Torrent டவுன்லோட் App'னா காலம் காலமா நமக்கு தெரிஞ்சது Utorrent App தான் அது காலாவதியாகி ரெண்டு வருஷம் மேல ஆகுது. அதுக்கு அப்றம் தெரிஞ்ச பெஸ்ட் App'ன்னா Flud Torrent தான் இதுவும் வர வர மக்கர் பன்ன ஆரம்பிக்குது, வேற எப்டி தான் நாம Torrent சைட்ல டவுன்லோட் பண்றதுன்னு கேக்குறீங்களா?!
இந்த த்ரெட்ல இன்னைக்கு நாம பாக்கப்போறது Torrent சைட்ல எப்டி ஈஸியா படம் டவுன்லோட் பண்றது அப்டின்றதத்தான். பொதுவா Torrent சைட்ல டவுன்லோட் கொடுத்தா ஃபைல் சைஸவிட அதிகமா நெட் போகும் இல்லனா பாதிலயே டவுன்லோட் ஆகாம நின்றும். அதுக்கு அப்றம் நாம என்ன பண்ணாலும் அது டவுன்லோட் ஆகாது இல்லையா!?
அதுனால அதிக நெட்டும் போகாம, பாதிலயும் நிக்காம எப்டி டவுன்லோட் பண்றதுன்னு பாப்போம் வாங்க. Seedr.cc அப்டின்ற இந்த வெப்சைட் லிங்க ஓபன் பண்ணி உள்ள போனீங்கன்னா என்டர் பேஜ் இந்த மாதிரி வரும் அதுக்கு அப்றம் Signup'ல போய் உங்க Email ஐடி கொடுத்து லாக் இன் பண்ணிங்கன்னா உங்க
Email க்கு ஒரு Mail வரும் அதை ஓபன் பண்ணி Activate Seedr ன்னு வரும் அதை க்ளிக் பண்ணி உள்ள போனா உங்களுக்கு Seedr'ல ஐடி ஓபன் ஆயிடும். இன்கேஸ் உங்களுக்கு Email ஐடி கொடுக்கும்போது ஓபன் ஆகாம போகும், அப்போ நீங்க Human ஆ'ன்னு Confirm பண்ண சில ஃபோட்டோஸ Identity பண்ண சொல்லும் அதை கரெக்ட்டா
கொடுக்கணும். அதுக்கு அப்றம் உங்களுக்கு நீங்க ஆக்டிவேட் பண்ணி ஓபன் பண்ணீங்கனா, இந்த மாதிரி தான் வரும் அதுக்கு அப்றம் Torrent சைட் போய் நீங்க டவுன்லோட் பண்ணனும்னு நெனைக்குற படத்தோட File அ டவுன்லோட் பண்ணிக்கோங்க (kb சைஸ் ல ஒரு File இருக்கும்ல அது). அதுக்கு அப்றம் Seedr பேஜ்ல வந்து
கீழ இந்த வீடியோல கொடுக்குற instruction மாதிரி ஃபாலோ பண்ணி பண்ணுங்க. டவுன்லோட் பன்ன அந்த File'அ Upload பண்ணீங்கன்னா File Convert ஆகி வரும். அதுல Options க்ளிக்பண்ணீங்கன்னா Download ன்னு First காட்டும் அதை கொடுத்தீங்கனா File டவுன்லோட் ஆகும். இதுல பாத்தீங்கன்னா உங்களுக்கு 2GB
வரைக்கும் Free Storage கொடுப்பாங்க அதுக்கு மேல வேணும்ன்னா Upgrade ன்னு ஒரு Option கீழ இருக்கும் அதைக்கொடுத்தா காசு கொடுக்குற மாதிரி காட்டும் அதுனால நாம அந்த பக்கம் போக வேணாம். மேல ரைட் சைட் ஓரத்துல இருக்க Option'அ க்ளிக் பண்ணீங்கன்னா Earn Free Space'ன்னு ஒரு Option இருக்கும் அதை
க்ளிக் பண்ணி உள்ள போனா Twitter, Personal Block, Facebook Shareன்னு காட்டும். அதுல Twitter Option கொடுத்தா
1. Seedr ஐடிய Follow பன்ன சொல்லும் (ஃபாலோ பேக் கொடுத்து) 2. Seedr பத்தி ஒரு Tweet போட சொல்லும் (அந்த லிங்க ஓபன் பண்ண போதும்) 3. உங்க Twitter ID'ய அதுல Mention பன்ன சொல்லும்
இந்த Instructions'அ ஃபாலோ பண்ணீங்கன்னா உங்களுக்கு 500mb Storage Free'ஆ கெடைக்கும். நீங்க 2GB க்கு மேல டவுன்லோட் பண்ணுவீங்க அப்டினா இந்த மாதிரி பண்ணிக்கலாம், இல்ல நா அதுக்குள்ளயே பண்ணிக்குவேன்னா இந்த Option'அ நீங்க விட்றலாம். உங்களுக்கு மேல மேல Storage வேணும்ன்னா, மேல நா சொன்ன
அதே Instructions'அ மேலும் மேலும் ஃபாலோ பண்ணீங்கன்னா உங்களுக்கு அதிக Storage கெடைக்கும். அப்றம் நீங்க Duology ஆர் Web Series ஏதாச்சும் டவுன்லோட் பண்றீங்க அப்டினா ஒரே லிங்க்ல ரெண்டு படம் Or ஒரு Series ஓட Episodes 5க்கு மேல Part பார்ட்டா இருக்கும் இல்லைங்களா அதைலாம் Convert
ஆச்சுன்னா, ரெண்டு File (Duology Movies) Or ஒரு சீரியஸோட Episodes (Five Part or Above) அதுலாம் தனித்தனியா இருக்கும். அப்படி இருக்க ஒவ்வொரு File ஓட லிங்க தனித்தனியாவே எப்போ வேணாலும் டவுன்லோட் பணிக்களாம். ஒரு படத்தை டவுன்லோட் பண்ணிட்டீங்கன்னா உங்க File Manager ல போய் அந்த File'அ
Download Folder ல இருந்து வேற Folder க்கு Move பண்ணிட்டு, அதுக்கு அப்றம் Seedrல Pageல வந்து நீங்க Convert பண்ணீங்கள அந்த File'அ Delete பண்ணிருங்க. அதுக்கு அப்றம் நீங்க வேற படம் டவுன்லோட் பண்ணனும் அப்டின்னா மேல சொன்ன மாதிரி பண்ணீங்கன்னா அடுத்த படம் டவுன்லோட் ஆகும். ஏன்னா அப்போதான்
உங்களுக்கு Storage Space Free ஆகும். உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதா இருக்கும்ன்னு நம்புறேன் நன்றி 🙏🏼 இந்த நாள் இனிய நாளாக வாழ்த்துக்கள் 😇
கொலம்பியாவின் போகோட்டாவில் உள்ள பெல்கோ கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு வழக்கம்போல பணிக்கு வரும் ஊழியர்களை புதிதாக இருக்கும் காவலர்கள் சோதனை செய்கிறார்கள், சில பேர் திருப்பி அனுப்ப படுகிறகிறார்கள். அதை பற்றி ஹீரோவும், அவரின் மேல்
ஊழியரும்(Boss) என்ன சோதனை இது புதிதாக இருக்கிறது என கேக்க, சாதாரண சோதனை தான் என்று உள்ளே அனுப்ப படுகிறார்கள். மறுபுறம் புதிதாக வேலைக்கு சேரும் ஒரு பெண்ணிடம், நீங்க கம்பெனி டாக்டர்ஸ பாத்தீங்களா? அவங்க ஒரு சிப் ஒன்னு வைப்பாங்க எதுக்குனா இந்த ஊரில் பாதுகாப்பு அதிகம் இருக்காது, ஒரு
வேளை நீங்கள் தொலைந்து விட்டால் அதை வைத்து உங்களை கண்டுபிடிப்போம் என கூற, சரி என்று தலையாட்டிக்கொண்டே தன் தலையை தொடுப்பார்த்து கிளம்புகிறார். மறுபுறம் உள்ளே வந்த நாயகன் அலுவலகத்தின் நடவடிக்கைகள் வித்தியாசமாக தெரிய, உள்ளே உள்ள பழைய செக்யூரிட்டியிடம் கால்செய்து விசாரிக்க, எனக்கும்
இந்த த்ரெட்ல நாம தமிழ்ல வெளிவந்த சிறந்த இந்திய வெப் சீரிஸ் மற்றும் வெளிநாட்டு வெப் சீரிஸ் பத்தி தான் பாக்க போறோம். இதுல ஆல்ரெடி நீங்க பாத்ததும் இருக்கலாம், அது பாக்காதவங்களுக்கு உதவும் அதுனால அதையும் சேர்த்துருக்கேன். பொதுவாக இணைய தொடர்களுக்கு சென்சார் கிடையாது என்பதால்
தகாத வார்த்தைகள் பேசுவது, ஆபாச காட்சிகள் வைப்பது போன்றவைகள் இடம்பெறும், ஆதலால் இந்த மாதிரியான இணைய தொடர்களை தனியாக பார்ப்பது உங்களுக்கு நல்லது. கீழே வரும் தொடர்களை பழையது முதல் புதியது வரை வருட வாரியாக வரிசைப்படுத்தியிருக்கிறேன்.
Zee5 இல் இடம்பெறும் தொடர்களின் காட்சியமைப்பு Netflix, Prime Video, hotstar, Sonyliv களில் வருவது போல இருக்காது. சாதாரண டிவி தொடர் காண்பது போல தான் இருக்கும், ஆனால் கதைகள் நன்றாக இருக்கும்.