வேங்கட மலையிலிருந்து குமரி முனை வரை தமிழர் தாயகம் என்கிறார் அவர். கிழக்கிலும் மேற்கி லும் கடலே எல்லை. 2/n
தொல்காப்பியம் எழுதப்பட்ட காலத்தில் வேங்கடம் முதல் குமரி வரை ஒரே மன்னன் ஆட்சியில் இருந்ததா? இல்லை. அப்பகுதியில் ஒரே காலத்தில் எத்தனையோ மன்னர்கள் இருந்திருப்பார்கள்! 3/n
மன்னர் ஆட்சியின் எல்லையை ஒரு தேசத்தின் எல்லையாக, ஒரு நாட்டின் எல்லையாகக் கொள் ளாமல் தமிழ் மொழி பேசப்படும் தாயகத்தை தேசத்தின் எல்லையாக நம்முன்னோர் வரையறுத்தனர். 4/4
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
100% இந்த தொடரின் விடுதலை புலிகள் அமைப்பை கொச்சை செய்துள்ளார்கள்
1. தொடக்கத்தில் *Tamil Rebel Baskaran (தலைவர்) Killed - SL Army என செய்தி தாளில் இருப்பதை #தலைவர் வேடத்தில் நடித்துள்ள mime gopi படிக்கிறார் #Familyman_against_Tamils
2. அடுத்தபடியாக ஈழத்தில் புலிகள் மீது சிங்கள படை குண்டு மழை பொழிகிறது, உடனடியாக *பாஸ்கரன்* (பிரபாகரன்) *சப்பு* (பொட்டு அம்மான்) மற்றும் தீபன் ( பாலசிங்கம் ) ஈழத்தை விட்டு Indonesia சென்று அங்கிருந்து *London (Uk)* செல்கிறார்கள். #Familyman_against_Tamils
3. சுப்பு (பொட்டு அம்மான்) இவரை தலைவர் தம்பியாக காட்டி உள்ளார்கள், இவர் பல இடங்களில் *அசிங்கமான வார்த்தைகளால்* பேசுவார்..! பிறகு இவர் சென்னையில் உள்ளது போல காட்சிகள் வரும், #Familyman_against_Tamils