#PSBB பள்ளியில் நடந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக அப்பள்ளி மீதும் நிர்வாகம் மீதும்,ஒய்ஜி மகேந்திரன் குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்தி பெண்ணியத்திற்காக கம்பு சுத்தியவர்கள் லயோலா விவகாரத்தில் அடங்கியே பேசும் இரட்டை வேடம் கிழிக்கப்பட வேண்டும். #லயோலா
கத்தோலிக்க கிருஸ்தவர்கள் நடத்தும் கேடுகெட்ட லயோலா கல்லூரியில் சென்னை லயோலா கல்லூரியில் கடந்த 9 ஆண்டுகளாக பேராசிரியராக பணி புரிந்து இருந்தார் ஜோஸ்பின் ஜெயசாந்தி.
2008-ம் ஆண்டு அவர் பணி புரிந்து வந்த தமிழ்த்துறையில், தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டவன் எஸ்.ஏ. ராஜராஜன்.
இவர் துறை தலைவர் எனும் முறையில் அதிகாரத் திமிரில், ஜெயசாந்திக்கு பாலியல் ரீதியாக தொல்லைகள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்.
துறைத் தலைவரான தன்னுடன் வெளியூர்களில் நடக்கும் கல்வித்துறை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்படி அழைப்பதும், தங்குவதற்கு ஹோட்டலில் அறை எடுப்பதாக கூறுவதும் அவரது வாடிக்கையாக இருந்திருக்கிறது. ராஜராஜனுடைய நோக்கத்தை புரிந்து கொண்ட ஜெயசாந்தி அவரது அழைப்புகளை உறுதியாக மறுத்துள்ளார்
இதை மனதில் வைத்துக் கொண்டு அவரை தொடர்ந்து துன்புறுத்தியிருக்கிறார் ராஜராஜன். விடுமுறை ஒப்புதல் கேட்டு போகும்போது சக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்பு முகத்தில் லெட்டரை தூக்கி எறிந்து, ஆபாசமான வார்த்தைகளில் திட்டியிருக்கிறார்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகள் துணையுடன் முஸ்லீம்கள் மேற்கு வங்க மாநிலத்தை இஸ்லாமிய நாடாக மாற்றுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.மேற்கு வங்கத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலும்
ஜிஹாதிகளின் வன்முறை வெறியாட்டமும் மதசார்பற்றவர்கள் துணையுடன் அதிகமாக நடக்கிறது #மதசார்பின்மை
எப்போதும் இல்லாத அளவிற்கு சமீப காலங்களில் மேற்கு வங்க மாநிலத்தில், இந்துக்கள் தாக்கப்படுவதும், உயிருக்கு பயந்து அண்டை மாநிலமான அஸ்ஸாமில் தஞ்சம் புகுவதும் நடைபெறுகிறது.தற்போது நடக்கும் சம்பவங்கள் 1947க்கு முன்னர் நடந்த சம்பவங்களை நினைவு படுத்துக்கின்றன.
1905-ல் நடந்த வங்க பிரிவினையின் போது நடந்த வன்முறை மீன்டும் வந்து விடுமோ என்ற அச்சமும் ஏற்படுகின்றது. 1946- நவம்பர் மாதம் நவகாளியில் ஏற்பட்ட கலவரத்தின் போது, இந்துக்கள் வங்க மாநிலத்தை விட்டு வெளியேறிய கதை மீன்டும் திரும்புகிறது