தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.
நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!
2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!
அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-
அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!
"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"…… 3/n
- என்பதை மே 17 இயக்கத்தின் விதியாகவே வைத்துள்ளோம்!
So, @mrpaluvets ஈழத்தமிழராக இருந்தால் இந்த கேள்வியை கேட்டிருக்க மாட்டார்!
நாதக வின் False Propaganda Officer ஆக செயல் படுவதால், அவருக்கு நான் கூறுவது,
2021 ஏப்ரல் வரை சீமானின் சித்தப்பாவும் அவரின் Boss மோடியும் தான்……,
4/n
தமிழக உளவுத்துறையை தங்களின் கைகளில் வைத்திருந்தனர்!
அவர்கள் தான் எங்களுக்கு எந்த பொதுக்கூட்டமும் நடத்த காவல்துறையும் விவாதங்களில் பங்கேற்க டிவி-களிலும் அனுமதிக்க கூடாது என தடுத்து வைத்திருந்தார்கள்!
5/n
எனவே தாங்கள் சீமான் அவர்களுக்கு அழைத்து கேட்டாலே,
அவர் சித்தப்பாவிடம் கேட்டு,
போன மாதம் வரை உள்ள மே 17 இயக்க வரவு செலவுகளையும்,
2018 முதல் முடக்கப்பட்டுள்ள வங்கி கணக்கை பற்றியும் கூறுவார்!
கூடவே,
10 வருடத்தில் @SeemanOfficial செய்த ஈழ விடுதலை பணிகளையும் வாங்கி தரவும்
<End>
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!
முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!
தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,
2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!
இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!
நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,
3/n