வெளிப்படையான ஊழலற்ற நிர்வாகத்தை நடத்தும் முக.ஸ்டாலின்.
மருத்துவர்களின் நியாயமான கோரிக்கை போராட்டங்கள் நடந்த போது அதில் பங்கேற்ற ஏராளமான மருத்துவர்களை எங்கெங்கோ பணியிடமாற்றம் செய்து பழி தீர்த்தது அதிமுக அரசும் விராலிமலை விஜயபாஸ்கரும்.
சென்னையில் இருக்கும் அரசு மருத்துவ
1/N
தம்பதிகளில் ஒருவரை ராமநாட்டில் போடுவது காரைக்குடியில் போடுவது தெற்கே உள்ள மருத்துவர்களை விழுப்புரம் கடலூர்னு எங்காவது இஷ்டத்துக்கு மாற்றுவது. இதில் ஆண் பெண் பாகுபாடே இல்லாமல் பழி தீர்த்தான் விஜயபாஸ்கர்..
நீதிமன்றமே இது போன்ற பணி மாற்றங்களை நிறுத்த வேண்டும் இது தவறு என்று
2/N
சொன்ன போதும் விஜயபாஸ்கர் அடங்கவில்லை.
பணியிடமாற்றம் செய்யப்பட்ட அரசு மருத்துவர்களுக்கு சின்ன குழந்தைகள் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் குடும்ப சூழல் கணவன் ஓரிடம் மனைவி ஓரிடம் என்று ஏகப்பட்ட நெருக்கடி.
மீண்டும் பழைய இடங்களுக்கே பணிமாற்றம் செய்ய பல லட்சங்களை வாங்கி
3/N
வாயில் போட்டுக் கொண்டே பணியிடமாற்றம் செய்தான் விஜயபாஸ்கர். தற்காலிக செவிலியர் மருத்துவர் பணியிடங்களுக்கு லஞ்சம். பணியிட மாற்றத்துக்கு லஞ்சம் என்று எதை தொட்டாலும் லட்சங்களில் லஞ்சம்.
எல்லா காலத்திலும் பல லட்சங்களை வாங்காமல் பணியிடமாற்றம் நடந்ததே இல்லை. இதோ இன்று கழக அரசு
4/N
பொறுப்பேற்று எல்லாவற்றையும் ஆன்லைன்.
நேரடியாக ஆன்லைனில் எங்கெல்லாம் பணிமாற்ற வாய்ப்பு இருக்கிறது என்பதை வெளிப்படையாக அறிவித்து பத்து பைசா பணம் இல்லாமல் மருத்துவர்கள் வீட்டில் இருந்த படியே ஆன்லைனில் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு பணிமாற்றம் பெற்று இருக்கிறார்கள்.
5/N
சுகாதாரத்துறை அமைச்சராக இந்த இடத்தில் விஜயபாஸ்கர் இருந்திருந்தால் இன்று பல நூறு கோடிகளை சம்பாதித்து இருப்பான் என்பதே உண்மை
ஆனால் இது ஸ்டாலினின் ஆட்சி...தனது ஆட்சியில் வெளிப்படைத் தன்மையும் வெளிப்படையான நிர்வாகமும் ஊழலும் லஞ்சமும் இல்லாத ஆட்சியாக இருக்கும் என்று முக ஸ்டாலின்
6/N
சொன்னது அப்படியே நடக்கிறது.
இதைப் பற்றி ஊடகங்கள் அதிகமாய் பேச வேண்டும். ஆனால் பேச மாட்டார்கள். எடப்பாடி குனிஞ்சி எழுந்தாலே சாதனை என்னும் அளவுக்கு பேசிய ஊடகங்கள் இதை எத்தனை அதிகமாய் பேச வேண்டும்.
படுகிறார்கள் என்றால் அதற்குள் எல்லாம் அடங்கி இருக்கிறது.
முக.ஸ்டாலினை ஏதோ டம்மி பீசாக திட்டமிட்டே அவதூறு செய்த அயோக்கியர்களின் அவதூறுகளை எல்லாம் தூள் தூளாக்கி தமிழகத்தின் சிறந்த முதல்வராக முக.ஸ்டாலின் திகழ்வார் என்பது நிச்சயம். நாற்பது ஆண்டு கால நீடிய பொறுமையும்
8/N
படிப்பியான வளர்ச்சியும் கற்றுக் கொடுத்த அனுபவங்கள் ஏராளம்.
நீலகிரி மாவட்டம் தெங்குமரஹடாவில் கடந்த வருடம் கொரோனா பணியில் இருந்த மருத்துவர் ஜெயமோகன் இறந்தது நம் அனைவருக்கும் தெரியும் …
அவருக்கான இறப்பு நிதி அரசிடமிருந்து இது வரை அவரது குடும்பத்திற்காக கிடைக்கவில்லை என்று அழுத்தமாக பதிவு செய்கிறேன் …
தொடர்ந்து படிக்கலாம் …
1/N
மரு.ஜெயமோகன் மரணத்தை தொடந்து அந்த ஆரம்ப சுகாதர நிலையத்திற்கு மருத்துவராக மரு. அருண் சென்று பணி செய்து வருகிறார் …
இவர் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் படித்து முடித்து நிலகிரி மலைப்பகுதியில் பணியில் உள்ளார் …
2/N
கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தெங்குமரஹடாவில் நடைபெற்ற சிறிய விழாவின் மூலம் 25 பேர் கொரோனா நோய் தொற்று ஏற்பட அவர்கள் அனைவரையும் ஒற்றை ஆளாக நின்று வீடு வீடாக சென்று பேசி பின்பு மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார்
ஈரோடு சத்தியமங்கலம் -விலிருந்து தென்குமரஹடா-வர 5மணி நேரம்
கொரோனா பணியிலிருந்த மருத்துவர்கள் மீது காவல்துறை அராஜக அத்துமீறல் :
பரமக்குடி சுகாதார மாவட்டதை சார்ந்த மரு.விக்னேஷ் மற்றும் மரு.மணிகண்டன் ஆகியோர் கோவிட் கேர் சென்டர் பணியிலிருந்துள்ளனர்.
இரவு 8.00 மணிக்கு துணை இயக்குநர் அவர்கள் CCC பார்வையிட்ட போது இரவு பணிக்கு வந்த
1/N
மருத்துவர்,மற்றும் மதிய நேர பணி செய்த மருத்துவர் இருவரும் உடன் உள்ளனர்.
8.20 மணி வரை துணை இயக்குநர் உடன் அவர்கள் இருந்திருக்கிறார்கள்.
பின்8.30 க்கு பற்பசை மாற்றும் சோப்பு வாங்க கடைக்கு சென்ற போது இது நிகழ்ந்துள்ளது்.
தங்களுக்கு உரிய தங்குமிடமோ,உணவு ஏற்பாடுகளோ செய்யப்படாத
2/N
நிலையில் அருகாமையிலுள்ள கடைக்கு பற்பசை வாங்க இரவு 8.30மணிக்கு yamaha R13 வாகனத்தை நிறுத்திவிட்டு சென்று வருவதற்குள் அங்கு வந்த பரமக்குடி மாவட்ட இணை ஆய்வாளர்(DSP) வேல்முருகன் மருத்துவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி டாக்டருக்கு எதுக்கு yamaha R15 நீ டாக்டரா இருந்தா என்ன
3/N
Dont get vaccinated, Roam on streets like their is no COVID, everything is a conspiracy
Day 1 of fever: Its a minor flu, i can't catch COVID because it's not there
Day 2 of fever: Its not necessary that every fever is
1/N
COVID.. take some paracetamol and wait
Day 3 of fever:
No need of PCR test lets get a CT Scan it will clear things (CT scan will be normal or with low score on day 3- so COVIDIOTS will think it's not COVID)
Day 4 of fever:
Hmm... still fever..
2/N
lets get some blood test done..
why to spend money on doctor consultation as he will also advise same tests (Typhoid will come false positive as it has cross reactivity, but COVIDIOTS doesnt know that)
Day 5 of fever: See I was right its simple typhoid, will take
3/N
கொரோனா பெருந்தொற்று - சில உண்மைகளும் படிப்பினைகளும்:
தமிழக அரசு மருத்துவர்கள் பெரும்பாலானவர்கள் கிராமப்புற பிண்ணனி கொண்டவர்கள். ஆரம்ப சுகாதார அனுபவம் பெற்றவர்கள். இவர்களின் தொற்று நோய் அனுபவ அறிவு என்பது போலியோ, காலரா, தட்டம்மை, கக்குவான் இருமல் என்று மிகவும் அதிகமானது.
1/N
எய்ம்ஸ் போன்ற மருத்துவமனைகளில் இருக்கும் பல நிபுணர்கள் ஒரு நாள் கூட ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை பார்க்காதவர்கள்
கம்பத்தை சேர்ந்தவர் டாக்டர். சங்குமணி. பொது மருத்துவ நிபுணர். சுமார் 30 ஆண்டுகால அனுபவம் மிக்கவர். மதுரையின் முக்கிய மருத்துவர்களில் ஒருவர். ஆரம்ப சுகாதார
2/N
நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் என்று பணிபுரிந்து தற்பொழுது மதுரை மருத்துவ கல்லூரி முதல்வராக உள்ளார்.
தனது படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் 2020 ஜனவரி மாதமே மதுரை அரசு மருத்துவமனையில் கோவிட் வார்ட் ஒன்றை அமைத்தார்.