புதிய அரசு இப்போதுதான் ஆட்சிக்கே வந்துள்ளார்கள் அவகாசம் தர வேண்டாமா?
அதற்குள் விமர்சிக்கலாமா? என்று சில நண்பர்கள் கேட்கிறார்கள்.
இவர்கள் எவரும் அரசு ஆட்சி அதிகாரத்துக்கே புத்தம் புதியவர்கள் அல்ல!
மேற்கண்ட வாதம் - ஒரு வேளை தப்பித்தவறி கமலஹாசன் கட்சியோ, விஜயகாந்த் கட்சியோ,
சீமான் கட்சியோ ஆட்சிக்கு வந்தால் பொருந்தும்
ஆனால் திமுகவினர் அப்படி அல்ல!
இந்த அமைச்சரவையில் உள்ள பலரும் - புதுமுகங்கள் ஓரிருவர் நீங்கலாக ஏற்கனவே கலைஞர் முதல்வராக இருந்தபோதே காபினெட் அமைச்சர்களாக இருந்தவர்கள்தான்.
திரு.ஸ்டாலின் அவர்களே கலைஞர் அமைச்சரவையில் துணை முதல்வராகவும்
உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் இருந்தவர்தான்.
துரைமுருகன் நீண்ட அனுபவமும் உண்மையிலேயே அவர் பலமுறை வகித்த பொதுப்பணித் துறை குறித்து விரல்நுனியில் விவரங்களை வைத்திருக்கும் திறமைசாலி எனப் பெயர் பெற்றவர்.
இப்போது நீர்ப்பாசனம் என்ற துறை அவருக்கென்று தனியாக ஒதுக்கப்பட்டுள்ளது -
தேசத்தின் உள்துறை அமைச்சர்
அமித்ஷாஜி உடல் நிலை பற்றி புரளி பரப்பி சுய இன்பம் அடைந்த கோமாளிக் கூட்டமே. நீங்கள் அமித்ஷாதான் BJP என்று நினைத்தால் கணக்கு கூட்டல் தவறு மக்களே.
BJPயை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்காக இந்த பதிவு.
1982ல் தானே வாஜ்பாயை உங்களுக்கு தெரியும்.
1986ல தானே அத்வானியை உங்களுக்கு தெரியும்.
1991ல் தானே முரளி மனோகர் ஜோஷியை உங்களுக்கு தெரியும்.
2002ல் தானே வெங்கய்யா நாயுடுவை உங்களுக்கு தெரியும்.
2012ல் தானே உங்களுக்கு மோடியை தெரியும்.
2014ல் தானே அமித்ஷாவை உங்களுக்கு தெரியும்.
2015ல் தானே தேவேந்திர பட்னாவிஸை உங்களுக்கு தெரியும்.
2016ல் தானே ஹிமந்த் பிஸ்வா சர்மாவை உங்களுக்கு தெரியும்.
2017ல் தானே யோகி ஆதித்யநாத்தை உங்களுக்கு தெரியும்.
2018ல் தானே உங்களுக்கு பிபல்வ் குமார் தேவ்வை உங்களுக்கு தெரியும்.
Let us Expose Mr. Narendra Modi for not doing what others have done::
Why Modi is not saying publicly that::
1. According to 7th Schedule, Article 246 of the Indian constitution,
healthcare is a state subject and ICU beds,
Medicines, Ventilators, Hospitals etc were states' responsibility?
Instead, he, himself , is trying to cover up for their failures because he wants to save all Indians.
2. Police is under control of States and proper implementation of Lockdown as well as stoppage of
black marketing is also under the control of States?
3. State govts and mainly the opposition ruled states were demanding control over deciding COVID Guidelines, & were controlling the guidelines since September 2020, why did they mess it up?
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை
கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
அழைத்ததில்லை
தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது:
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் பங்கேற்றது, அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., பொறுப்பாளராக, பள்ளி கல்வித்துறை அமைச்சர்
மகேஷ் உள்ளார். மாவட்ட கட்சி அலுவலகம், திருச்சி, சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ளது.
ஆலோசனை
கொரோனா தடுப்பு தொடர்பாக, மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், லயன்ஸ் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகளுடன், அமைச்சர் மகேஷ் ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில், திருச்சி கலெக்டர் திவ்யதர்ஷினி,
மாநகராட்சி கமிஷனர் சுப்பிரமணியன், திருச்சி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் பங்கேற்றனர்.
அழைத்ததில்லை
தி.மு.க., கட்சி அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் மற்றும் கமிஷனர்கள் பங்கேற்றது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து, அரசு அதிகாரிகள் கூறியதாவது: மிகவும் மோசமான