மந்திரம்,ஸ்தோத்திரம், ஹோமம் இவை எல்லாவற்றையும் விட, இறைவனின் நாமம் (பெயர்) சொல்வது மிக எளிமையானது.
ராமா, கிருஷ்ணா என்று சொல்வதில் என்ன சிரமம்! இது அபரிமிதமான பலன் தரவல்லது…
கலியுகத்தைக் கடப்பதற்கு நாமஸ்மரணம் என்னும் இறைநாமத்தை ஜெபிப்பதே சிறந்தது என ஞானிகள் கூறுகின்றனர்.
நாரதர்
சுகபிரம்மம், பிரகலாதர், உத்தவர் போன்ற மகான்கள் ஆதிகாலத்தில் இறைநாமத்தின் மகிமையை உலகிற்கு எடுத்துரைத்தனர்.
வைகுண்டபதியான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை எடுத்துக்காட்ட கிருஷ்ண சைதன்யராக அவதரித்தார். நாமத்தின் பெருமையை, “”கேட்டதை தரும் கற்பக விருட்சம்” என குறிப்பிடுகிறார்.
கடலிலேயே பெரிய கடல் பிறவிக்கடல். நாமஸ்மரணத்தில் ஈடுபடுவர்கள் பிறவிக்கடலை சுலபமாக தாண்டி விடுவர். கோடி ஜென்மங்களில் செய்த புண்ணியத்தின் பயனாக மட்டுமே, ஒருவரது மனம் இதில் ஈடுபடும் என துளசிதாசர் கூறுகிறார்.
எங்கெல்லாம் ராமநாமம் ஜெபிக்கப்படுகிறதோ அந்த
இடத்தில் ராமதூதர் ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்புரிவார்.
ஹரிநாமம் ஜெபிப்பதற்கு எவ்வித தடையும் இல்லை. காலநேரம் பார்க்கத் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் ஜெபிக்கலாம். இதனால் வீட்டில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்கும். அந்த வீடே வைகுண்டம் போலாகிவிடும் என்று ஞானேஸ்வரர் குறிப்பிடுகிறார்.
ராமானுஜர் எல்லோரும் மோட்சத்திற்குச் செல்லவேண்டும் என்பதற்காக, “”ஓம் நமோ நாராயணாய’ என்னும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்து அருள்செய்தார்.
ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்கள் பகவான் நாம மகிமையைக் கூற முடியாமல் ஓய்ந்து விட்டதாக ஸ்ரீதர ஐயாவாள் குறிப்பிடுகிறார்.
எட்டெழுத்து மந்திரமான நாராயணநாமத்தின் பெருமையை திருமங்கையாழ்வார், “”நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்,” என்று போற்றுகிறார்.
இதயத்தின் ஆழத்தில் இருந்து பக்தியுடன் தனியாகவோ, கோஷ்டியாகவோ நாமசங்கீர்த்தனம் செய்யும்போது இறைவன் நம்மைத் தேடி வருவது உறுதி.
* இசையோடு நாமசங்கீர்த்தனம் செய்யும் போது இறைவனும் நம் இசைக்கேற்ப நர்த்தனமாடி வருவான். நம் இதயக்கோயிலில் ரத்தினசிம்மாசனம் இட்டு அமர்வான். அப்போது பரமானந்தம் நம்முள் ஊற்றெடுக்கும்.
* இந்த ஆனந்த அனுபவத்தை பிறருக்கு எடுத்துரைக்க முடியாது. கரும்பின் இனிமையை வார்த்தைகளால்
எப்படி வர்ணித்தாலும் கரும்பைச் சுவைத்தவரைத் தவிர மற்றவர்க்கு அதனை உணரமுடிவதில்லை.
இறைநாமத்தின் சிறப்பை “நாமருசி’ என்று குறிப்பிடுவர். இதனை ரசித்து ருசித்தால் தான், நம் பிறவி அர்த்தமுள்ளதாகும்.
நெய் தீபம் எனும் பெயரில் பொய் தீபம் ஆலயங்களில் நடக்கும் நெய்தீப ஊழல்
ஆலயங்களில், அறநிலையத்துறையின் அனுமதியோடு, ஏலம் மூலம் நிபந்தனையின் பேரில், வியாபார நோக்கத்தில் விற்கப்படும், போலியான நெய் விளக்குகள், அதன் வியாபார நுணுக்கங்கள் பற்றிய ஒரு பதிவு
இன்று ஆலயங்களில் விற்கப்படும் நெய் விளக்கு தயாராகும் முறை பற்றி பார்ப்போம்:
அந்த விளக்குகளில் நிரப்பப்படும் “நெய்” போன்ற நிறம், தோற்றம் கொண்ட திடமான “பசை”யானது, சைவ மற்றும் அசைவ உணவகங்களில் உபயோகப்படுத்தப்பட்ட, எண்ணைய்களை இலவசமாகவோ, மிகக் குறைந்த விலையிலோ வாங்கி, அதை வடிகட்டி,
மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்து, அதில் மரவள்ளிக்கிழங்கு மாவு, டால்டா, மெழுகு மற்றும் பசைமாவு, மஞ்சள் நிறத்திற்காக வண்ணப் பொடியினை கலந்து விளக்குகளில் அடைத்து,”நெய் விளக்கு” என்று, பொய் சொல்லி, பொய்யான “பசை விளக்கினை” பொது மக்களின் பணத்தினை குறிவைத்து விற்பனை செய்து,
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் மே மாதத்தில் 55 கோடி பயனாளிகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டன: திரு பாண்டே தகவல்
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ், கடந்த மே மாதம் 55 கோடி பேரும், ஜூன் மாதத்தில் இதுவரை 2.6 கோடி பயனாளிகளும் இலவச உணவு தானியங்களை
பெற்றுள்ளனர் என மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை செயலாளர் திரு சுதன்சு பாண்டே தெரிவித்துள்ளார்.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டம் (PMGKAY-III) மற்றும் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் உணவு தானியங்கள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் பற்றி திரு சுதன்சு பாண்டே
இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது.
பிரதமரின் ஏழைகள் நலன் உணவு திட்டத்தின் கீழ் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மே மற்றும் ஜூன் மாதத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட உணவு தானியங்களில் சுமார் 80 சதவீதம் அதாவது 63.67 லட்சம் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமான
Oh for the old purse
Once an old man was getting down from a train and he fell down in the platform. Many youngsters came running to help him to get up and steady himself. The old man checked his pocket and said, “Oh, my purse, my purse! Where is it?”
The youngsters looked around for it. Once the train moved, the located the little purse on the track, picked it up and gave it to the old man. The old man hurriedly searched the purse as others watched him. He put it back with content into his pocked.
An youngster, watching this asked him, “Grandpa, you don’t seem to have any money in that purse; then why were you so excited about losing it?”
The old man said, “There is a long story behind it. I will tell you. This purse was gifted to me by my father
Spirituality in Life
An Indian man, visiting America for the first time, was invited to a friend's house. The friend and his wife welcomed their guest and provided him with everything he needed.
"Would you like a cup of tea or coffee?" the wife asked.
"Ah, yes! A cup of tea would be nice, thank you," he replied. And the woman hurried into the kitchen. A few minutes later she came back and said, "I forgot to ask you what kind of tea you wanted! Would you like tea with caffeine? We have English Breakfast tea and Earl Grey.
Or would you prefer herbal tea? How about Lemon Zinger, Misty Mango, Raspberry Ice or Apple Cinnamon? Or perhaps you'd care for a cup of green tea?"
The man, of course, had never heard of all these different types of tea. He didn't understand what the woman was talking about.
Untrustworthy sons
Once a father had four sons. As the father god old, the sons wanted the family properties to be partitioned and given to them. Each one of them had a desire to construct a house of his own and hence they pressurized their father to yield to partition.
“We are here to take care of you during your old age; Don’t worry; We will take turns and take excellent care of you; you can stay with each of our families three months in a year; we will provide all the comforts you need” they promised.
When all the sons talked so in unison, the father felt very happy. He partitioned his properties equally amid his four children. One son got his house and garden. Other sons got equal share of his lands. The sons constructed their own houses in the lands they got.