இந்த படத்த நிறைய முறை டைம்லைன்ல பார்த்தும் நேத்துதான் பார்க்க வாய்ப்பு கிடைச்சது. Chaos theory butterfly effect அவ்ளோ தெளிவா காட்டியிருக்காங்க. நாம செய்ற ஒரு சின்ன சின்ன விசயத்துக்கும் பின்னாடி பெரிய அளவுல பாதிப்பு இருக்கும்னு சொல்ற
படம். ஹீரோக்கு சின்னவயசில இருந்தே அடிக்கடி ஒரு blackout பிரச்னை. அப்படின்னா நடக்கும் நிகழ்வுகள் ஒரு குறுப்பிட்ட நேரம் 2-3 நிமிஷம் நின்னுப்போயிடுது. அந்த டைம்ல என்ன நடந்துச்சுனு அவனுக்கு தெரியாது. எந்தெந்த நேரத்துல பிளாக் ஆச்சோ அதெல்லாம் ஒரு புக்ல எழுதி வெச்சிக்கிறான். 13 வயசு
வரைக்கும் இருந்த பிரச்னை 14-20 வரைக்கும் இல்ல. லைஃப் நார்மலா போகுது. அப்புறம் மறுபடியும் அந்த புக்கை எடுத்து படிக்கும்போது விடுபட்ட அந்த 2-3 நிமிசம் என்ன நடந்ததுனு ஞாபகம் வருது. அப்படியே அங்க போயிட்டு வர்றமாதிரி! அப்படி போயிட்டு வர்ற நேரத்துல அவன் பண்ற சின்ன விசயங்கள், இப்ப
பிரசண்ட்ல எப்படி வாழ்க்கைய மாத்தி வெச்சிருக்குனு வெவ்வேறு பரிணாமத்தில அற்புதமா திரைக்கதைல சொல்லியிருக்காங்க.
நான் சொன்னது வெறும் 20%. இன்னும் சுவாரசியமா நிறைய இருக்கு. போய் பாருங்க. 18+ காட்சிகள் இல்லாம இருந்திருந்தா என் மாணவர்களுக்கு இந்த படத்த கண்டிப்பா பார்க்க சொல்லிருப்பேன்.
#Unbelievable (2019)
Mini Series (8epi) - Drama
IMBB - 8.7, RottenTom-98%
டிராமாநு மட்டும்தான் மென்ஷன் பண்ணிருக்காங்க. ஆனா இது ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர்.
எந்த ஸ்பாயிலர் இல்லாமதான் எழுதலாம்னு இருந்தேன். ஆனா சில விஷயங்கள மட்டும் சொல்றேன்.
18+ Alert 👇😊
முதற்காட்சியலயே ஒரு
16 வயசு பெண் வீட்ல அழுதிட்டு ஒக்கார்ந்திருக்கு. போலிஸ் வந்து விசாரிக்கறப்ப நைட்டு ஒருத்தன் முகம் முழுக்க மாஸ்க் போட்டுட்டு, துப்பாக்கி முனையில தன்னையும் போட்டுட்டு போயிட்டதாவும் சொல்ல கதை ஆரம்பிக்குது. அப்புறம் அந்த பொண்ணுக்கு எல்லா டெஸ்ட்டும் எடுக்க தடயம் கிடைக்காம போலிஸ் திணற
எல்லாரையும் இந்த பொண்ண பத்தி விசாரிக்க, அப்பா அம்மா இல்லாத பொண்ணு, சென்சிடிவ், அட்டன்சன் சீக்கிங் அது இதுனு சொல்லி, இந்த பெண் பொய் சொல்லிருக்கும்ற கோணத்துல மறுக்கா விசாரிக்க, என்ன யாரும் போடல, அப்டி கனவு கண்டேன்னு சொல்லி கேசை முடிச்சிடுது. ஆனா, இதே சம்பவம் இதே மாதிரி ஒருத்தன்
நம்ம கொரியன்ல எல்லார்க்கும் புடிச்ச டான் லீயோட ஆக்ஷன் திரில்லர் படம். ஹீரோ பெரிய எக்ஸ்.டான். கல்யாணத்துக்கு அப்புறம் திருந்தி சம்பளத்துக்கு வேலைப் பார்த்து எதிர்பார்த்த வருமானம் இல்லனாலும், மனைவியோட சந்தோசமா இருக்கார்.
வில்லன், பெண்கள கடத்தி, அவங்களுக்கு முகமாற்று அறுவை சிகிச்சை செஞ்சு விக்கிறவன். உடல் உறுப்புகளையும் திருடுற பிசினஸ் செய்றவன். ஒரு சமயம் டிராபிக் சிக்னல்ல வில்லன் வண்டி ஹீரோ வண்டி பின்னாடி இடிக்க, ஹீரோ இறங்கிவந்து பொறுமையா பேசறார். அதுக்கு அவனுங்க காச தூக்கிவீச, அப்பவும் டான் லீ
பொறுமையாவே இருக்கார். உடனே கார்ல இருந்து இறங்கி வர்ற ஹீரோயின் டிரைவர கிழி கிழினு கிழிக்க, உடனே பின்னாடி சீட்ல இருந்த வில்லன் இறங்கி வந்து டிரைவர அடி வெளுத்து, நல்லவன் மாதிரி பேசி அனுப்பி, அடுத்த 2 சீன் கழிச்சு ஹீரோயின கடத்திடுறான். அதுவரை அண்டர்பிளே பண்ணிருந்த டான், அப்புறம் 🔥