100% இந்த தொடரின் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சை செய்துள்ளார்கள்
1. தொடக்கத்தில் *Tamil Rebel Baskaran (தலைவர்) Killed - SL Army என செய்தி தாளில் இருப்பதை #தலைவர் வேடத்தில் நடித்துள்ள mime gopi படிக்கிறார் #Familyman_against_Tamils
2. அடுத்தபடியாக ஈழத்தில் புலிகள் மீது சிங்கள படை குண்டு மழை பொழிகிறது, உடனடியாக *பாஸ்கரன்* (பிரபாகரன்) *சப்பு* (பொட்டு அம்மான்) மற்றும் தீபன் ( பாலசிங்கம் ) ஈழத்தை விட்டு Indonesia சென்று அங்கிருந்து *London (Uk)* செல்கிறார்கள். #Familyman_against_Tamils
3. சுப்பு (பொட்டு அம்மான்) இவரை தலைவர் தம்பியாக காட்டி உள்ளார்கள், இவர் பல இடங்களில் *அசிங்கமான வார்த்தைகளால்* பேசுவார்..! பிறகு இவர் சென்னையில் உள்ளது போல காட்சிகள் வரும், #Familyman_against_Tamils
4.அடுத்தபடியாக இந்திய PrimeMinister வேடத்தில் ஒரு பெண்ணை காட்டி உள்ளார்கள். அவர் சிங்கள அரசுடன் ஒரு ஒப்பந்தம் போடுவது போன்ற காட்சிகள் உள்ளது. சிறிலங்காவில் - Chinese வரகூடாது, இந்தியாவிற்கு ஸ்ரீலங்கா நட்பு நாடு, மேலும் சிறிலங்காவில் இந்தியா Port அமைக்க வேண்டும் என ஒரு ஒப்பந்தம்
5. இதற்கு ஸ்ரீலங்கா ஒப்புதல் வழங்க வேண்டுமென்றால், சென்னையில் உள்ள சுப்பு (பொட்டு அம்மான்) சிறிலங்காவிற்கு அனுப்ப வேண்டும் என்ற ராஜபக்சே வின் வேண்டுகோள் அது, இதற்கு இந்திய Prime Minister சற்று யோசிபார். #Familyman_against_Tamils
6. தீபன் ( Azhagam Perumal ) மற்றும் பாஸ்கரன் (Mime Gopi) லண்டனில் இருந்து சப்புவிர்க்கு சில ஆலோசனையை சொல்லுவார்கள், அதன் படி சுப்பு - தமிழக அரசியல் கட்சி MLA, MP களை - ஈழத்திற்கு ஆதரவாக கோட்டையில் பேச வேண்டும் என வேண்டுகோள் வைப்பார், #Familyman_against_Tamils
7. சுப்பு இறந்து விட்டதாலும், தனக்கு தனி ஈழம் அமைக்க திராணியில்லை என்ற வசனத்துடன் பாஸ்கரன் அமைப்பை விட்டு விலகுவதாக சொல்லி விலகி கொள்கிறார், பிறகு தீபன் (அழகம் பெருமாள் ) தலைமை ஏற்கிறார். #Familyman_against_Tamils
8. அமைப்பை விட்டு விலகிய பாஸ்கரன் - ISIS பாகிஸ்தான் அமைப்புடன் இணைத்து இந்தியாவை - சென்னையில் தாகுதல் நடத்த திட்டமிடுவார்கள்.
அதற்காக அமைப்பில் உள்ளவர்கலான சமந்தா (Raji) செல்வா போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். #Familyman_against_Tamils
9. ஆனால், அதை அனைத்தையும் இந்தியா முறியடித்து - சென்னையில் தாகுத்தல் நடத்த இருந்த சமந்தா உள்ளிட்ட 4 ஈழ போராளிகள் மற்றும் ஒரு பாகிஸ்தான் ISIS நபரையும் இந்தியா கொள்கிறது. #Familyman_against_Tamils
லண்டனில் இருந்த பாஸ்கரன் (பிரபாகரன்) தீபன் மூலமாக interpol மூலமாக கைது செய்யப்படுகிறார், பாஸ்கரன் சைனட் கடித்து இறந்து விடுகிறார். #Familyman_against_Tamils
10. கடைசியாக இந்தியா ஸ்ரீலங்கா ஒப்புதல் வெற்றிகரமாக முடிகிறது...!
100% இந்த இணைய தொடர் *தமிழீழ விடுதலை போராட்டத்தை முற்றிலும் தவறாக* சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது...!
வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை. 2/n
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள்! 3/n