என் பேரனுக்கு சீட் தராத பத்ம சேஷாத்ரி பள்ளி-தன் பாணியில் குத்திக்காட்டிய முன்னாள் முதல்வர் கருணாநிதி
சென்னையில் தற்போது சர்ச்சையில் சிக்கியிருக்கும் பத்ம சேஷாத்ரி பள்ளி தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் அடுத்தடுத்து வந்து கொண்டிருக்கின்றன. 11 ஆண்டுகளுக்கு முன்னர் - 1/13
நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தன் பேரனுக்கே சீட் தர மறுத்ததுதான் பத்ம சேஷாத்ரி பள்ளி என்று அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பத்தினர் முன்னிலையிலேயே தனக்கே உரிய பாணியில் சாதுரியமாக வெளிப்படுத்திய சம்பவமும் நிகழ்ந்தது.
சென்னை கே.கே.நகரில் இயங்கி வரும் - 2/13
பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது பாலியல் தொல்லை புகார் கொடுத்தனர் மாணவிகள். ஆனால் இந்த புகாரை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் விவாதப் பொருளானது.
கருணாநிதி பேரனுக்கு சீட் தர மறுத்த ஒய்ஜி மகேந்திரன் பள்ளி! - முதல்வரே - 3/13
வெளியிட்ட தகவல்
இது தொடர்பாக போலீசாரும் விசாரணை நடத்தினர். ஆனால் இந்த விசாரணைக்கும் முதலில் பத்ம சேஷாத்ரி பள்ளி ஒத்துழைப்பு தரவில்லை என்றே போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து ஆசிரியர் ராஜகோபாலை சஸ்பென்ட் செய்துவிட்டோம் என்றது பள்ளி நிர்வாகம்.
காமுகன் ராஜகோபால் கைது - 4/13
இதன்பின்னர் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் ராஜகோபாலை கைது செய்து தற்போது சிறையில் அடைத்துள்ளனர் போலீசார். மேலும் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளி தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் - 5/13
தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ரஹ்மான் விவகாரம்
இசையமைப்பாளர் ஏ..ஆர். ரஹ்மான் அளித்த பேட்டி ஒன்றில், தாம் படித்த பள்ளியில் கட்டணம் கட்ட முடியாததால் தெருத்தெருவாக பிச்சை எடுக்க சொன்னார்கள் என பள்ளியின் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்திருந்தார். ஆனால் - 6/13
ஏ.ஆர். ரஹ்மான், ஆஸ்கார் விருது பெற்றபோது, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, எங்கள் பத்ம சேஷாத்ரி பள்ளியின் டிராப் அவுட் ஸ்டூடண்தான் ஏ.ஆர். ரஹ்மான் என பெருமிதம் பேசியிருந்தார். இப்போது இந்த 2 வீடியோக்களுமே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கருணாநிதி பேச்சு
இதனிடையே - 7/13
11 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடக பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் பேசிய கருணாநிதி, ஒய்.ஜி. மகேந்திரன் குடும்பம் நடத்தும் பத்ம சேஷாத்ரி பள்ளியின் பெயரை - 8/13
சொல்லாமல் அந்த பள்ளியில் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை தமக்கே உரிய பாணியில் சாதுரியமாக அம்பலப்படுத்தினார்.
பேரனுக்கு சீட் தர மறுப்பு
அந்த நிகழ்ச்சியில் கருணாநிதி பேசியதாவது: என்னை மகேந்திரன் அழைத்த போதுகூட, அவருடைய தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தார் எல்லாம் - 9/13
வீட்டிற்கு வந்திருந்தார்கள். மிகவும் உரிமையோடு 'நீங்கள் வந்து தான் தீரவேண்டும்' என்று அவர்கள் கேட்டபோது, அவர்களுடைய காதிலே விழாமல் என்னுடைய மனைவி- 'என் பேரனுக்கு ஒரு சீட் நீங்கள் பள்ளியிலே தர முடியாது என்று மறுத்துவிட்டீர்கள். இப்போது வந்து அவரைக் கூப்பிடுகிறீர்களே'- 10/13
என்று சொன்னபோது, நான் அவருடைய வாயைப் பொத்தி, 'சும்மா இரு' என்று, இப்போது இந்த நாடகத்திலே பார்த்தது மாதிரி, மனைவியின் வாயைப் பொத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
குத்திக்காட்டிய கருணாநிதி
இதை அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், நான் அதை ரசித்தேன், அவர் சொன்னதை அல்ல - 11/13
அவ்வளவு கண்டிப்பாக, அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் சட்டப்படி தான் நாங்கள் பள்ளியில் இடம் தருவோம், நடந்து கொள்வோம் என்பதை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடித்த காரணத்தால் தான். இவ்வாறு கருணாநிதி நாசூக்காக தமது பேரனுக்கு சீட் தர மறுத்த - 12/13
ஒய்.ஜி. குடும்பத்தினர் பள்ளியை பொதுமேடையிலேயே எக்ஸ்போஸ் செய்திருந்தார். அதுதான் அன்று தலைப்பு செய்தியாகவும் ஊடகங்களில் இடம்பெற்றது! - 13/13
அண்ணன் சீமான் பீலா ராஜேஷின் பெயரை பயன்படுத்தாத போதே சீமான் பீலா ராஜேஷின் இடம்மாற்றத்திற்கு மட்டும் தான் எதிராக பேசுகிறார் அவர் பாஜக அடிவருடி அதிமுக அடிவருடி அப்டி இப்டினு உருட்டுன திமுக சிறுபான்மை பரம்பரை கொத்தடிமைகளே.......
வெளிப்படையாகவே அதிமுக அரசின் அதாவது - 1/4
பாஜகவுடன் கூட்டணி வைத்த அதிமுக அரசின் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு
சாதகமாக டெண்டர் செட்டிங் செய்ய நியமிக்க பட்ட கார்த்திகேயன் IAS எனும் அரசு அதிகாரியை இன்றைய தமிழ்நாடு அரசு அதவாது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நெடுஞ்சாலை துறை செயலாளராக நியமித்தது ஏன்?? - 2/4
சீமானை விமர்சிக்க கூடிய ஒருவர்க்கு கூட இதை எதிர்த்து கேள்வி எழுப்ப தெம்பும் திரானியும் நேர்மையும் இல்லையா...???
அப்படி இல்லை என்றால் அப்பட்டமாக பாசிச பாஜகவிற்கும் அடிமை அதிமுகவிற்கும் ஊழல் லஞ்சத்திற்கும் திமுக துணை போகின்றதை ஒப்புக்கொள்கிறார்களா.. ??? - 3/4
நாம் அனைவரும் ஏதோ விஜய்யின் “மெர்சல்” first scene பார்த்த effectக்கு “பாத்தியா தமிழனை பாஜக ஸ்கூல்னு தெரிஞ்சும் action எடுத்துட்டாங்க” என்று பொங்க வைக்கும் அருமையான நாடகம் அரங்கேற்றபடுகிறது....திராவிடம் தன் கள்ள தாயான ஆரியத்துக்கு எதிராக - 1/8
என்றுமே செயல்படாது....
செயல்படற மாதிரி காட்டி (தூய) தமிழர்கள் கோபத்தை capitalise செய்து கொண்டு வாக்கு அறுவடை செய்வார்களே தவிர ஒரு மாயாஜாலமும் நிகழாது....இது just ஒரு நீயா நானா ஆட்டம் தான்....இவர்கள் மாறி மாறி ஆடும் game of one-up manship...
ஆரியம் சொல்வதை - 2/8
இன்று வரை திராவிடம் தட்டியுள்ளதா என்று வரலாற்று ஏடுகளை புரட்டி பாருங்கள் புரியும்.....பல எடுத்துகாட்டுகள் உள்ளது !!
1. 1990s காலகட்டங்களில் திமுகவின் தமிழ்குடிமகன் என்ற மூத்த நிர்வாகி தான் அறநிலையதுறை அமைச்சர்...தமிழில் தான் இனி கோவில்களில் வழிபாடு நடக்கும் என்று - 3/8
The Srilankan parliament has approved a bill that gives more or less complete control of the Humbanthota port to China.
Now the port which is located in the capital Colombo and covering - 1/3
540 acres is an official Chinese territory .
The bill has allowed any currency to be used ( Read Yuan will be used ) in its territory. One assumes the 200,000 odd employees will be paid in Yuan - 2/3
And you need a passport to enter the Chinese territory