ரொம்ப சிம்பிளா சொல்லனும்னா இந்த ட்விட்டர் குழுக்கள் பத்தி பெருசா ஒன்னும் புரியல. யாரு வந்து பேசுனாலும் ஹாய் ஹலோனு பேசிட்டு போறதுதான் கொஞ்சம் பண்பட்ட மனநிலை. இந்த இடத்துலே அது ரொம்ப குறைவாதான் இருக்கோனு ஒரு வருத்தம். நல்லா தெளிவா சிரிக்க சிரிக்க எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி
இருக்க யாராலையும் முடியாது உங்களுக்கு யாரையாவது பிடிக்கலையா நேரடியா சொல்லுங்க பேசுங்க. அதை விட்டுட்டு கும்பலா போய் அடிக்குறது, யாருனே கண்டுபிடிக்க முடியாத படி அவரு பேர் சொல்லி சீண்டுவது இதெல்லாம் ஆபீஸ் சண்டைல கூட எவனும் பன்னமாட்டான். நீங்க யாரையும் தாக்கனும்னு நினைச்சா
தைரியமா தாக்குங்க. அதனால் வர்ர எதிர் வினையும் சமாளிங்க. அப்பறம் இந்த கீச்சு வெளி(ட்விட்டர் ஸ்பேஸ்) ஆரமிச்சது பேன்டமிக்ல எல்லாமே வெறுப்புல பைத்தியம் ஆகிட கூடாதுனு லாஞ்ச் பன்னான். பட் அது வந்த பிறகுதான் தெரிஞ்சது அது பைத்தியம் யார்னு கண்டுபிடிக்கும் ஈஸி மெத்தட்னு.
ஒருத்தர் ஹோஸ்ட் பன்றார்னா அது அவர் ஸ்பேஸ். கிட்டத்தட்ட அவர் வீடு மாதிரி. உங்கள் கூப்பிட்டா போங்க. உங்க ப்ரெண்ட் அங்க இருக்கார்னு போய்ட்டு அங்க அவங்க பேசுறது பிடிக்காம நாடி நரம்பு இரத்தம் லாம் ரட்சகன் நாகார்ஜூனா மாதிரி கிளம்பி நீங்க கத்த ஆரமிச்சா நீங்க
ஸ்பேசுக்கு லாயக்கில்லை. அவரு வீட்டுக்குள்ள இருந்துட்டே அவர கத்துனா ம்யூட் பன்னுவார். இன்னும் கத்துனா ரிமூவ் பன்னி வெளிய தள்ளுவார். அதுக்கும் மேல கும்பலா கத்துனா வெளியே போங்கடானு வெளிய தள்ளி கதவை சாத்திட்டு போய்டுவார். தட்சால் . இந்த இடம் ஏதோ ஒரு வகையில் ஜாலியா இருக்க
வர்ர இடம். அதையும் மறந்துட்டு நம்ம பொ#@ நமைச்சலுக்காக அடுத்தவன சீண்டாதீங்க. முடிஞ்ச வரை உங்க தனிமனித கொள்கைகள் உங்களோட கருத்தியல் எல்லாமே ஓரமா வைச்சுட்டு இங்க வாங்க. அப்படித்தான் இங்க இருக்கனும். How to use social mediaனு எஜுகேட் ஆகுங்க. எப்பவும் நீங்க செய்ற
கோமாளி தனத்துக்கு எவனோ நாலு பேர் சிரிச்சு ஃபயர் விடுறானு முழு நேர கோமாளியா மாறிடாதீங்க. இந்த கீச்சுலகம் தாண்டி வெளியே இருக்கது தான் நிஜ உலகம். அங்க இதையே செஞ்சா உங்களை எப்படி பாப்பாங்கனு யோசிங்க. சமூக ஊடகம் என்பது உங்கள் அடிமை நீங்கள் அதனடிமையாக மாறும் போது வெளியே வந்துடுங்க.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒரு ரெண்டு நாள் அமைதியா இருந்தா பிடிக்காது இந்த @ratweetzz க்கு . Oda class தொடக்கத்துல ஒன் டூ ஒன் னு ஆரம்பிப்பார்கள் அப்பறம் மெதுவா கும்பல் கூட்டிடுவாங்க. இதுல முக்கிய வாத்தியார் எல்லாருமே ஐஐடி என்ஐடி பசங்க தான். என்ன டா ஒன்டூ ஒன் சொல்றானுவளேனு பாத்தா அது மென்டார்ஷிப்
உங்க பிள்ளை எப்படி படித்குறார் என்பதை கேட்டு சொல்லும் ஒருத்தர் மத்தபடி இது ஒரு ஆன்லைன் ட்யூஷன் க்ளாஸ். அப்பறம் பத்து நாள்ள கான்செப்ட் சொல்லிடுவோம்னு சொல்லுவாங்க அது பெரிய கதை நம்பிடாதீங்க. 11 க்ளாஸ்க்கு 500 ரூபாய் வாங்குனவங்க இப்ப ஆஃபர்னு 50 ரூபா வாங்குறானுவ.
கான்செப்ட் சொல்லிதரேனு ஒன்னும் சொல்லாம மெட்டீரியல் அனுப்பி வாட்சப்ல உங்க கூட பேசுவாங்க. பெரிய இம்பேக்ட் இருக்காது. அதுக்கு பதிலா phet.colorado.edu இந்த லிங்க் போங்க கணக்கு அறிவியல் கான்செப் லைவ் stimulation வைச்சு ஈஸியாக இருக்கும் இதை உங்க பசங்களுக்கு
#10days10space இன்னைக்கு நிறய டெக்னிகல் விஷயம் பேசுனோம்னு நினைக்குறேன். தலைப்புல ஒரு லாக்டவுன் மிஸ்ஸிங். இதனால கொஞ்சம் தடம் மாறி தடுமாறிட்டோம். அப்பறம் பசங்க நம்மள விட பல மடங்கு முன்னாடி போய்ட்டாங்க. நாம்தான் தள்ளுறோம். எந்த வித பின் புலமும் இன்றி எல்லாமே கிடைக்கனும்
எல்லாருக்கும் இது என்னோட விருப்பம். கோடிங் பன்ன #whiteHatJr இவங்கள தேடி போய் காசு கொட்டாதீங்க. இந்த வெப்சைட்டை எல்லாமே இலவசம். நீங்க அதை ப்ராடெக்டா கூட கன்வர்ட் பன்ன முடியும்.
Code.org : to the beginners of computer science/ coding
Scratch.mit.edu : programing interactive stories Raspberrypi.org : Sae.org : STEM concept learning Olabs.edu : experiencing lab activities. Real time stimulator.
இன்னும் நிறைய இருக்கு. ஒரே விஷயம்தான் எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கனும்
#ஒருவகுப்பறையும்_சிலதேவதைகளும்
"How about a coffee"
அர்ஜுன் எனக்கு கல்யாணம் நிச்சயம் ஆய்டுச்சு.
So what?
"Just a coffee. ஒரு கப். புனிதம் கெடாத coffee.what's wrong with that??
😊
சஜாதாவோட வசனம். இதுக்கும் இந்த பதிவுக்கும் உள்ள தொடர்பு இனி வரும் இழைகளில்
நீண்ட நாள் கழித்து தோழி ஒருவர்(ஒருத்தினு சொன்னா அசிங்கமா திட்டுவா) தொலைபேசி அழைப்பில் வந்தார்.ஏதேதோ பேசத்துவங்கி கல்லூரி நாட்களில் நடந்த பல நிகழ்வுகளை நினைவூட்டினார். கல்லூரி காலத்தில் அவளும் அவள் தோழிகளும் முழு நேர பொறுக்கியாகவே என்னை பார்த்தார்களாம். அடிப்பாவிங்களா
நானே ஒரு அப்பாவி என்னைப்போய் இப்படி(மனதுக்குள் அழுதேவிடடேன்). பின் நல்லவன் என்பதை தெரிந்துகொண்டார்களாம். ஏதே பேசி3600 வினாடிகள் நினைவுகளை மீட்டெடுத்தோம்.சில நாட்களாகவே தீராத வேளைப்பளுவில் சோர்ந்திருந்த என்னை அவரின் அழைப்பு சார்ஜ் செய்தே விட்டது. தோழியிடம் திருமணம் எப்போது
ப்பா படிக்கும்போதே புல்லரிக்குது. எப்படிங்க இன்னும் இப்படி பேச வர்ரவங்கள மறுபடி மானம் அவமானம்னு வெளிய சொல்லாதீங்கனு சொல்லுவீங்க. அப்ப சின்மயி மாதிரி அந்த பசங்க வந்தா தப்பா. ஏங்க இப்படி ஒன்றுமே நடக்காது இங்க இருக்க சிஸ்டம்லனு சொல்றீங்க. இது வரை இராஜகோபாலன் மேல் 45
பசங்க ஆதாரத்தோடு புகார் தந்துட்டாங்க. கூடவே இன்னும் மூனு ஸ்கூல் இதெல்லாம் நீங்க சொல்ற பொள்ளாச்சி கேஸ் கூட ஒப்பிடாதீங்க. பொள்ளாச்சி கேஸ் அதிமுக அரசால் கலைக்கப்பட்டது. இப்ப நீங்க இதெல்லாம் இழுத்து பேசுவதே ரொம்ப வருத்தமா இருக்கு. நீங்கதான் வெளிய சொல்ல வர்ர பசங்கள
வேணாம் மானம் கவுரவம் இப்படி பேசுறீங்க. சின்மயி ஒரே மாதிரி எல்லா நேரமும் பேசிருந்தா நாங்களும் அவங்க சைடு நின்றுப்போம்.அவங்களுக்கு தேவையானப்ப மட்டும் தூசி தட்டி பேசுறதுதான் தப்பா தோனுது. அடுத்து இன்னொன்னு வாழ்வாதாரம் இழந்த சின்மயி இதெல்லாம் எவ்வளவு உண்மையான வார்த்தைனு
உலக மாதவிடாய் சுகாதார தினம் 28/5/2014 தொடங்கப்பட்டது. இந்த தேதிக்கான காரணம் கூட ரொம்ப யோசிச்சு வைச்சாங்க. 28 நாளைக்கு ஒருமுறை 5 நாள் சைக்கிள் இதை மென்ஷன் பன்னத்தான் இந்த 28/5. இந்த தினத்தை ஏன் கொண்டாடனும். ரொம்ப சிம்பிள் 13-15 வயசுல ஒரு பொண்ணு உடலியல் மாற்றங்கள்
அடையும் போது அதற்கான விழிப்புணர்வு அவங்க அம்மாகிட்ட இருந்து தான் கிடைக்கும். அதையும் வெளிப்படையா பேச தயங்கி நம்ம பசங்கள நாமே ஆபத்துல தள்ளக்கூடாது என்பது தான் இந்த தினத்தின் முக்கிய குறிக்கோள். இதைவிட முக்கியம் மாதவிடாய்க் காலத்தின்போது மகளிரும் பதின்மச் சிறுமியரும்
மாதவிடாய்க் குருதிச் சேகரிப்பதற்கு அல்லது உறிஞ்சுவதற்குச் சுத்தமான பொருட்களைப் பயன்படுத்தல்(நாப்கீன்); அவர்களுக்குத் தேவையானபோது அவற்றை மாற்றுவதற்குத் தனியிட வசதி. இது ரெண்டும் இப்ப இருக்க நிலையில் இங்க யாருக்கும் கிடைக்குற தில்லை. 42% மேல் இருக்க பள்ளி மாணவிகள்
#ஒருவகுப்பறையும்_சிலதேவதைகளும்
சில பல நாட்களாக எஜூகேஷன், வேலைவாய்ப்பு இப்படி உள்ள போனதால் எழுத நேரமில்லை. சும்மா ஒரு பத்து நாளைக்கு முன்பு @macchu_offcl அவங்க ஸ்பேஸ்ல பேசுறப்ப சொல்லி சந்தோஷப்பட்ட சில நிகழ்வுகளின் தொகுப்பு.
நம்ம நாடோடி எஃப்எம் பெஸ்ட் ஆர்ஜே பேர் கொண்ட
ஒருவர் என்னோட ஸ்கூல் தோழி. இப்பவரை நல்லா பேசுவாங்க. எங்க முதல் பைக் பயணமும் அதன் நீட்சியும்தான் இந்த நிகழ்வு. அந்த பொண்ணு இரு சக்கர வாகனத்தில் பயணித்து எங்கள் நட்பு அடுத்ததொரு படியைத் தொட்டு, காதல் பூக்கும் தருணமாக மாறிய நிகழ்வு. நேரா பாத்து கைய பிடிச்சு கட்டி பிடிச்சு முத்தம்
தந்து இவற்றையெல்லாம் விட ரொமாண்டிக்கான ஒன்றுண்டு. பலரும் பகிர்ந்து கொள்ளாமல், உணர்ந்து கொள்வது.
என் சைக்கிள்ல முதல்முறை அவள் ஏறும்போது வெகு முன்னெச்சரிகையோடுதான் ஏறினாள். இடைவெளி விட்டு இருவருக்குமிடையில் ஸ்கூல் பேக் வைத்து வைத்து அணைகட்டுவாள். முதல் பயணம் அப்படியே தொடங்கியது.