ஆ.த : எங்கப்பா, அம்மா, வீட்டம்மா, ரெண்டுபசங்க, நானு... ஆறு பேர்.
மீ : 400 X 6 எவ்ளோ ஆச்சு ?
ஆ.த : 2,400 ண்ணா...
மீ : ரெண்டு டோஸ்-க்கு, 2,400 X 2 எவ்ளோ ஆச்சு ?
ஆ.த : 4,800 ண்ணோவ்...
மீ : அப்போ... உன் குடும்பம் தனியார் ஆஸ்பத்திரில தடுப்பூசி போட்டிருந்தா, 4,800 அழுதிருக்கணும். சரிதான ?
ஆ.த : 🙄🙄🙄
மீ : என்னடா சத்தத்த காணம் ?. லைன்ல இருக்கியா ?. "மோடி டீசல் விலைய நூறுரூவாய்-க்கு ஏத்திட்டாரு" ன்ற வார்த்தைக்கு மட்டும், போன் தெறிச்சு விழுறமாதிரி சவுண்ட் விட்டே ?. சரி விடு... தடுப்பூசி இலவசமாதான போட்டே ?. இதுக்கெல்லாம் எங்கிருந்து பணம் வரும் ?
ஆ.த : மக்கள் வரி கட்டுறாங்கண்ணா.
மீ : எத்தன மக்கள்டா வரி கட்டுறாங்க ?. ஆட்டோ மெயிண்டனென்ஸ், அதுக்கு எண்ணெய் ஊத்தின செலவு போக, டெய்லி 1500 to 2000 சம்பாதிக்குறியே !. முதல்ல, நீ வரி கட்டுறியாடா ? இன்கம் டேக்ஸ் சப்மிட் பண்றியா ?.
ஆ.த : 😷😷😷
மீ : சரி அதைவிடு. தடுப்பூசி விஷயத்துக்கு வா. 130 கோடி மக்கள் X 400 ரூவா... எவ்ளோ ஆச்சு ?. அதையே 2 டோஸ் போடும்போது எவ்ளோ வருதுன்னு கணக்குப் போடு. அதுமட்டுமில்ல, விவசாயிகளுக்கு வருஷம் 6 ஆயிரம். நாடு முழுக்க ரேஷன்ல இலவச அரிசி, கோதுமை, பருப்பு, எண்ணெய், புது ரோடு, புது ரயில் ரோடு,
புது ரயில், புது பாலம், ஆறுகள் இணைப்பு, மேம்பாலம், ஸ்மார்ட் சிட்டி, நாட்டோட பாதுகாப்பு... இதுக்கெல்லாம் மக்கள் வரிப்பணத்துல மட்டும்தான் செலவு பண்ணனும்னா... மோடி, முகமூடி போட்டுட்டு பக்கத்து நாட்டுக்கு கொள்ளை அடிக்கத்தான் போவணும். நீ வெறும் 30 ரூவா டீசல் செலவுல, 300 சம்பாதிச்சு..
30 லட்சத்துல வீடுகட்டி பொண்டாட்டி புள்ளைங்களோட சகல சௌக்கியமா வாழணும். ஆனா அரசாங்கம் மட்டும், உலக பேங்க்ல பிச்சை எடுத்து உன்னோட வீட்டு சமையக்கட்டு வரைக்கும் எல்லாத்தையும் இலவசமாவே கொண்டாந்து நொட்டணும் ?. அப்டித்தான ?. வாயத்தொறந்து பேசுடா !!! 😡😡😡
- சக்தி அண்ணா 🙏🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
பொருளுரை;
அறிவுடையோர் கூட இவ்விஷயத்தில்,
எது செயல்? எது செயலற்றது?
என்று குழம்பியுள்ளனர். செயல்
என்பதை உனக்கு விளக்குகிறேன்.
அதை அறிவதால் துரதிர்ஷ்டத்திலிருந்து
முக்தியடைவாய்.