#Theevandi#தீவண்டி Malayalam
Don’t Miss It 👍 Must Watch 😍
சிறு வயதிலே புகை பழக்கத்துக்கு அடிமையான ஒருத்தன் அவன் வாழ்வில் அடுத்தடுத்து அதனால் என்ன என்ன பிரச்சனைகளை சந்திக்கிறான் கடைசியில் புகை பழக்கத்தை கைவிட்டனா.?இல்லையா.?என்பதே கதை.
ஒர் நல்ல கதை அதற்கேற்ற திரைக்கதை சூப்பர்
@ttovino ரொம்ப இயல்பா புகைப்பழக்கத்துக்கு அடிமையான கதாபாத்திரத்தில் கட்சிதமான நடிப்பு @samyukthamenon நல்ல நடிப்பு பேரழகி
மொத்தத்தில் ஒர் சிறந்த படம் இந்த #தீவண்டி
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்
காமெடியும் அருமையா இருக்கு
My Rating : 3.5/5 🔥
#Kala#களை
தரமான ஒர் படம் பார்க்க விரும்புவர்கள் கண்டிப்பா இந்த படத்தை பாருங்க
மிரட்டலா கலக்கலா பட்டாஸா வெறித்தனமா அருமையான படம்
Don’t Miss It🔥
It’s Raw Rare Immortal Creative Movie
மிக இயல்பான கதை அதை இவ்வளவு த்ரில்லர எப்படி டா எடுத்தீங்க வெற லெவல் படம் டா சாமி
My mark 4.5/5
@ttovino செம அரக்க தனமான இயல்பான நடிப்பு #சுமேஷ்மோர் அப்படி ஒர் பையன் நடிச்சு இருக்கானு சொல்லுறத விட வாழ்ந்து இருக்கானு தான் சொல்லனும் கொலமாஸ் நடிப்பு #ரோஹித் என்பவர் தான் இயக்கி இருக்கார் மனுசன் படத்தோட கதையினை எவ்வளவு மிரட்டலா எடுக்க முடியுமோ அவ்வளவு மிரட்டி எடுத்திருக்கார்
இந்த பையன் தாங்க வில்லன் என்ன ஒரு நடிப்பு சொல்லிக்கிட்டே போகலாம் அப்படி ஒரு நடிப்பு.அதுவும் இந்த பையன் தமிழ் பையன் போல அப்பாடா மிரட்டிட்டான்.
ஹீரோயின் #திவ்யா அழகு தேவதை
அப்புறம் நம்ம @LaL_Director எப்போதும் போல சிறப்பு
மொத்தத்தில் வெறித்தனமான படைப்பு
இசை ரசிகர்களுக்காக இசைப்புயல் @arrahman அவர்களின் கதை & தயாரிப்பில் #99Songs வந்திருக்கிறது.
இசையால் நம்மை கவர்ந்ததா இந்த படம் என்று பார்த்தால் அவ்வளவாக கவரவில்லை என்று தான் சொல்லனும்.
ஹாலிவுட் ஸ்டைல் மேக்கிங்,பின்னனி இசை என எல்லாமே சூப்பர் தான் ஆனால் என்னமோ நம்மை கவர தவறுகிறது
இந்த #99Songs படத்தில் முதலில் வரும் #சோபியா & கடைசியில் வரும் #ஓராயிரம்வானவில் என இந்த இரண்டு பாடல்களை தவிர பெரிதாக சொல்லும் படியான டப்பிங் பாடல் இல்லை.ஹிந்தி மொழியில் எடுக்கப்பட்ட பாடமாக இருந்தாலும் ரஹ்மானின் இசை தமிழுக்கு ஏற்றவாறு இருக்கும் அது இந்த படத்தில் இல்லை என்பது உண்மை
ரஹ்மான் ரசிகர்கள் கண்டிப்பாக ரஹ்மானின் பின்னனி இசைக்காகவும் அவர் முதன் முதலில் தயாரித்த படம் என்பதற்காகவும் படம் பார்க்கலாம். @itsEhanBhat அழகண்டா னு சொல்லுகின்ற ஆள் ஹீரோயின் அப்ப அப்ப வந்துட்டு போகுது.படத்தின் கதை என்ன என்றால் இசையே வேண்டாம் அதனால் தான் நம் குடும்பமே அழிந்தது