility?
Instead, he, himself , is trying to cover up for their failures because he wants to save all Indians.
2. Police is under control of States and proper implementation of Lockdown as well as stoppage of
black marketing is also under the control of States?
3. State govts and mainly the opposition ruled states were demanding control over deciding COVID Guidelines, & were controlling the guidelines since September 2020, why did they mess it up?
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை
கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
அழைத்ததில்லை
தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை
கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
அழைத்ததில்லை
தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: மிகவும் மோசமான