பொருளுரை;
அறிவுடையோர் கூட இவ்விஷயத்தில்,
எது செயல்? எது செயலற்றது?
என்று குழம்பியுள்ளனர். செயல்
என்பதை உனக்கு விளக்குகிறேன்.
அதை அறிவதால் துரதிர்ஷ்டத்திலிருந்து
முக்தியடைவாய்.
பொருளுரை;
செயலின் இயல்பை கூட
அறியப்பட வேண்டும். மேலும்
தடை செயயப்பட்ட செயல்களையும்
அறியப்பட வேண்டும். மேலும்
செயலின்மையையும் அறியப்பட வேண்டும்.
செயலின் வேறுபாட்டை அறிந்து
நுழைதல் மிகக் கடினம்.
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh