#ஒருவகுப்பறையும்_சிலதேவதைகளும்
"How about a coffee"
அர்ஜுன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆய்டுச்சு.
So what?
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee.what's wrong with that??
😊
சஜாதாவோட வசனம். இதுக்கும் இந்த பதிவுக்கும் உள்ள தொடர்பு இனி வரும் இழைகளில்
நீண்ட நாள் கழித்து தோழி ஒருவர்(ஒருத்தினு சொன்னா அசிங்கமா திட்டுவா) தொலைபேசி அழைப்பில் வந்தார்.ஏதேதோ பேசத்துவங்கி கல்லூரி நாட்களில் நடந்த பல நிகழ்வுகளை நினைவூட்டினார். கல்லூரி காலத்தில் அவளும் அவள் தோழிகளும் முழு நேர பொறுக்கியாகவே என்னை பார்த்தார்களாம். அடிப்பாவிங்களா
நானே ஒரு அப்பாவி என்னைப்போய் இப்படி(மனதுக்குள் அழுதேவிடடேன்). பின் நல்லவன் என்பதை தெரிந்துகொண்டார்களாம். ஏதே பேசி3600 வினாடிகள் நினைவுகளை மீட்டெடுத்தோம்.சில நாட்களாகவே தீராத வேளைப்பளுவில் சோர்ந்திருந்த என்னை அவரின் அழைப்பு சார்ஜ் செய்தே விட்டது. தோழியிடம் திருமணம் எப்போது
என்ற கேள்வியைத் தவிர அனைத்து கேள்விகளுக்கும் பதில் வந்தது கூடவே அழகிய அவளின் சிரிப்பும். பன்னிரண்டு முறை சிரித்தாள்.கவிதை, காதல், கல்யாணம் ,மைக்ரோ பிராசசர், ஜேம்ஸ் ,லூர்து, எங்ளின் பேச்சு வரைமுறை இல்லாமல் நீண்டது. இந்த தொலைபேசி உரையாடல் ஒரு கடிதமாக மாற்றப்படும் போது
அதை படிக்கும் என்பிள்ளைகளுக்கு அவர்களின் அப்பாவை பற்றியும்,அவள் பிள்ளைகளுக்கு அவர்களின் அம்மாவை பற்றியும் ஒரு நல்ல புரிதல் வரும்.சுஜாதா சொல்வார் ஒரு மனதிற்கு நெருக்கமானவர்களுடன் நிகழும் உரையாடல் உங்களை இளமையாக்கும் என்று. 10 வயது குறைந்துவிட்டது எனக்கு.
மேலே சொன்ன முதல் இருவரிகள் அவளிடம் கேட்டேன் வாடா எப்போனாலும் வீட்டுக்கு வா அம்மா நல்ல காபி தருவாங்க நான் போட்டா அது காபினு யாரும் சொல்ல மாட்டாங்க என்று கூறி பதின்மூன்றாம் முறை சிரித்தாள்.இது போன்ற ஒரு அழகிய திமிரை இரசித்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் ரசிக்கிறேன் தோழி
உன் பெண்மை கலப்பி்ல்லா திமிரை.இதை அவள் படிக்கும்போது பதினான்காம் முறை கூட சிரித்திருக்கலாம்.
இந்த லாக்டவுன்தான் நமக்கு நம்மை சூழ்ந்த மக்களின் குணங்களை எவ்வளவு அழகாக எடுத்துக்காட்டுகிறது. மிக விரைவில் அவள் அம்மா தந்த குழம்பிக்கு காத்திருங்கள்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#10days10space இன்னைக்கு நிறய டெக்னிகல் விஷயம் பேசுனோம்னு நினைக்குறேன். தலைப்புல ஒரு லாக்டவுன் மிஸ்ஸிங். இதனால கொஞ்சம் தடம் மாறி தடுமாறிட்டோம். அப்பறம் பசங்க நம்மள விட பல மடங்கு முன்னாடி போய்ட்டாங்க. நாம்தான் தள்ளுறோம். எந்த வித பின் புலமும் இன்றி எல்லாமே கிடைக்கனும்
எல்லாருக்கும் இது என்னோட விருப்பம். கோடிங் பன்ன #whiteHatJr இவங்கள தேடி போய் காசு கொட்டாதீங்க. இந்த வெப்சைட்டை எல்லாமே இலவசம். நீங்க அதை ப்ராடெக்டா கூட கன்வர்ட் பன்ன முடியும்.
Code.org : to the beginners of computer science/ coding
Scratch.mit.edu : programing interactive stories Raspberrypi.org : Sae.org : STEM concept learning Olabs.edu : experiencing lab activities. Real time stimulator.
இன்னும் நிறைய இருக்கு. ஒரே விஷயம்தான் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கனும்
ப்பா படிக்கும்போதே புல்லரிக்குது. எப்படிங்க இன்னும் இப்படி பேச வர்ரவங்கள மறுபடி மானம் அவமானம்னு வெளிய சொல்லாதீங்கனு சொல்லுவீங்க. அப்ப சின்மயி மாதிரி அந்த பசங்க வந்தா தப்பா. ஏங்க இப்படி ஒன்றுமே நடக்காது இங்க இருக்க சிஸ்டம்லனு சொல்றீங்க. இது வரை இராஜகோபாலன் மேல் 45
பசங்க ஆதாரத்தோடு புகார் தந்துட்டாங்க. கூடவே இன்னும் மூனு ஸ்கூல் இதெல்லாம் நீங்க சொல்ற பொள்ளாச்சி கேஸ் கூட ஒப்பிடாதீங்க. பொள்ளாச்சி கேஸ் அதிமுக அரசால் கலைக்கப்பட்டது. இப்ப நீங்க இதெல்லாம் இழுத்து பேசுவதே ரொம்ப வருத்தமா இருக்கு. நீங்கதான் வெளிய சொல்ல வர்ர பசங்கள
வேணாம் மானம் கவுரவம் இப்படி பேசுறீங்க. சின்மயி ஒரே மாதிரி எல்லா நேரமும் பேசிருந்தா நாங்களும் அவங்க சைடு நின்றுப்போம்.அவங்களுக்கு தேவையானப்ப மட்டும் தூசி தட்டி பேசுறதுதான் தப்பா தோனுது. அடுத்து இன்னொன்னு வாழ்வாதாரம் இழந்த சின்மயி இதெல்லாம் எவ்வளவு உண்மையான வார்த்தைனு
உலக மாதவிடாய் சுகாதார தினம் 28/5/2014 தொடங்கப்பட்டது. இந்த தேதிக்கான காரணம் கூட ரொம்ப யோசிச்சு வைச்சாங்க. 28 நாளைக்கு ஒருமுறை 5 நாள் சைக்கிள் இதை மென்ஷன் பன்னத்தான் இந்த 28/5. இந்த தினத்தை ஏன் கொண்டாடனும். ரொம்ப சிம்பிள் 13-15 வயசுல ஒரு பொண்ணு உடலியல் மாற்றங்கள்
அடையும் போது அதற்கான விழிப்புணர்வு அவங்க அம்மாகிட்ட இருந்து தான் கிடைக்கும். அதையும் வெளிப்படையா பேச தயங்கி நம்ம பசங்கள நாமே ஆபத்துல தள்ளக்கூடாது என்பது தான் இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள். இதைவிட முக்கியம் மாதவிடாய்க் காலத்தின்போது மகளிரும் பதின்மச் சிறுமியரும்
மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்(நாப்கீன்); அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி. இது ரெண்டும் இப்ப இருக்க நிலையில் இங்க யாருக்கும் கிடைக்குற தில்லை. 42% மேல் இருக்க பள்ளி மாணவிகள்
#ஒருவகுப்பறையும்_சிலதேவதைகளும்
சில பல நாட்களாக எஜூகேஷன், வேலைவாய்ப்பு இப்படி உள்ள போனதால் எழுத நேரமில்லை. சும்மா ஒரு பத்து நாளைக்கு முன்பு @macchu_offcl அவங்க ஸ்பேஸ்ல பேசுறப்ப சொல்லி சந்தோஷப்பட்ட சில நிகழ்வுகளின் தொகுப்பு.
நம்ம நாடோடி எஃப்எம் பெஸ்ட் ஆர்ஜே பேர் கொண்ட
ஒருவர் என்னோட ஸ்கூல் தோழி. இப்பவரை நல்லா பேசுவாங்க. எங்க முதல் பைக் பயணமும் அதன் நீட்சியும்தான் இந்த நிகழ்வு. அந்த பொண்ணு இரு சக்கர வாகனத்தில் பயணித்து எங்கள் நட்பு அடுத்ததொரு படியைத் தொட்டு, காதல் பூக்கும் தருணமாக மாறிய நிகழ்வு. நேரா பாத்து கைய பிடிச்சு கட்டி பிடிச்சு முத்தம்
தந்து இவற்றையெல்லாம் விட ரொமாண்டிக்கான ஒன்றுண்டு. பலரும் பகிர்ந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்வது.
என் சைக்கிள்ல முதல்முறை அவள் ஏறும்போது வெகு முன்னெச்சரிகையோடுதான் ஏறினாள். இடைவெளி விட்டு இருவருக்குமிடையில் ஸ்கூல் பேக் வைத்து வைத்து அணைகட்டுவாள். முதல் பயணம் அப்படியே தொடங்கியது.
#10days10space நேத்தே நன்றி சொல்லனும்னு நினைச்சேன். ரிசர்ச் அப்படினு ஒரு புள்ளி எடுத்து அதுல இணைவதெல்லாம் வெறித்தனமான ஒரு மனநிலை. நேத்து தான் கிட்டத்தட்ட 150+ லிசனர்ஸ் இன்னும் முனைவர் படிப்பு மேல் இருக்க ஆர்வம் துளியும் குறையல. இந்தியாவா இருக்கட்டும் இல்லை வெளிநாடா இருக்கட்டும்
அந்த ஆய்வு படிப்பை எப்படி எடுத்துட்டு போறதுன்னு சொன்ன @PhDJokesMemes@nkchandar@thil_sek@Mahalakshmi_88@sukirthaa இவங்களுக்கு நன்றி. ரொம்ப லைட்டர் நோட்ல ஆரம்பிச்சு குடும்பத்துல வர்ர பிரச்சனைகள் , பணம் இப்படி நிறைய தடைகள் இருந்தாலும் எப்படியாவது ஆர்வம் வந்து
படிக்கனும் னு ஜெயிக்கும் வர்ர வெறி,. முனைவர் பட்டம் தர்ர ஒரு மன முதிர்ச்சி பத்தி நீங்க சொன்னது எல்லாமே 100% உண்மை. குறிப்பா @Mahalakshmi_88 சொன்ன ஸ்காலர்ஷிப் விஷயம், @nkchandar சொன்ன மெண்டல் ஹெல்த் அப்பரம் சாப்ட்வேர் @thil_sek சொன்ன சாப்ட்டவேர் அப்றம் எப்படி அயல்நாட்டுக்கு
இவங்களுக்கு தெளிவா பதில் சொல்லுவேன் பட் அது அவங்களுக்கு புரியனுமே. சரி புரிஞ்சுக்குற அளவு யோசிக்கும் சிலருக்கு இவங்க பாணில பதில் சொல்றேன். முதல்ல இது எஜூகேஷன் செக்கரட்ரி கூட்ற கூட்டம்னா நீங்க தாராளமா செக்கரட்ரிங்கள கூப்பிட்டுக்கோங்க. அது ஒரு மினிஸ்டர் கூட்டும் கூட்டம்
There is a lot of difference between legislative body and executive body.அப்படி பார்த்தா இந்த மீட்டிங் மினிஸ்ட்டர் வைச்சு தான் நடக்கனும். அடுத்து நவோதயா ஸ்கூல் திறக்க எதிரி லெவல்ல பேசுறீங்க பாருங்க. எவனாவது கெட்டி சட்னி அளவு மூளை இருக்கவன பக்கத்துல வச்சுக்கோங்க.
இந்தியா முழுக்க இருக்க மொத்த நவோதையா ஸ்கூல் 636, பட் தமிழ்நாட்டுல இருக்க கவர்ன்மென்ட் அன்டு எய்டட் ஸ்கூல்ஸ் 6108.கிட்டத்தட்ட நீங்க சொல்ற மாதிரி பத்து மடங்கு. நவோதயா ஸ்கூல் இங்க வந்தா மாவட்டத்துக்கு ஒரு ஸ்கூல் பட் இப்பவே மாவட்டத்துக்கு குறைஞ்சது 13 அரசு மேல்நிலைப்பள்ளிகள் இருக்கு