#பார்ப்பனீயபீடை யின் ➕யும் 👉காட்டியும் கொடுத்து தனக்கானதை சாதித்துக் கொண்டதிற்கான ஓர் எ.கா

1478ல் செஞ்சியை அரசாண்டவன் வெங்கடபதி (எ) துமால் கிரிஷ்ணப்பன் என்கிற தெலுங்கு இனத்தை சேர்ந்த அரசன்.

இவனுக்கு உயர்ந்த ஜாதி ஒவ்வொன்றில் இருந்தும் ஒவ்வொரு பெண்ணை மணக்க வேண்டும் என்று

1/N
எண்ணம் கொண்டு பார்ப்பான்களைக் கூப்பிட்டு பெண் கேட்க, தங்களை விட தாழ்ந்த ஜாதியான இவனுக்கு பெண் தரும் அந்த நேரத்தில் சமணர்களை கோர்த்து விட்டு அழிக்க சதி திட்டம் தீட்டப்படுகிறது.

பார்ப்பனர்கள் வேங்கடபதிடம், "சமணர்கள் பார்ப்பான்களை விட உயர்ந்த இனம். அதனால் முதலில் சமண பெண்ணைத்

2/N
திருமணம் செய்யனும்னு சொல்லறானுங்க.

ஒரு சமண பிரபுவின் குடும்பமும் அடையாளம் காட்டப்படுகிறது.

அந்த சமண பிரபுவின் மகளை பெண் கேட்க ஒரு நாளும் குறிக்கப்படுகிறது. அரசனும் அந்நாளில் அந்த சமண பிரபு வீட்டிற்கு சென்றால் அங்கு யாருமில்லை,

3/N
வாசலில் ஒரு பெட்டை நாய் மட்டும் கட்டப்பட்டு இருக்கு.

உடனே சமண பிரபு செஞ்சி மன்னனை அவமதித்து விட்டான் என்று அரசன் காதுபட பேசப்படுகிறது,அதை கேட்டு கடுங்கோபம் அடைந்த அரசன் நாட்டிலுள்ள அனைத்து சமணர்களையும் கொல்லும்படி கட்டளையிட்டான்.சேவகர்கள் செஞ்சி நாட்டிலுள்ள சமணர்களை கொன்றனர்
4/5
இதைத் தான் "சுமந்தான் தலை பத்து" என்கிறார்கள்.

👉 பங்கரவாத கொலைக்கு பயந்த பல சமணர்கள் வேறு நாட்டிற்கு ஓடினர்.
👉 உயிர்க்கு பயந்த சமணர்கள் பலரை சைவ மதத்திற்கு மதம் மாற்றப்பட்டனர்.

#பார்ப்பனீயபீடை

5/5

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with குறள் நெறி

குறள் நெறி Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @arakkarperiyar

11 Nov 20
🎯 1008 அண்டங்களையும் ஆண்டவன் என்கிற சூரபத்மன் கொல்லப்பட்ட போது தீபாவளி இல்லை.

🎯 சொர்க்கம் முதல் பாதளம் வரை அரசு செலுத்தியவன் என்கிற இராவணன் இறந்தபோதும் தீபாவளி ஏற்படவில்லை!

🎯 திரிபுராதிகளை ஒழித்தபோதும் தீபாவளி இல்லை!

🎯 இரண்யன் இரண்யாக்ஷன் இறந்தபோதும் தீபாவளி இல்லை!

1/N
🎯 தேவர் உலகத்தில் திக் விஜயம் செய்து தேவேந்திரனை விரட்டிய சம்பராசுரனை சாகடித்த போதும் தீபாவளி இல்லை!

🎯 காலகேய நிவாத கவசர்களை வீழ்த்தியபோதும் தீபாவளி இல்லை!

🎯 இவர்களைப் போலவே
மகிடாசுரன், இடும்பாசுரன், பக்காசுரன், சடாசுரன், கர்த்தபாசுரன், கயமுகாசுரன், தாராகாசுரன் முதலான

2/N
திராவிட அரசர்கள் கொலையுண்ட போதும் தீபாவளி இல்லை.

📌அப்படியிருக்க
நரகாசுரன் இறந்ததற்காக ஏன் ஆரிய நரிகள் தீபாவளி கொண்டாட வேண்டும்?

சத்தியபாமை வரத்திற்காகவா?
இல்லவே இல்லை.
அது ஒரு கட்டுக்கதை.

👉 நரகாசுரனை நயவஞ்சகத்தால் அழித்ததோடு, வடநாட்டில்
பூர்வீகத் திராவிடர்களின் அரசாட்சி

3/N
Read 5 tweets
11 Oct 20
நகைகள்,மாடு,குடை,பாய்,செருப்பு, பச்சரிசி,பச்சைக் காய்கறிகள் போன்ற தட்சணைச் சுரண்டல் என்பதை மதமே அங்கீகரிக்கிறது.

#பணம்_பிடுங்கி_பார்ப்பான் சுரண்டல்களில் சில

🐍வரன் பொருத்தம் பார்க்க
🐍திருமண நாள் பார்க்க
🐍திருமணத்திற்கு மந்திரம் ஓத
🐍சாந்திமுகூர்த்தத்திற்கு நேரம் பார்க்க

1/N
🐍 பிறந்த குழக்கைக்கு ஜாதகம் பார்க்க
🐍 நாள் நட்சத்திரம் பார்க்க
🐍 குழந்தைக்கு பெயர் வைக்கும் நாள் பார்க்க
🐍 பெண்கள் பூப்படைந்த தீட்டு கழிக்க
🐍 வீட்டு கிரஹபிரவேச சடங்கு செய்ய
🐍 இறந்தவுடன் ஈமச் சடங்கு செய்ய
🐍 கருமாதி காரியம் செய்ய
🐍 ஆண்டுதோறும் திதி திவசம் செய்ய

2/N
🐍 சடங்குகள் செய்ய
🐍 பூமி பூஜை செய்ய
🐍 கும்பாபிஷேகம் செய்ய
🐍 ஜாதகம் பார்க்க
🐍 குறி பார்க்க
🐍 நாள் பார்க்க
🐍 நட்சத்திரம் பார்க்க
🐍 பஞ்சாங்கம் பார்க்க
🐍 பரிகாரம் பார்க்க & செய்ய
🐍 பூமி பூஜை
🐍 குடமுழுக்கு
🐍 யாகம்
Etc

இதெல்லாம் பார்ப்பனர்களின் சொகுசு வாழ்க்கைக்கு,

3/N
Read 8 tweets
30 Sep 20
முத்தமிழ்:
♥️ இயல் தமிழ்
♥️ இசைத் தமிழ்
♥️ நாடகத் தமிழ்

நடுவில் உள்ள இசைத் தமிழ் எப்படி தமிழர்களிடம் இருந்து காணாமல் போயிற்று என்பதை நாம் அறிந்துக் கொள்ள வேண்டாமா?

பண் என்பது தமிழர் இசைக் கலையின் அடையாளம், குறியீடு.
அது பற்றிய விவரங்களை நம்மிடமிருந்து மறைக்கப்பட்டுள்ளது.

1/N
பார்ப்பன ஞானசம்பந்தன் ஒவ்வொரு கோயிலாகச் சென்று பதிகம் பாடி அதை சைவக் கோயிலாக்கும் போது,
கூடவே திருநீலகண்ட யாழ்ப்பாணரையும் அவரது மனைவி இசைஞானியாரையும் அழைத்துச் சென்று தன் பதிகங்களுக்கு பண் அமைத்து பாடியிருக்கிறான்.

#ஆரியமயமாக்கல்_அயோக்கியத்தனம்

2/N
ராஜராஜசோழன், தில்லை திடீர் பார்ப்பனர்கள் மறைத்து வைத்திருந்த தேவாரப் பதிகங்களை, வெளிகொண்டு வந்து, அவற்றுக்குப் பண் அமைக்க திருநீலகண்ட யாழ்ப்பாணர் பரம்பரையில் ஒரு பெண்மணியின் உதவியைப் பெற்றான் என்பதெல்லாம் வரலாறு.

பார்ப்பனர்களுக்கு இசை - பண் தெரியாது.

3/N
Read 8 tweets
24 Sep 20
#DrBR_Fatherofthenation

நீங்கள் எப்போதுமே இந்துவாக இருந்தது இல்லை, இன்றும் கூட உங்களை இந்துவாக அம்மதமே ஏற்று கொண்டது இல்லை.

இந்து தர்மமே மனிதனை அடிமை படுத்துவதையே தத்துவமாக கொண்டது.
இந்து தர்மத்தில் நீங்கள் ஒரு அடிமை!

இந்து மதத்திலிருந்து வெளியேறுவது மதமாற்றம் அல்ல;

1/N
#DrBR_Fatherofthenation

மாறாக உங்களை அடிமைபடுத்தியிருக்கும் அடிமை சங்கிலியை உடைத்தெரிந்து வெளிவருவதே ஆகும்.

உயர்சாதிக்காரன் மேலானவன் என்பதும்,கீழ்சாதிக்காரன் கீழானவன் என்ற நம்பிக்கை கேவலமான மனநோய்.

இந்துத்துவத்தின் ஆன்மாவே வருணம் மற்றும் சாதியை அடிப்படை தத்துவமாக கொண்டது.

2/N
இவை பார்ப்பனர்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்டது.

வருணம் மற்றும் சாதி இல்லாத இந்து தர்மத்தை கற்பனைக் கூட செய்ய இயலாது.

செய்யும் தொழிலை விட சாதியையே தத்துவமாக, தர்மமாக , புனிதமாக கொண்டதுதான் இத்துத்துவம்.

#DrBR_Fatherofthenation

3/N
Read 8 tweets
22 Sep 20
323. ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

(அதிகாரம்:கொல்லாமை)

என்ற குறளில் கொல்லாமை, பொய்யாமை என்ற இரண்டு அறத்தை திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

இந்தக் குறளைப் படித்தபோது,
"பொய்யையும் கொலையையும் செய்யத் தூண்டிய கிருஷ்ணன் கதை நினைவுக்கு வந்தது...👇

1/N
கிருஷ்ணன் பகவத்கீதையில் அர்ச்சுனனை பங்காளிகளையே"கொல்" என்கிறான்.
அதுதான் உன் தர்மம் என்கிறான். துரோணன் தலைமை ஏற்று கௌரவப் படைகளை நடத்தியபோது அவனை வெல்லவும் முடியவில்லை;கொல்லவும் முடியவில்லை.

அதற்காக"அஸ்வத்தாமன் இறந்து விட்டான்"என்று தருமனை கிருஷ்ணன் பொய் சொல்லச் சொல்கிறான்.

2/N
ஆனால் தருமன் தயங்குகிறான். தருமன் சொன்னால்தான் துரோணன் நம்புவான். மற்றவர்கள் சொன்னால் நம்பமாட்டான். அதனால் தருமனை இப்படி பொய் சொல்லத் தூண்டுகிறான் கிருஷ்ணன்.

தருமன் தயங்குவதைப் பார்த்த பீமன் அசுவத்தாமன் என்று பெயர் கொண்ட ஒரு யானையை தனது கதாயுதத்தால் அடித்துக் கொள்கிறான்.

3/N
Read 6 tweets
21 Sep 20
கம்பராமாயணத்தை திடீர் தில்லைப் பார்ப்பனர்கள் ஒப்புக் கொண்ட பிறகுதான் கம்பனால் அரங்கேற்ற முடிந்ததாம்.

கம்பன் 100பாடலுக்கு ஒருமுறை சடையப்பவள்ளல் பெயரைக் குறிப்பிட்டிருந்தானாம்.

"இது நரஸ்துதி.இதை நாங்கள் தெய்வீக காவியத்தில் அனுமதிக்க மாட்டோம்" னு திடீர் தில்லைப் பார்ப்பனர்கள்

1/N
மறுப்பு தெரிவித்தார்களாம்.

அதன்பிறகு கம்பன் 1000 பாடல்களுக்கு
ஒருமுறை சடையப்பவள்ளல் பெயரை வைத்தானாம்.

ஆனாலும், "கம்பரே, நீர் இயற்றிய ராமாயணத்தை முதலில் சோழ நாட்டிலுள்ள வஞ்சி என்ற தாசி ஏற்றுக்கொள்ளும்படி செய்யும். பிறகு பொது மன்றத்தில் அரங்கேற்றலாம்" என்று

2/N
திடீர் தில்லை பார்ப்பனர்கள் சொன்னார்களாம். கம்பனும் அவ்விதமே செய்தாராம்.

📌 கவிச்சக்ரவர்த்தி என்று சொல்லப்படும் கம்பனைக் கூட பார்ப்பனப் பாம்புகள் தீண்டி படாதபாடு படுத்தியிருக்கு!

📌 பணம் செலவு செய்தது சடையப்பவள்ளல்.
பாடல் பாடியது கம்பன்.
என்ன உச்சிக்குடுமிக்கு

3/N
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!

Follow Us on Twitter!

:(