#Mindhunters (2011) Norway #Action#Thriller Film..க்ரைம் த்ரில்லர்களை எழுதுவதில் நார்வே நாட்டின் சிறந்த பல்ப் எழுத்தாளர்களில் ஒருவர் யூ நெஸ்போ . அவரது சிறந்த பல்ப் நாவல்களில் ஒன்று – Hodejegerne. இந்த நாவலை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமே Headhunters.
க்ரைம் த்ரில்லர்கள், ஆங்கிலத்தை விட மற்ற மொழிகளில் பல சமயங்களில் நன்றாக இருப்பதுண்டு. அப்படி ஒரு படம் இது.ஹீரோ பெரிய நிறுவனங்களுக்கு தேவையான ஆட்களை தேடித்தரும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்கிறான். அவன் மனைவி, டயானா. அவளுக்காக விலை உயர்ந்த வீடு, நகைகள் மற்றும் உயர்தர வாழ்க்கை என பல
விஷயங்களுக்கு நிறைய பணம் தேவைப்படுவதால், அரியவகை ஓவியங்களை திருடி விற்பதையும் செய்கிறான். தேர்வுசெய்யப்படும் நபர்களிடம் சாதுர்யமாகப் பேசி, அவர்களிடம் ஏதாவது பழமைவாய்ந்த அரிய ஓவியங்கள் இருக்கின்றனவா என்று அறிந்துகொண்டு, தேவைப்படும் நிறுவனங்களிடம் அவர்களின் நேர்முகத்தேர்வை ஏற்பாடு
செய்துவிட்டு, அந்த நேரத்தில் அவர்களின் வீட்டுக்கு சென்று அந்த ஓவியங்களை திருடுவது ரோஜரின் வேலை. அந்த ஓவியங்கள் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விலைபோகும்.இதில் ஹீரோ சந்திக்கும் பிரச்னையே கதையாகும்..சிறப்பான திரைக்கதை அமைப்பு.முதல் பாதி இரண்டாம் பாதியுடன் இணைக்கும் பல திருப்பங்கள்
முடிச்சுகள் அவிழ்வது போல திரைக்கதை எழுதபட்டிருக்கிறது.இதுபோன்ற திரைக்கதையே த்ரில்லர் படங்களின் தேவை. மேலும் Violent இரத்தம் தெறிக்கும் காட்சிகள், Adult காட்சிகள் அதிகம். படத்தில் ஹீரோ பயன்படுத்தும் லெக்ஸல் கார் அருமை. @peru_vaikkala@Karthicktamil86@innocent_boy_sk
#The_Soul Taiwanese #Crime#scifi#Thriller Movie.சமீபத்துல இந்த படத்தோட #கான்செப்ட் வியக்க வச்சது. படத்தோட கதை 2032 ல நடக்குற மாதரி இருக்கும். Time Loop Movie கிடையாது. படத்துல வர #Technology நிகழ்வு வருங்காலத்தோட தொடர்புடையது. படம் ஆரம்பத்துல ஒரு பணக்கார நபர் கொல்லப்படுறாரு..
வழக்கம்போல அந்த கொலைய விசாரிக்க படத்தோட ஹீரோவும் அவர் மனைவி கதாநாயகியும் வராங்க..விசாரிக்கிறாங்க Twist மேல Twist வெளிய வர.. ஒரு கட்டத்துல உண்மையான குற்றவாளி யாருனே தெரியாம இந்த கேச விட்ரலாம்னு ஹீரோ நினைக்க அங்க இருந்து படத்தோட முழு சஸ்பென்சும் தெரியவருது..
படத்துல ஒரு மனித மூளையின் RNA மூலக்கூறுகளின் Functions ஐயும் அவனோட மூளைதிறன்களையும் இன்னொரு மனிதனுக்கு செலுத்தும்போது இருவேறு உடல் அமைப்பிலும் ஒரேபோன்ற சிந்தனைகள் தத்தம் சுயநலத்துக்காக செயல்படுது.. இத Base பண்ணிதான் கதையே.