😞😔😥
ஒத்துக்கொள்ள முடியாத விஷயம் இந்துக்களிடையே ஒற்றுமை இல்லை என்பதை ஒரு இந்து பிராமணன் உங்களுக்கு தெரியப் படுத்தினான் அதற்கான சம்பளம் தான் 380 கோடியே தவிர திமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற விஷயம் இரண்டாவது இதைப்போலவே மம்தாவை வெற்றி பெறச் செய்தான் அன்றைக்கு
N/1👇
மோடிக்கு நேரடியாக சவால் விட்டு பிஜேபி மூன்று இலக்க எண்ணை அடைந்தாள் நான் என் தோல்வியை ஏற்றுக் கொள்கிறேன் என்று நேர்மையாக தைரியமாக சொன்ன ஒரே இந்து பிராமணன் பிரசாந்த் கிஷோர் மட்டும் தான் இதற்கெல்லாம் காரணம் இந்துக்கள் ஆகிய அனைவருமே தவிர பிரஷாந்த் கிஷோர் அல்ல இந்துக்களின்
N/2👇
ஒற்றுமை இல்லாத வரையில் ஐந்து வருடத்திற்கு ஒரு தடவை ஆயிரம் கோடிகள் மேல் சம்பாதிப்பதற்கு பிரசாந்த் கிஷோருக்கு வாய்ப்புகள் அதிகம் அதை முதலில் நீங்கள் உணருங்கள் அது பற்றி யோசியுங்கள் சிந்தியுங்கள் அதை விட்டுவிட்டு இந்த பிராமணனை குறை சொல்வதை விட்டு விடுங்கள்😖
N/N🙏
@threader_app compile

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with .P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics

.P.BALASUBRAMANIAM🚗 (😜)Professional Ethics Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @balup13248255

25 May
பத்மசேஷாத்ரி பள்ளி ஆசிரியன் செய்தது மன்னிக்கவே முடியாத குற்றம்தான் அவனை தூக்கில் கூடப் போடலாம் தவறில்லை -

ஆனால், அதற்காக பிராமணர்கள் நடத்தும் பள்ளி என்றும், ஹிந்துக்கள் நடத்தும் பள்ளி என்றும் சேற்றை வாரி இறைக்க திராவிடக் கூட்டம் சதி செய்யுமானால் அதை நாம் முறியடிக்க 🇮🇳🕉️
N/1👇
வேண்டும் -
முதலாவதாக அந்த ஆசிரியர் பிராமணர் அல்ல இரண்டாவதாக அந்த ஆசிரியர் தான் ஐந்து வருடங்களாக பாலியல் அத்துமீறல் செய்துவருதாக இன்று வாக்குமூலம் கொடுத்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் பள்ளி நிர்வாகம் அவர்மீது இதுவரை தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளதையும்
N/2👇
கவனிக்க வேண்டியிருக்கிறது -
மேலும், இந்த சம்பவத்தில் திராவிட இயக்கத்தினர் முதல் கனிமொழி, கோவை குண்டுவெடிப்பு ஜவாஹிருல்லா வரை ஆர்வமாக அறிக்கைகள் விடுவதிலிருந்து நமது சந்தேகம் அதிகமாகிறது -

இதே கூட்டம் இதற்கு முன்பு இங்கு நடந்த கிறிஸ்தவ ஆசிரியர்கள், பாதிரிகளின் கொடூரமான
N/3👇
Read 13 tweets
25 May
ட்விட்டர் பற்றிய எனது கருத்து😔
ட்வீட்டர் நிறுவன சேவை நண்பர்களுக்கான அரட்டை அரங்கம் என்ற நிலை போய்,
என்னமோ ட்வீட்டர் காரன் சொல்றதுதான் உலக நீதி மன்ற தர சான்றிதழ் போன்ற மாயையை உருவாக்கி விட்டது ட்வீட்டர் நிறுவனம்,
இந் நிறுவனம் ஒரு நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த,
N/1👇
மக்களை நம்ப வைக்கும் உண்மையின் காவலனாக வேடமிட்டு,
ஒரு நாட்டின் இருவேறுபட்ட கொள்கை கொண்ட கட்சிகளில்,
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக அந்த கட்சியினரின் ட்வீட் உண்மை போலவும்,
ட்வீட்டர் ஆதரிக்காத கட்சியின் ட்வீட் பொய் போலவும் ஒரு மாயையை ஏற்படுத்துகிறதோ?
என அஞ்ச
N/2👇
தோன்றுகிறது,
ஒரு அந்நிய நிறுவனம் இணைய வலை மூலம் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தல் தருகிறதோ?
என்ற அச்சம் ஒரு இந்திய குடிமகனாக எனக்கு வருகிறது,
மொத்தத்தில் எந்தவொரு அந்நிய இணைய தள நிறுவனமும் உள் நாட்டு அரசியல் களத்தில் உலவிட அனுமதிப்பது தவறு.
😔😳😰😥😲😱
N/N🙏
Read 4 tweets
25 May
டியர் M K Stalin அவர்களே,🙏
வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நேற்று மாலை செய்தி பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது தாங்கள், ஊரடங்கை ஒருசிலர் மதிப்பதில்லை என்று வேதனைபடுவதாக செய்தியில் கூறி இருந்தார்கள்.

இந்த இடத்தில் ஒரு விஷயம் உங்களுக்கு நினைவுபடுத்த
N/1👇
விரும்புகிறேன். சென்ற ஆண்டு சிஏஏ, என்ஆர்சி போன்ற சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது
அந்த சட்டத்தை பற்றிய பய உணர்வை இஸ்லாமியர்களிடம் ஏற்படுத்த பல போராட்டங்களை செய்தீர்கள்.

ஒரு சட்டத்தை எதிர்ப்பது என்பது எல்லா எதிர் கட்சிகளும் செய்வது தான். அதில் தவறல்ல.
ஆனால்,
N/2👇
தாங்கள் ஒருபடி மேலே போய், இஸ்லாமியர்களின் போராட்டங்களை தூண்டி விட்டதோடு அல்லாமல், அவர்களின் போராடிய இடங்களுக்கே நேராக சென்று கூறியதை ஒரு முறை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.
'சட்டத்தை நிறைவேற்றினாலும், நீங்கள் அந்த சட்டத்தை அமல்படுத்த ஒத்துழைப்புக் கொடுக்காதீர்கள்.
N/3👇
Read 7 tweets
25 May
அரசியல் சாணக்கியர் அமித்ஷா அவர்களின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பம்

டெல்லியின் நேற்றைய இரண்டு முக்கிய நிகழ்வுகள்
👇

1. மீண்டும் விவசாயிகள் போராட்டத்தை தொடங்குவோம் இடைத்தரகர்கள்
👇

ஏற்கனவே இவர்கள் போராட்டத்திற்க்கு முட்டுக்கொடுத்தவன் எல்லாம் சுடுதண்ணீரில் விழுந்த பூனையை போல
N/1👇
பம்மிவிட்டார்கள், இவர்களுக்கு இப்போதைய தேவை மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதால் நாங்கள் போராட்டத்தை கைவிடுகிறோம் என்ற அறிக்கை மட்டுமே

விபச்சார ஊடகங்களுக்கு விவசாயிகள் போராட்டம் வெற்றி என நியூஸ் கொடுக்கனும், வேசி மீடியாக்களும் இந்த ஒரு செய்திக்காகதான் காத்திருக்கிறார்கள்
N/2👇
அமித்ஷா அவர்கள் விவசாய இடைத்தரகர்களுக்கு நல்லாவே ஆப்படிச்சிருக்கார் டெல்லியில் போராட்டம் என்ற பெயரில் நடத்திய தேசத்துரோக கூத்துகளுக்கு 200 பக்க அளவில் குற்றப்பத்திரிகை
600பேருக்கு கொஞ்சம் வருடம் சிறையில் உருண்டை சோறு சாப்பிடுற அளவுக்கு FIR, FIR போட்டது யார் தெரியுமா டெல்லி
N/3👇
Read 9 tweets
19 Mar
#டிக்ஸ்டனரி_ஆப்_தமிழ்_நாடு2019😢😣😰
#மொழி_பெயர்ப்பாளர்
#கோல்டு_மில்க்😂
Rahul Gandhi :
we have introduced an app for congress party

தங்கபாலு : ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சிக்கு ஆப்பு வைக்க போகிறார்

😀😀😀

ராகுல்: I will change country

தங்கபாலு: 👇👇👇
நாட்டை சில்றை ஆக்குவேன்

😀😀😀

ராகுல்:- Karunanithiji’s heart was pure silk

தங்கபாலு : கருணாநிதி மனதில் சில்க் இருந்தார்.

ராகுல்:- 👍👌🏻

😀😀😀

Rahul : I am P.M
Tangabal : நான் ஒரு மத்தியானம்

😀😀😀

ராகுல் : வைகோ
தங்கபாலு: வச்சிட்டு போ...
😀😀😀
👇👇👇👇
I like sprit of Tamilnadu - ராகுல்
எனக்கு தமிழகத்தின் டாஸ்மாக் சரக்குதான் ரொம்ப பிடிக்கும்.. ஊறுகாய் கூட வேண்டாம்.. − தங்கபாலு

😀😀😀

ராகுல்: ஜெய்ஹிந்த்
தங்கபாலு: ஜெய் ஒரு இந்து

😀😀😀

ராகுல் : பாரத் மாதாஹி ஜே
தங்கபாலு : ஜெ தான் பாரத மாதா..
😀😀😀
👇👇👇
Read 5 tweets
17 Mar
நீன்ட த்ரெட் தான் தவறாமல் படியுங்கள்
👇👇👇👇👇
இறுதி தேர்தல் கணிப்பு

திரு.பார்த்தசாரதி, பிரபல ஆங்கில நாளேட்டின் சீனியர் எடிட்டர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழ் நாட்டு அரசியலை 50 ஆண்டு காலம் கவனித்து வருபவர். கருணாநிதி ஜெயலலிதா சோ போன்றோர் ஒவ்வொரு தேர்தலிலும்
(மேலும் தொடர👇)
இவரிடம் கருத்து கேட்பது ஆண்டு. கட்சி பாகுபாடு இல்லாமல் பளிச்சென்று உண்மையை எடுத்து வைக்க கூடியவர். அவரை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்தோம். இந்த தேர்தல் பற்றிய கணிப்பை சொல்லுமாறு கேட்டோம். நாளைக்கு வாங்க என்று சொன்னார்.

அவர் சொன்னபடி அடுத்த நாள் சரியாக ஆஜரானோம். 👇👇👇
தெளிவாக எழுதப் பட்டிருந்த தன் ரிப்போர்ட்டைத் தந்தார்.

அது அப்படியே உங்கள் பார்வைக்கு.

மிக சிம்பிளாக,

2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021 தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.

அதிமுக 40.8 % வாக்குகளை👇👇👇
Read 19 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(