நாம் தமிழர் கட்சியின் @mrpaluvets கேட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில் தருவதற்காகவே இந்த Thread..!
முதலில் நான் ஒரு தமிழ் தேசியவாதி, பெரியாரிஸ்ட், பள்ளி படிக்கும் 2002-ல் இருந்தே ஈழ ஆதரவாளன்!
2009 க்கு பிறகு தமிழீழ ஆதரவு இயக்கங்களை பின் தொடர்பவன்!
அதில் நாம் தமிழர்...,
கட்சியையும் ஒரு காலத்தில் ஆதரித்தவன்!
தற்போது மே 17 இயக்க ஆதரவாளன்!
என்னை பற்றிய தகவல்கள் இங்கு பலருக்கும் நன்கு தெரியும்!
தாங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் மே 17 இயக்க தோழர்கள் கிட்ட Detail aa பதில் வாங்கி தர்றேன்!
நான் இல்லை, எந்த மே 17 இயக்க ஆதரவாளன் கேட்டாலும்...,
2/n
- அமைப்பு இந்த தரவுகளை தரும்!
இப்போது, @mrpaluvets எனும் தாங்கள் யார்? இது தான் உண்மையான பெயரா என்று கூட எனக்கு தெரியாது! Twitter- -ல் பழகியதோடு சரி!
நீங்கள்...,
ஈழத்தமிழரா, முழுக்க புலம்பெயர் தேசத்தில் பிறந்து வளர்ந்தவரா அல்லது தமிழ்நாட்டை சேர்ந்தவரா அல்லது...,
3/n
மலேய தமிழரா என்று கூட யாருக்கும் தெரியாது!
இருந்தபோதிலும் உங்களின் பல கேள்விகளுக்கு விடை அளித்திருக்கிறேன்!
தற்போது,
நீங்கள் மே 17 இயக்கத்தின் மீது கேள்வி வைக்கிறீர்கள். சரி பதில் வாங்கி தருகிறேன்!
அதுக்கு முன்னர் ஓர் தமிழீழ ஆதரவாளனாக @NaamTamilarOrg -யிடம் எனக்கு...,
4/n
பல கேள்விகள் உள்ளன!
அதில் முக்கியமானது,
தமிழீழ விடுதலைக்காக நாதக 10 வருடங்களில் செய்த வேலைகள் என்ன?…… என்பது!
இந்த கேள்விக்கு நாதக விடம் இருந்து அதிகாரபூர்வமாக பதில் வாங்கி தரும் பொறுப்பை @mrpaluvets எடுத்துக் கொள்ள தயாரா?
நானே சொல்றேன்னு வர்ற……,
5/n
உங்க Time Pass கதைகள் எல்லாம் எனக்கு வேண்டாம்!
இந்த கேள்விகளுக்கான பதிலை
நாதக பொறுப்பாளர்களிடம் இருந்து அதிகாரப் பூர்வமாக வாங்கித் தர வேண்டும்.
இந்த பொறுப்பை எடுத்துக் கொள்ள பழு. தயார் என்றால் அடுத்து பேசலாம்!
இல்லாவிடில்...,
6/n
எந்த பொறுப்பும் இல்லாமல் இணையத்தில் உதிரியாக நின்று கொண்டு அவதூறு வைப்பவர்களுக்காக எல்லாம் மே 17 இயக்க தோழர்களின் நேரத்தை வீணடிக்க முடியாது!
இது உங்களால் முடியாதெனில், சீமானை வந்து மே 17 இயக்கத்திடம் கேள்வி கேட்க சொல்லுங்க.,!
தோழர்கள் நேராக பதில் கூறிக் கொள்வார்கள்!
<end>
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தான் ஏதோ தேர்தல் வரவு செலவு குறித்து கேள்வி கேட்டதாகவும், அதற்கு மே 17 தோழர்கள் எதிர் வினை ஆற்றுவதாகவும் பச்சையான பொய்யை சொல்லிக் கொண்டிருக்கிறார் @mrpaluvets.
நான் எழுதிய முதல் ட்வீட் இங்கே உள்ளது அது @savukku ஒரு Space-ல் பேசியது!
பதில் இல்லாததால் பழு. முதல் திசை திருப்பல் அவதூறை தொடங்கினார்!
அன்று இரவு NTK கட்சியின் அநாகரிக கும்பலை இறக்கி எப்படி எல்லாமோ திசை திருப்பி பார்த்தார்கள்!
அப்போதும் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை
மே 17 தோழர்கள் தெளிவாக இரு கேள்வியை மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்!
2/n
அதன் பிறகு,
பழு. ஒரு நீண்ட Thread யை எழுதி முழுக்க முழுக்க அவதூற்றை மட்டுமே தூக்கி வந்தார்!
அப்போதும் நாங்கள் கேட்ட கேள்வி கீழே ;-
அடுத்து நிதி பற்றி பேசுவதற்கு மே 17 இயக்கம் தயாராக உள்ளது!
"ஈழத்து தமிழர்களிடமோ புலம் பெயர் ஈழத் தமிழர்களிடமோ 1 ₹ கூட நிதி வாங்க கூடாது"…… 3/n